இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள படங்கள், 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஏற்றதல்ல.
கண்டிப்பா.. நான் யாரையும்.. இந்த ஆட்டைக்கு கூப்பிட மாட்டேன். அதனால.. எல்லோரும் தைரியமா படிக்கலாம்!
இந்த தொடர் விளையாட்டுன்னாலே.. அலர்ஜியா... அதான்... கிஷோர் விளையாட்டுக்கு கூப்பிட்டும் போகலை. A for Apple, B for Ball -ன்னு சொல்லி.. போர் அடிக்காம, அதை 18+ படங்களா எழுதலாம்னு ஒரு ஐடியா. நம்ம ஏரியாவுக்கு, அதுவும் இந்த மாதத்திற்கு ஏற்ற தீமாவும், உங்களுக்கு (மினிமம்) ஒரு 26 படங்கள் அறிமுகமாகவும், கிஷோரை கூல் பண்ணினா மாதிரியும் ஆச்சா! மூணு மாங்கா!
கிஷோர் 26 உலகப் புகழ்பெற்ற படங்களை அறிமுகப் படுத்திட்டாரு. இங்கே... எதோ என்னால முடிஞ்சது!
ஒரு சக்ஸஸ்ஃபுல் பிஸினஸ் மேனின், இரவு நேர வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை சொல்லும் படம். படத்தின் க்ளைமேக்ஸை.. ஒரு நாலு தடவையாவது பார்ப்பீர்கள். ஆச்சரியம் மட்டுமல்ல... புரியாது என்பதும் ஒரு காரணம்.
இந்தப் படத்திற்கு பெற்ற கட்டுடலை..., The Machinist படத்தில்.. வரும் ஒரேயொரு காட்சிக்காக... நிறைய எடை போட்டு, பின் படம் முழுக்க வரும் இன்னொரு பாத்திரத்திற்காக... மொத்தம் 27 கிலோ எடை குறைத்து, உடனே அடுத்தப் படமான பேட்மேன் பிகின்ஸிற்கு 45 கிலோ எடை ஏற்றி, பின் வந்த Rescue Dawn படத்திற்கு எடை குறைத்து, அடுத்து வந்த........!!!
யார் யாரோ எடுக்க விருப்பம் காட்டி, யாராலுமே எடுக்க முடியாது (வயலன்ஸ்) என கருதப்பட்ட நாவல் இது. வயலன்ஸ், த்ரீஸம் செக்ஸ் காட்சிகள் (This Film is Not Yet Rated டாகுமெண்ட்ரியில்... இந்தக் காட்சி காட்டப் பட்டிருக்கும்), சைக்காலஜி என கலந்து கட்டியிருக்கும்.
வேறு எந்த Gay படங்களையும், மீடியாக்கள் இப்படி தூக்கி வைத்து கொண்டாடியது இல்லை. படத்திற்கு அப்படியொரு வரவேற்பு. மிகப் பெரிய வெற்றியும் கூட. ஆனால்.., லெஸ்பியன் படங்கள் என்றால்... திறந்த வாய் மூடாமல் பார்த்த க.காக்கள் (பொதுவாக ரிபப்ளிக்கன் கன்சர்வேட்டிவ்ஸ்), இந்தப் படத்திற்கு பயங்கர எதிர்ப்பு தெரிவிக்க, படம் சூடுபிடித்துக் கொண்டது. மறைந்த ஜோக்கர் - Heath Ledger - உச்சத்தில் அமர்ந்தது இதில்தான். மிக அருமையான படம்.
ஏற்கனவே எழுதிய ஒரு சீரியஸ் 18+ வேண்டுமென்றால் Boys Don't Cry படத்தை முயற்சிக்கவும். One of the best movie ever made in Hollywood! காமெடியென்றால் போரட்.
கலீக்குலா என்ற ரோமானிய ‘துக்ளக்’கின் வாழ்க்கைப் பற்றிய சதை. தன் சகோதரியோடு வைத்துக் கொள்ளும் உடலுறவுகளில் ஆரம்பித்து (இது உண்மையா கட்டுக்கதையான்னு தெரியலையாம்)..., அத்தனையும் கொடுமை ரகம்தான். படத்தில் உடைக்கான செலவு $0. டைரக்டர் கட், ப்ரொடியூஸர் கட், எடிட்டர் கட், டீ சப்ளையர் கட் என... பல கட் செய்யப்பட்ட/படாத வெர்ஷன்கள் இருப்பதால்... எந்த கட்’டை பார்க்கிறீர்கள் என்பது ரொம்ப முக்கியம். இதன் அன்கட் வெர்ஷனை பார்க்கும்போது பக்கத்தில்.. ஒரு பாலிதீன் கவர் வைத்துக் கொள்ளவும். எதாவது ஒரு விதத்தில் உதவும். மஹா.. மட்டமான நடிப்பு. ஆனா.. கண்டிப்பா.. அது முக்கியமல்ல.
ஒரு பிரச்சனையில் கடவுளுக்கே, தன் நடுவிரலை ஒரு ஆண் தேவதை (இதுக்கு ஆண்பால் என்னங்க? தேவனா?) (Matt Damon) காட்டிவிட, அதற்கு காரணமான இன்னொரு தேவதையையும் (Ben Affleck) சேர்த்து கடவுள் சொர்கத்தை விட்டு பூமிக்கு தள்ளிவிட (ஏங்க அவரு பூமிக்கு தள்ளினாரு? இது நரகம்னா?) கதை ஸ்டார்ட் ஆகிறது.
Ben Affleck, Matt Damon, Salma Heyek, Chris Rock என ஒரு பட்டாளம் நடித்த satire comedy. வசூல் ரீதியில் படம் பெரிய ஃப்ளாப். வித்தியாசமாய் ஒரு காமெடிப் படம் பார்க்க விரும்புவர்களுக்கு.
ஒரு பணக்கார தாத்தாவின் லாக்கரில் கிடைக்கும், 8MM ஃப்லிம் சுருளில் தெரியும் ஒரு வீடியோவின் பிண்ணனியை.. ஆராயப் போகும் ஒரு ப்ரைவேட் டிடக்டிவின் அட்வெஞ்சரும்......,
கலிபோர்னியாவில் இருக்கும் பல போர்னோ பட ஸ்டுடியோக்களில், அண்டர்க்ரவுண்ட் உலகத்தில், உடலுறவு கொள்ளும் பெண்ணை, கொன்று அதை படம் பிடித்து, பணக்காரர்களுக்கு விற்கும் ஸ்னஃப் தீம் பற்றியும் தான் கதை.
நிக்கலஸ் கேஜ், வாஹ்கீன் ஃபீனிக்ஸ் நடிப்பில்... வெரி மைண்ட் டிஸ்டர்பிங் ஃப்லிம். மிஸ் பண்ணிடாதீங்க.
செலிப்ரட்டிகளிடம் (சினிமா, டிவி, போர்ன் பட நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல்வாதிகள்) இருந்து எடுக்கப் பட்ட பேட்டிகள், க்ளிப்கள் என வகைப் படுத்தப்பட்ட படம். புரட்டிப் போடும்.. தீமெல்லாம் இல்லை. But its fun to watch it!
ஜார்ஜ் புஷ், அமெரிக்க அதிபராக இருந்த பொழுது.. கேமராவைப் பார்த்து நடுவிரல் சல்யூட் செய்ததை பார்த்திருக்கிறீர்களா?
இந்த பின்குறிப்பை நினைவு வைத்துக் கொள்ளவும். நீங்கள் பார்ப்பது எதுவுமே.... உண்மையில்லை. அத்தனையும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மட்டுமே.
வெகு சிலபேருக்கு இந்தப் படங்கள் பற்றித் தெரிந்திருக்கலாம். ஜப்பான் நாட்டுத் தயாரிப்பு. மொத்தம் ஏழு படங்கள் இந்த சீரீஸில் வெளிவந்துள்ளன. இதில்.. முதல் இரண்டுப் படங்கள்தான்... (The Devil's Experiment & Flower of Flesh and Blood) இதை புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்றவை. அந்த புண்ணியத்தை.. தேடிக் கொடுத்தது Two and Half Men நாடகத்தின் ஹீரோ ச்சார்லி ஷீன்.
இவர்... இந்தப் படத்தின் இரண்டாவது பாகமான Flower of Flesh and Blood படத்தை பார்க்கும் போது..., மயக்கம் போடாத குறையாக... MPAA -க்கு போன் செய்து... “என்னய்யா.. பண்ணிகிட்டு இருக்கீங்க. இங்க ஒரு ஒரிஜினல் ஸ்னஃப் படம் ரிலீஸ் ஆகியிருக்கு” -ன்னு கம்ப்ளெய்ண்ட் செய்ய, அவர்கள் FBI -க்கு போன் செய்ய, FBI ஜப்பானுக்கு போன் செய்ய.... விசாரணை... அது.. இதுவென... Cannibal Holocaust படத்தின் கதை போலவே நிகழ்ந்தது. ஏழாவது படத்திற்கு மேல் (இந்தப் படம்... மற்ற ஆறு படங்களில் இருந்து “Best of” என சீன்களை தொகுத்தது)..., பிரச்சனை வலுக்க...., அதன் பிறகே இந்த சீரீஸ் நின்றது.
இன்றைய டெக்னாஜிக்கு.. இதில் எல்லாமே போலி என முதல் பார்வையிலேயே தெரிந்துவிடும். ஆனால் 198x-களில், படம் போலி என தெரியாமல் பார்த்தவர்களுக்கு நிச்சயம் மிகப் பெரிய அதிர்ச்சிதான். சந்தேகமேயில்லை.
(தொடரும்).......
குரு... இதுவும் கடந்து போகும்! போகுமா? போகாது! போகனும்! தெரியல.. ஆனா.. சீக்கிரம் நீங்க பழைய நிலைக்கு வரனும்!
விவரங்களுக்கு......

46 தியேட்டர் கமெண்ட்ஸ்:
பாலா சூப்பர்..தொடருங்கள்.படிக்க ஆவலாய் இருக்கிறேன்..
நன்றி தண்டோரா..! :)
இதில் எத்தனை படங்கள், நீங்க ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கீங்கன்னு பின்னூட்டினா... இன்னும் கொஞ்சம் கவனமா.. படங்களை தேர்ந்தெடுத்து அறிமுகப் படுத்த வசதியா இருக்கும்.
Caligula, American Psycho - ரெண்டு படமும் பாத்திருக்கேன்..
Dogma - சுவாரஸ்யமா இருக்கும் நெனைக்கிறேன்.. பாத்துட்டு சொல்றேன்..
//கலீக்குலா என்ற ரோமானிய ‘துக்ளக்’கின் வாழ்க்கைப் பற்றிய சதை.//
படம் 18 + என்பதால் அதன் கதை சதையாகிவிட்டதா ?? :))
Super Bala
ஜார்ஜ் புஷ், அமெரிக்க அதிபராக இருந்த பொழுது.. கேமராவைப் பார்த்து நடுவிரல் சல்யூட் செய்ததை பார்த்திருக்கிறீர்களா?
அத மறக்கமுடியுமா?
இஞ்சி தின்ன குரங்கு போசையும் தான்.
தல மிக நல்ல முயற்சி.
கிஷோர் மூலம் எங்களுக்கும் நல்ல படங்கள் அறிமுகம் இதில் அமெரிக்கன் சைக்கோ, டாக்மா, 8எம் எம் பார்த்ததுண்டு. அடுத்த எபிசோடுக்கு ஆவலாக வெயிட்டிங். ஓட்டுக்கள் போட்டாச்சு.பதிவு சீக்கிரம் பாபுலராய்டும்.
க்ரீன் மைல் பார்தேன் , ஐஆம் சாம் பார்த்தேன், இரண்டுமே மிக அருமையான படம்,தல அறிமுகத்துக்கு நன்றி , நீங்க எழுதினா அதுக்கு ரீச்சே வேற தல, 8எமெம்முக்கு மீள்பதிவு சுட்டி அருமை.:))
படம் பேரெல்லாம் நிறையத்தான் சொல்றீங்க.ஆனா இங்க ஒரு பய நல்ல டி.வி.டி விற்க மாட்டேங்குறான்:(
திருட்டு வி.சி.டி க்காரன் ரத்தக் காட்டேறிப் படங்களா விற்கிறான்.
டோரண்ட் போய் வர்றதுக்குள்ள தரவிறக்கம் மூச்சு வாங்குது.
Netflix ஆன்லைன்ல விடுறோமுன்னு மெயில் அனுப்பினாங்க.கேட்டா உங்க ஊருக்காரங்களுக்கு மட்டுமாம்.ஒண்ணும் தேர்ற மாதிரி தெரியல.
ஒண்ணும் தேர்ற மாதிரி தெரியல.
2012 எந்த தியேட்டர்ல போட்டிருக்கான்னு பார்த்துட்டு நாளை அப்புறமா வாரேன்.
romba vithyasamaana list ah irukku na... :)
American Psycho than paakanum.. Christian Bale enoda favorite actor..
and Caligula la.. neenga sonna sagothari matter unmai than nu nenaikeren. Itha pathi Mdan avaroda 'Manidhanukkul oru Mirugam' thodar la ezhuthi irundhar :)
தொடர்ந்து கலக்குங்க... நண்பா...
ரைட்டு.. நெக்ஸ்ட்டு :)
இன்னும் தொடருமாமே.....
@bala - //கொண்டு வந்த புண்ணியம்....// இருக்கட்டும் இருக்கட்டும்.. இதெல்லாம் என்னோட கடமை.. ஏதோ ராமருக்கு உதவிய அணில் மாதிரி, என்னால முடிஞ்சது... :)
கலக்குங்க தல...;;)
\\மூணு மாங்கா!\\
படம் ஏதாச்சும் இருக்கா தல? ;)))
கலக்குங்க தலைவா .தொடர விருப்பம் தெரிவிக்கிறேன் .
உங்கள் ரசிகன் ,
ஜோ
ஒரு பாலிதீன் கவர் வைத்துக் கொள்ளவும். எதாவது ஒரு விதத்தில் உதவும். மஹா.. மட்டமான நடிப்பு. ஆனா.. கண்டிப்பா.. அது முக்கியமல்ல.
//////
மோசமான ஆளய்யா நீங்க. காலிகுலா கிடைச்சபோ ஃபுல் பிட்டோனு நெனச்சு வேணாம்னு சொன்னேன். பாக்கலாம் போலயே. அந்த படம் பாத்து எங்க சீனியருக்கு காய்ச்சல் வந்ததென்பது கொசுறு. (சம்பந்தமில்லைனாலும் முடிச்சு போட்டு அந்த சிடி டிபார்ட்மெண்ட் குழுக்க ரவுண்டு வந்தது.)
fuck ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன். படம் எவ்ளோ சுமாரா நேரம் ஓடும்
Enna Talai Moonu Naala illama romba Boradichichu. Ippathan puriyuthu Etho Docterate padikkiramathiri periya Aaraichi panni illa Lista kuduthurikkiringa .
Ithellam engalukku rombavume puthu peruga A & B & E thavira. Engallai night romba velai seiya solringa kan mulichi. ( Ada Download pandrathai sonnamppa).
Romba nalla Irukkanum.
தல லிஸ்ட் இன்னும் பெருசா போவோம்னு எதிர்ப்பார்க்கிறோம்..
ஆமாம் பக்கத்துல எதுக்கு பாலிதீன் கவர்..வாந்தி வருமா..!!
Super....am trying to watch famous english movies..really ur site is fulfills my thinking...
Keep up writing and give us a good movie comments.
ஆஹா.. இன்னும் z வரைக்கும் இருக்கு.. ஜாலி..
//ஒரு பாலிதீன் கவர் வைத்துக் கொள்ளவும். //
ஒரு பாக்கெட்ல மூணு இருக்குமே அந்த கவரா?
8MM ரெண்டு நாளைக்கு முன்னாடி டி வி டி கடைல பார்த்த மாதிரி இருக்கு.. வாங்கிடுவோம்..
இது என்ன வார்த்தை பாலா.. F க்கு பக்கத்துல * இருக்கு .. கேள்விபட்டதே இல்ல..
ஏற்கனவே ஒரு பதிவுல இப்படி தான் F வார்த்தைன்னு சொன்னிங்க.. இன்னும் விளங்க மாட்டுது எனக்கு. ஒருவேளை நான் இன்னும் வளரலயோ? அட என்னனு தான் சொல்றது.. நானும் பல வருசமா கேக்குறேன்ல..
//fuck ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன். படம் எவ்ளோ சுமாரா நேரம் ஓடும்//
நல்லா கேக்குறான்யா டீடைலு ..
Brokeback Mountain டைரக்டர் அகாடமி அவார்ட் வாங்கியதை சொல்ல மறந்திட்டீங்க.18+ படங்கள் கூட OSCAR வாங்குறது இங்கதான் நடக்கும்.
American Beauty யையும் இதுல சேர்த்துக்கலாம்.இப்பவும் எதாவது பிளாஸ்டிக் பேக் கத்துல பறந்தா அந்த படம் ஞாபகம் வரும்.ரொம்ப பாதிச்ச படம்.
டேய் பப்பு.. உன்னைய வச்சி ஒருத்தன் புதிர் போட்டுக்கிட்டு இருக்கான்.. நீ இங்க வந்து..
பாலிதீன் கவர் காத்துல பறந்தா .. அப்படின்னு திருத்திகோங்க...
அருமையான தொடர்!
ஏற்கனவே உங்கள் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியல. இப்ப இப்படி போட்டால்????
பாலா...எதுக்கு பாலிதீன் கவர்? ஒன்றுமே புரியல. அட நிஜமாதான்.
@பிரசன்னா : Dogma எனக்கு சுவாரசியமானப் படம். உங்களுக்கும் பிடிச்சா.. ரொம்ப சந்தோஷம். பார்த்துட்டு சொல்லுங்க. :)
@மதுவதனன் மௌ : ஹா. ஹா.. நீங்களாவது அதை கவனிச்சீங்களே! :) :)
@டிவிஆர் : :) நன்றி தல! :)
@கார்த்திக்கேயன்: ஐயா.. அந்தப் படத்தையெல்லாம் நான் பேசினாலே பாவம். நீங்க எழுதினா... ரொம்ப நல்லா வரும். முயற்சிப் பண்ணிப் பாருங்க தல!
Brokeback-ஐயும் விட்டுடாதீங்க. பார்க்க கஷ்டம்தான். ஆனா பார்த்தே ஆகனும்ங்கற படம்! :)
@ராஜ நடராஜன்: பேசாம திருட்டு விசிடி காரங்ககிட்ட.. நம்ம ப்லாக் அட்ரஸை கொடுத்துட வேண்டியதுதானே? :) டவுன்லோட் பண்ணி டிவிடியா வச்சிகிட்டாங்கன்னா.. அப்புறம் மெதுவா போய் வாங்கிக்கலாமே? :)
பெங்களூரில்.. நெட்ஃப்ளிக்ஸ் மாதிரியே ஒரு கம்பெனி வொர்க் பண்ணுறதை கேள்விப் பட்டிருக்கேன். தமிழ்நாட்டில் இல்லையா? :(
@கனகு: அது உண்மையா இருக்கலாம்னு தான் சொல்லுறாங்க. ஆதாரம் இல்லாததாலும்..., நிறைய வித்தியாசமான கதைகள் கலீக்குலாவைப் பத்தி இருப்பதாலும்... அதை ஊர்ஜிதப் படுத்த முடியலை. இந்தப் படத்துல வரலாறா முக்கியம்??? :) :)
@ஜாக்கி: உங்க ஆசிர்வாதம் இருக்கற வரை...! :) :)
@சென்ஷி: கமிங்.. கமிங்....! :)
@என் நடை பாதையில்(ராம்): என்ன ஆச்சிங்க ராம்? இம்புட்டு நல்ல பையனாய்ட்டிங்களா? :)
@கார்த்திக் கிருஷ்ணா: ஹா.. ஹா.... ஹா..! :) இன்னும் நினைப்பு வந்த படங்களை சொல்லுங்க தல!
@கோபி: ஹா.. ஹா.. நக்கலுக்கு அளவில்லையா?! :) ஹா.. ஹா.. !
@ஜோ: வாங்க தல! ரொம்ப நாள் ஆய்டுச்சின்னு நினைக்கிறேன். பின்னூட்டதில் பார்த்து. எப்படி இருக்கீங்க? :) எப்ப தமிழ்ல எழுத ஆரம்பிக்கப் போறீங்க நண்பா?
@பப்பு: நானே * எல்லாம் போட்டு நாகரிமா எழுதலாம்னு பார்த்தா.. இங்க ஒருத்தர்... அப்பிடியே அடிக்கிறாரு! படம் ஒன்னரை மணி நேரம் பப்பு. கலீக்குலா...வை... படம்னே சொல்ல முடியாது. இருந்தாலும் அன்கட் கிடைச்சா பாருங்க.
@லவ்: அண்ணே.. எழுதுன 7-ல் மூணு உங்களுக்கு தெரிஞ்சிருக்கு. இதுல எங்கீங்க டாக்ட்ரேட் எல்லாம்? :( அடுத்த முறை இன்னும் கவனமா இருக்கறேன்! :)
@வினோத்: வாந்தியும் வரும்! :) லிஸ்டில் குறைஞ்சது 26 கியாரண்டி. நல்ல வேளை... A-Z விளையாட கூப்பிட்டாரு.! க.. கா.. கி கீ -ன்னு ஆரமிச்சா... 247-க்கு எங்க போவேன். (247 தானே?)
@பிரதீப்: முடிஞ்ச வரைக்கும், தெரிஞ்ச வரைக்கும்.. சொல்லுறேங்க! :) பாராட்டிற்கு மிக்க நன்றி!:)
@கிஷோர்: கடற்கரைக்கு தனியா போகப் பிடிக்கும்னு சொன்னப்பவே.. நினைச்சேன். இந்த கவர்தான் நினைப்பு வரும்னு! :)
8MM எழுதி... 7-8 மாசத்துக்கு மேல ஆச்சிங்க. இன்னுமா பார்க்கலை?
1950-ஆ....? இந்த பதினெட்டை அப்பிடியே.. நிறுத்திட்டு, பக்திப் படம் எழுத ஆரம்பிச்சிடுவேன். எப்படி வசதி?
@வண்டிக்காரன்: ஸ்ஸ்ஸ். மறந்துட்டேன்.. தல! :( நினைவு படுத்தினதுக்கு நன்றி. இன்னும் கவனமா இருக்கப் பார்க்கறேன். American Beauty : உண்மை. அதையும் சேர்த்துக்கலாம். அதோட காம்ளக்ஸிடிக்கே!
@வால்பையன்: அது..!! உங்க கமெண்ட் இல்லாம களை கட்டலை! :) :)
@விஜய்: ஆஹா.. விஜய்...! இந்த வாரத்துக்குள்ள 26 வரப்போகுதே. ஓவர் டைம் எடுத்து நீங்க பார்க்க ஆரம்பிக்க வேண்டியதுதான்! :) :)
பாலீதீன் கவரா?? வாந்தி எடுக்கத்தான்! :)
அய்யோ பாலா.... ஆயிரந்தான் இருந்தாலும் நானும் காலேஜ் பய்யன் தான...
//247-க்கு எங்க போவேன். (247 தானே?)//
அப்படியா?
//1950-ஆ....? இந்த பதினெட்டை அப்பிடியே.. நிறுத்திட்டு, பக்திப் படம் எழுத ஆரம்பிச்சிடுவேன். எப்படி வசதி?//
அதாவது அந்த காலத்துல நீங்க பார்த்த ஷகீலா படம்? பரவாஇல்ல பாலா.. நீங்க சொல்லி எதை பாக்காம இருக்கோம்.
நமக்கு இந்த ஸ்டார் டீசண்சீ எல்லாம் இல்லீங்க. அந்த வார்த்தை ரொம்ப பழகிப் போச்சு. கூட இருக்கிறவன் எவனாவது அசிங்கமா திட்டனும்னா அதுல தான் ஆரம்பிக்கிறான்.
//இன்னும் நினைப்பு வந்த படங்களை.....//
கண்டிப்பா..... :)
வித்தியாசமான ங்கொப்பன் தாடி... கலக்குங்க!!
நீங்க கேலிக்குலாவை பத்தி எழுதினதை விட Clerksசை பத்தி எழுதியிருக்கலாம் பாலு! உங்க விமர்சனத்துக்காக வெயிட்டிங்... கன்டிப்பாக அதை பற்றி எழுதனும்! நான் ரொம்ப ரசிச்சு, சிரித்து பார்த்த படம்.. (ரெக்கமண்ட் பண்ண கார்த்திகேயன், கிஷோரை எல்லாம் கூப்பிடனுமா????)
இது ஒரு ஆங்கிலப் பட அகராதி...தொடர்ந்து கலக்குங்க தல...வாழ்த்துக்கள்.
படத்தைப் பத்தின ஆர்வத்தை விட மக்களுக்கு பாலீத்தீன் கவர் எதுக்குங்கிற ஆர்வம் கூடின மாதிரி தெரியுது...:-))
ஆனாலும் உங்களுக்கு குசும்பு ரொம்பங்க...
பிக்ஸாரின் மெகா வெற்றியை தொடர்ந்து அடுத்த தொடரா..
சிறப்பான தொகுப்பு. வாழ்த்துகள் தல.
பாலா அண்ணே...
அருமையான பதிவு போட்டிருக்கிங்க...
இந்த படங்களையெல்லாம் தேடி பிடிச்சு பார்க்க போறேன்...
யோவ் பாலா.. அது எப்புடிய்யா.. நான் எழுதணும்னு நெனைச்சி, ஆனா சோம்பேறித்தனப்பட்டு தள்ளி வெக்குற படத்தப்பத்தி எல்லாம் நீ கரெக்டா எழுதுரே.. மூக்குல வேர்க்குதா ஒனக்கு.. பின்னிப்புடுவேன் சொல்லிப்புட்டேன் . .:) :) :) wz plannin to write abt American psycho.. good article.. best wishes.. :)
யப்பா இப்பவே கண்ணக்கட்டுதே
@ராம்: கச்சா எண்ணையை பார்த்தா அப்பிடி தெரியலீங்களே? ஆமா.. ஏன் அதை நிறுத்திட்டீங்க?
@கிஷோர்: கிழிஞ்சது! :) இன்னுமா.. நீங்க ஷகீலா படமெல்லாம் விட்டுவச்சிருக்கப் போறீங்க?
போன பதிவில் கேட்ட வீடியோ பிரச்சனை சரியாகிடுச்சா?
@பப்பு: :) :) இந்த காலேஜ் பசங்களை........
@கார்த்திக்: நன்றி! :)
@கலையரசன்: தேவையே இல்லீங்க. சீக்கிரம் விமர்சனம் ரெடி பண்ணிடுவோம்! :)
@ரோஸ்விக்: உண்மைதாங்க! ஏன் எல்லாரும் பாலிதீன் கவர்லயே குறியா இருக்காங்க? ஒரு கலை ஆர்வமா படம் பார்க்க சொன்னா..., ஹும்! :) :)
@ஸ்டேன்லி: மெஹா வெற்றியா? :) ஹா.. ஹா. ஹா..! நன்றி தல! :)
@குரு: சீக்கிரம் ஆரம்பிங்க..! அடுத்த லிஸ்ட் அல்மோஸ்ட் ரெடி.
@The Scorp: அண்ணே... எப்ப தமிழ்ல ப்லாக் எழுதுவீங்கன்னு கேட்டா சொல்ல மாட்டேங்கறீங்க. பின்னூட்டம் மட்டும்தான் தமிழ்ல போடுறீங்க.
நீங்களும் சீக்கிரம்... நம்ம ஏரியாவில் ஜாய்ன் பண்ணனும்னு வேண்டிக்கறேன். ப்ளீஸ்! :)
@யோ வொய்ஸ்: :) :) :)
bala anna , naan romba naala unga blog padichitu varen .. but this is my first comment .. excellent list i have seen american psycho , caligula , 8 mm and F**K .. the last one was lil boring .. but all others were nice list ..
Caligula uncut version link : http://thepiratebay.org/torrent/3269309/Caligula_(Uncut_complete_155.58_min)
Seeds kammiya than iruku .. konjam porumaiya than download pannanum .. thanks for ur wonderful reviews .. great going ..
தேங்க்ஸ் பாலா.. இன்னைக்கு தான் download பண்ணுனேன்.. இப்போ ஓகே..
EYES WIDE SHUT.. நைட் பாக்க போறேன்.. ஒரு படத்த பார்க்க எவ்ளோ கஷ்டபட வேண்டி இருக்கு..?
@Heam: முதல் கமெண்டிற்கு நன்றிகள்!:)
பார்த்து பார்த்து லிஸ்ட் தயாரிச்சேன். அதில் 4 பார்த்துட்டீங்களா? :( :( இனிமே அண்டர்க்ரவுண்ட் படங்களைத் தான் தேடனும்! :)
@கிஷோர்: :( :( அடுத்த லிஸ்ட் இன்னும் கொஞ்ச நேரத்தில்!!! :) :)
yeah waiting..
பாலா.. தமிழ்ல போஸ்ட் சீக்கிரமே போட்டுடலாம். . இந்த வீக் எண்டே ஒரு போஸ்ட் போட்டு ஆரம்பிச்சி வெக்குரேன் . . ரைட்டா . . .
இதுல American psycho Caligula எப்பவோ பார்த்துட்டேன்..மற்ற படங்களை பார்த்து விடுகிறேன் :-)
The Scorp: தல.. வீக்கெண்ட் எல்லாம் முடிஞ்சி அடுத்த வீக்கெண்ட் வந்தாச்சி. எப்ப எப்ப எப்ப????
கிரி: ஆச்சரியம். நிறைய ஆங்கிலப் படங்கள் பார்ப்பவர். மீதியை பார்த்ததில்லைன்னு சொல்லி என் வயிற்றில் பீரை வார்த்தீங்களே! :) :)
Post a Comment / கிஷோர் கமெண்ட்
உங்களுக்கு ஓட்டு போடுற வயசாகலை... சரி..!!! கமெண்ட் போடறதுக்கு கூடவா???