ஃப்யூஷன் 3டி கேமராவுடனும், செட்டில் இருக்கும் மற்ற நூத்துக் கணக்கான கேமராவுடனும் இதை இணைச்சி, கூடவே... சிஜிஐ கேரக்டர்களின் உலகத்தையும், இதோடு இணைத்து விட்டார்.
அதாவது, இனிமேல்... தனித்தனியாக நடிகர்களை நடிக்க வைத்து, அவர்களை ‘சிஜி செட்டில்’ ஏற்றி, அதன் பிறகு ஏற்கனவே எடுத்தக் காட்சிகளை, வர்ச்சுவல் கேமராவில் டைரக்ட் செய்யாமல், லைவாக.... நடிகர்கள் நடிக்கும் போதே... அவர்களின் ‘சிஜி கேரக்டர்களின்’ பர்ஃபார்மென்ஸை, அந்த வர்ச்சுவல் உலகத்தில் பார்ப்பது.
இதன் விளைவு? கேமரன் செய்ய வேண்டியது எல்லாம்... இந்த மானிட்டர்/கேமராவை, நடிகர்களை நோக்கிப் பிடித்தால்..., கை கால்களை ஆட்டிக் கொண்டிருக்கும் நடிகர்கள்.. இம்மீடியட்டாக... பேண்டோராவில் நா’விக்களாக தெரிய ஆரம்பிப்பார்கள். (படத்தில்.. தலீவரும்... சிமுல்-கேமும்).
இனிமேல்... காட்சியில் எதாவது பிரச்சனையிருந்தால், ரீஷூட் செய்யத் தேவையிருக்காது. பிரச்சனையை, அப்பொழுதே கண்டுபிடிக்கலாம். தேவையெனில் ‘ரீடேக்’ மட்டும் போதும். வர்ச்சுவல் கேமராவை, ஸ்பீகல்பர்க்கும், ஜார்ஜ் லூகஸும் இவருக்கு அறிமுகப் படுத்தினா... அந்த வர்ச்சுவல் கேமராவை வைத்து இவர் உருவாக்கின, சிமுல் கேம்மை... இப்ப... இவர் அவங்களுக்கே அறிமுகப் படுத்தியிருக்கார்.
செட்டிற்கு வந்து பார்க்காத பெரிய தலைகளே இல்லை. ராபர்ட் ஸெமிக்ஸ், ரோலண்ட், ஸ்டீவன் ஸ்பீகல்பர்க், ஜார்ஜ் லூகஸ், மைக்கெல் பே ... அப்புறம் பீட்டர் ஜாக்ஸன். ஹாலிவுட்டின் டெக்னாலஜியையும், பட்ஜெட்டையும்... எப்பவும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துகிட்டுப் போறது..... இந்த ஏழு பேர் கூட்டணிதான்!!!
அந்தப் பாத்திரத்தை சரியான முறையில் கொண்டு சேர்க்க, லைவ் ஆக்ஷனா அல்லது அனிமேஷனான்னு அத்தனை வருடங்களாக தடுமாறி, மாறி மாறி அறிக்கை விட்டுகிட்டு இருந்த ஸ்டீவனுக்கு, கண்ணை திறந்து விட்டது... அந்த ‘அவதார் செட் விஸிட்’ -தான்.
பீட்டர் ஜாக்ஸன் கையிலும், ஸ்டீவன் கையிலும் இந்த சிமுல் கேமை ஜிம் கொடுக்க, குழந்தைங்க மாதிரி செட்டை சுத்தி சுத்தி வந்தாங்களாம். அப்பதான்... TINTIN - ஐ சரியான முறையில் கொண்டு சேர்க்கும் டெக்னாஜி.. இந்த சிமுல்-கேம்தான்னு முடிவு பண்ணியிருக்காங்க.
TINTIN - இப்போதைக்கு இரண்டு பாகங்களாக வெளிவரப் போகுது. முதல் பாகத்தை பீட்டர் ஜாக்ஸன் தயாரிக்க, ஸ்டீவன் இயக்கிகிட்டு இருக்கார். படம் வெளி வரப்போவது, இந்தியாவில் நவம்பர் 2011. எங்க ஊரில் லேட்டாதான் வருது. டிஸம்பர் 2011!!! அவதார் பதிவு மாதிரி இதுக்கும் டெக்னாலஜியை எழுதி ஒப்பேத்த வேண்டியதுதான் (இப்பவே ரெடி ஆய்ட்டேன் பார்த்தீங்களா).
இரண்டாம் பாகத்தை, ஸ்டீவன் தயாரிக்க... பீட்டர் ஜாக்ஸன் இயக்குறார். தயாரிப்பாளர் கிடைத்தால்..... மூன்றாம் பாகத்தை, இரண்டு பேரும் சேர்ந்து இயக்கப் போறாங்களாம். அது 2015- பக்கமா இருக்கலாம்... 2012-ல் உலகம் அழியாம இருந்தா!!! இரண்டுப் படங்களும், அவதார் உபயோகித்த அதே டெக்னாலஜிக்களை உபயோகிச்சித்தான் வெளி வரப் போகுது.
இந்த சிமுல்-கேம், ஜஸ்ட் லைக் தட்- மாதிரியெல்லாம் வந்துடலை. ஹெட் ரிக்கிற்கு, ஒரு வருடம் பிடிச்சதுன்னா, சிமுல்-கேமிற்கு எத்தனை நாட்கள் பிடிச்சிருக்கும்னு யோசிச்சிப் பாருங்க. கீழே ஒரு வீடியோ இருக்கு. கேமரனின் 27 நிமிட பேட்டி. அவதார் காட்சிகள் எதுவும் இருக்காது. ஆனா... அந்த வீடியோ முழுக்க, இன்ஃபர்மேஷன்... மட்டும்தான். இந்த ஒவ்வொரு ப்ராஸஸுக்கும், இவர்கள் எடுத்துக் கொண்ட உழைப்பும், கஷ்டங்களும், வெற்றிகளும்... எத்தனை பேரின் உழைப்பையும், நேரத்தையும் எடுத்திருக்குன்னு தெரியும்.
இந்தத் தொடரின் சிலப் பகுதிகளை சுட்டது அங்கிருந்துதான். முழுசா படிச்சிட்டு, மொதல்ல ஓட்டு போட்டுட்டு அப்பாலிக்கா.. வீடியோக்களை பாருங்க. ஒன்னியும் அவசரம் இல்ல.
முதல் வீடியோ, பாபுலர் மெகானிக்ஸ் வெப்சைட்டிற்கு, தலீவர் கொடுத்த பேட்டி.
.
.
.
.
இது யூட்யூப் லிங்க் (மேக்கிங் ஆஃப்). நேத்துப் பார்த்த வீடியோவின் முழு வெர்ஷன்.
தொழில்நுட்பங்கள் இத்தனை வளர்ந்த பின்னும், அதை இனிமேல் கண்டுபிடிக்கக்கூட வேணாம். அட்லீஸ்ட், அதை கத்துகிட்டாவது, நம்மூரில் 18-20 கோடிகளில் படம் எடுப்பவர்கள், கொஞ்சமாவது முயற்சி செஞ்சா பரவாயில்லை. இந்த விஷயத்தில் நான் எதிர்பார்த்திருப்பது, எந்திரனையும், சுல்த்தானையும்தான். அது எவ்வளவு மோசமாயிருந்தாலும், கைதட்டி வரவேற்பதுன்னு முடிவில் இருக்கேன்.
பொங்கலுக்கு வரப்போற ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் ஏகப்பட்ட பாம்புகள் வரும் காட்சியை, விஷுவல் எஃபெக்ட் கன்சல்டண்ட் மாதிரி ஒருத்தரை செட்டில் வைத்து, எப்படி எடுக்கலாம்னு முதல்லயே டிஸ்கஸ் பண்ணாம, காட்சியை எடுத்துட்டு, அப்புறமா விஷுவல் பண்ணப் பார்த்தாங்களாமே. இந்த லட்சணத்தில், ‘ஹாலிவுட் பிச்சை வாங்கணும்’னு வைரமுத்து வேற ஸ்டேட்மெண்ட் கொடுக்கறாரு. ஒருவேளை... Fபீப்.., Fபீப்...-ன்னு சவுண்டு கொடுத்தால்... அதுதான் ஹாலிவுட்டுன்னு நினைச்சிகிட்டாரோ?
ட்ரெய்லரைப் பார்த்தாலே... தெரியுது. கிங்காங், ஸ்னேக்ஸ் ஆன் எ ப்ளேன் மாதிரி சீனப் படங்களில் இருந்து, டெலி’பேதி மூலமா காட்சிகளை ரிசீவ் செய்த லட்சணம். க்ராஃபிக்ஸ்??? கொடுமைடா சாமீ..!!! ‘எங்க பேரை’ யூஸ் பண்ணாதீங்க சார்ர்ர்ர்’-ன்னு வேணும்னா.. ‘பிச்சை’ எடுக்கலாம்.
நம்மைப்போல திரைத்துறைக்கு சம்பந்தமேயில்லாத ஆட்கள் கூட, அதிலுள்ள புது தொழில்நுட்பங்கள் மேல் ஆர்வமாயிருக்கும் போது, அதையெல்லாம் விட்டுட்டு, ஜாக்கிச்சானை வைத்து ஆடியோ வெளியிட்டு, விழாவுக்கு வந்த நடிகை, குட்டைப் பாவடை போட்டிருந்தாங்களா, உள்ள ஜட்டி போட்டிருந்தாங்களா-ன்னு டெஸ்ட் பண்ணிக்கிட்டு, ”ஹண்டர் கமிங்டா.. ரன்-டா... ரன்-டா”-ன்னு படமெடுத்தா... ஓடாம என்னத்தப் பண்ணுறதாம்??
அட போங்கப்பா.... மீ டயர்ட்!!!
முற்றும் (வினோத்... நோ கை தட்டல் ப்ளீஸ் :-])

103 தியேட்டர் கமெண்ட்ஸ்:
மி த ஃப்ர்ஸ்டா? எவ்வளவு நாளாச்சு?
படிக்கவே இல்ல... வேயிட் சேஸ்துன்னானு!
////அதையெல்லாம் விட்டுட்டு, ஜாக்கிச்சானை வைத்து ஆடியோ வெளியிட்டு, விழாவுக்கு வந்த நடிகை, குட்டைப் பாவடை போட்டிருந்தாங்களா, உள்ள ஜட்டி போட்டிருந்தாங்களா-ன்னு டெஸ்ட் பண்ணிக்கிட்டு, ”ஹண்டர் கமிங்டா.. ரன்-டா... ரன்-டா”-ன்னு படமெடுத்தா... ஓடாம என்னத்தப் பண்ணுறதாம்??/////
hee hee hee. avoid these, since your main content is rich and nicely written.
indha maadhiri 'mokkai' ending podadhaan naanga irukkom ;)
suggest: or add the 'mokkai' ending as a 1st comment to the post :)
இந்திய நேரத்தில் ராத்திரி 2 மணிக்கு போஸ்ட் பண்ணினா.. உங்களை மாதிரி ராக்கோழிதான் ஃபர்ஸ்ட் வரும்! :) :)
திரும்பவும் தெலுங்கா?
உங்களுக்கு சைனீஸ் ஸ்டஃபா தெரிய்து? எனக்கு இண்டியானா ஜோன்ஸ் ரகமா படுது... பட அப்படி ஒண்ணூம் ட்ரைலரில் டெக்னாலஜி மோசமா தெரியலயே. நல்லாருக்குற மாதிரி தான் இருந்தது. உங்களுக்கு ’அந்த’ பார்வைக் கோளாறூ வந்திருச்சோ?
சரியில்லப்பா... சொல்லிபுட்டேன்!
ஹா.. ஹா.. தல..! இன்னிக்கு வரைக்கும் எண்டிங் ஸ்ட்ராட்டிங் எல்லாம் யோசிச்சதேயில்லை. என்ன வருதோ அப்படியே கொட்டிடுறது. படிக்கத்தான் நீங்க இருக்கீங்களே! :) :)
அது எண்டிங்கே கிடையாது. இன்னும் நிறைய மேட்டர் எழுதலாம்னு வச்சிருந்து (ஹாலிவுட் டைரக்டர்களின் சம்பளம் மாதிரி), அப்புறம்தான்..
அடபோங்கப்பா-ன்னு முடிச்சிட்டேன்!!!
3 idiots paakkaliyaa ?
paathu, pulagaangidhadam adayavum.
@பப்பு : நெஜமா சொல்லுங்க. அந்த மலைத் தீவு மாதிரி காட்டுறாங்களே. அது என்ன.. அட்டையில் வரைஞ்சி.. காட்டினதா???
இண்டியானவையும் சேர்த்துக்கலாம். படம் வரட்டும். ட்ரெய்லர் பார்த்து குறை சொல்லக் கூடாது. ஆனாலும் ‘எங்க’ ஊர் டெக்னாலஜியை வம்புக்கிழுத்தாதான் கோவம் வந்துடுது.
இங்க ரிலீஸான்னு தெரியலை. இருந்தாலும்.. ஹிந்தி பார்க்கறது இல்லை.
தமிழன் என்று தலை நிமிர்ந்து நிக்கறேன்.
(சப்டைட்டில் போடுவாங்களா)
பப்பு, சமீபத்திய ஆராய்ச்சியில்.. நீங்க ஓட்டு போடுறதில்லைன்னு கண்டுபிடிச்சிருக்கேன். இதுக்கு என்ன பதில் சொல்லுறீங்க?
நாளைக்கு ஒரு நாள் ட்ரிப்பா New Orleans போறேன். ரெண்டு மணிநேர வேலைக்கு, 8 மணி நேர ஃப்ளைட், அதுக்கு 5 மணி நேர வெய்ட்டிங்.
பதில் போடலைன்னு கோவிச்க்காதீங்க மக்கா!
Be right back!!!
தலைவரே பிரிச்சு மெய்ரிங்க....சூப்பர்
செம பதிவுண்ணா!!!
கலக்கிட்டீங்க. இத பத்தி தொடந்து எழுத சொல்ல விருப்பம். ஆனா மத்தவங்களையும் உங்களையும் யோசிச்சு அடங்கி இருக்கேன்.
ஆங்கிலத்தில் இநஹத படத்த பத்தி எழுதிருக்கறத வாசிக்கும்போதுகூட இவ்வளவு அன்னியோன்யம் இருக்கறதில்ல. அதுதா உங்ககிட்ட மிகவும் பிடிச்சது. மிகவும் நெருங்கியிருக்கற பீலை கொண்டு வருது.
பதிவுகளிற்கு மீண்டும் நன்றிகள் கோடி !!!!!
பயணம் சிறப்பாகவிருக்க வாழ்த்துக்கள்
@ ஜெட்லி : போட்டுத் தாக்குங்க! என்ன அடிச்சாலும் தாங்குவேன். :)
@ சுபாஷ் : பயணத்துக்கு இன்னும் 5-6 மணி நேரம் இருக்கு.
இன்னும் தொடர்ந்து எழுதுறதா?? இதுக்கே கை தட்டல் எப்படி பிச்சிகிட்டு போகப் போகுது பாருஙக! :)
##ஜாக்கிச்சானை வைத்து ஆடியோ வெளியிட்டு, விழாவுக்கு வந்த நடிகை, குட்டைப் பாவடை போட்டிருந்தாங்களா, உள்ள ஜட்டி போட்டிருந்தாங்களா-ன்னு டெஸ்ட் பண்ணிக்கிட்டு, ”ஹண்டர் கமிங்டா.. ரன்-டா... ரன்-டா”-ன்னு படமெடுத்தா... ஓடாம என்னத்தப் பண்ணுறதாம்??
அட போங்கப்பா.... மீ டயர்ட்!!!##
நல்லா குடுத்தீக சார்...பத்து தரம் கை தட்டினேன் கேட்டிச்சா...
எல்லோரும் எழுந்து ஒரு நிமிடம் கை தட்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
தல நாலு நாள் லீவுல போயிட்டு வந்து பாத்தா, நாலு பதிவு போட்டுட்டியே தல, இது ரெம்ப ஸ்பீடு, கொஞ்சம் ஸ்லோவா போங்க தல, நான்ல ரெம்ப ஸ்லொவ், இருந்தாலும், அத்தனையையும் படிச்சுட்டு கலைக்காம விடமடோம்முல...
கைப்புள்ள துங்கதே...
நம்ம மக்கள் ஹாலிவுட்டுன்னு பேசறது காமெடிதான், இருந்தாலும் அதை சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுன்னு விட்டுட்டு போயிரவேண்டியதுதான்.
பட்ஜெட்டுன்னா, பெரிசோ சிறுசோ - அதுல 60% ஒரு நடிகர் (கேமராவைப்பாத்து தூங்கவிடமாட்டேன்னு பயமுறுத்த), 20% டைரக்டருக்கு, 10% நடிகைக்குப் போனா, சிஜின்னு என்ன பண்ணமுடியும், ஒரே மூஞ்சியை மூணு ப்ரேமாக்கி டணக்கு டணக்குன்னு ஓடிதான் வரமுடியும். இதுல மோஷன் கேப்சர்ன்னா தப்பாதான் புரிஞ்சுக்குவாங்க :-)
அவனுங்கதான் எதோ பேசறாங்கன்னா!!!
உங்கள் தீவிர உழைப்புக்கும், ஆர்வத்துக்கும் என்னைப் போன்ற கணிணித் தற்குறி ஒருவன் நன்றி சொல்லியே தீரவேண்டும்,பாலா.
நன்றிகள் கோடி.
//அட போங்கப்பா.... மீ டயர்ட்!!!//
டயர்ட் ஆகாதிங்க தல, இன்னும் இதுபோல் நெறைய பதிவு போட்டு கலக்குங்க...
நன்றி நன்றி நன்றி நன்றி... ஆமா ஏன் இவ்ளோ சீக்கிரம் முடிச்சிடிங்க? யாராவது எதாவது சொல்லிடாங்களா ?
தமிலிஷ் ல vote பண்ண முடியறது இல்ல.. 10 தடவ கிளிக் பண்ணுனா தான் விழுது.. என்ன காரணம்?
padam pakradhu poga indha araichi ellam mudichu epo software panringa? :P padhivu matra padhivugal polave kalakkal, sollave vendam! :) Thanks for the insight Bala.
நீங்க ரிப்ளை பண்ணாம எனக்கு ஊக்குட்டமிட மனசு வந்திட்டில்லா...
மீ த ஆப்சென்ட்டு!!
பாலா,
உங்கள் எழுத்து நடை சுவாரஸ்யமா இருக்கு. இது மாதிரி டெக்னிக்கல் விஷயங்களை படிக்கும் போது வழக்கமா வர்ற கொட்டாவி உங்க எழுத்தை படிக்கும் போது வரலை..
அது போக அதிகாலை 4.30 மணி வரை முழிச்சிருந்து பதிவு போடும் உங்கள் உழைப்புக்கு ராயல் சல்யூட்.
keep it up
சிறந்த முயற்சி.. நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்
தல..
என்ன சொல்லன்னு தெரியலை.. படம் பாத்துட்டு சும்மா கைதட்டி விசிலடிக்கற கூட்டத்துக்கும் சேர்த்து இம்புட்டு விவரமா எழுதி அதை புரிய வைக்கவும் பிரயத்தனப்படுற உங்க எழுத்து நிச்சயம் ஒரு சகாப்தமாத்தான் இருக்கும்.
இப்பல்லாம் பாராட்டுங்கறது உங்களுக்கு வாங்கி வாங்கிப் பழகிப்போயிருக்கலாம். ஆனா எங்களோட மகிழ்ச்சியை பாராட்டாலத்தான் வெளிப்படுத்த முடியுது.
சென்ற வருடத்தின் மிகச்சிறந்த ப்ளாகர் - ஹாலிவுட் பாலா.
மிகச்சிறந்த பதிவுகள் - பிக்சார் தொடர், அவ்தார் தொடர்.
உங்களுக்கு விருது கொடுத்தாச்சு. என்ஜாய் ;)
Ada Ponga thalai evvalavuthan parattarathu. Irunthalum unga theevira muyarchikku (Athan eppadiyavuthu engalayum Buthichali akkarathukku) engaludaya vazthukkal.
Intha speedula pathivu potta engalukku post pannakkoda mudiyila. Irunthalum konjam latea vandhavuthu potturram. Avatara eppadiyavuthu Imax 3d pakkunumnu naan innum theater pakkame pogalai. Eppadiyum Hyderabad poran appa pathidalamnu irukken. Athuvaraikkum unga pathiva padichi thayaraikka vendiyathuthan.
பாலா how r u...? Nice Reviews.....Gud Luck.....
Very nice....Appuram Engalukaga////Apocalypto Film Paathi Elthugalaaen.....PLZ......
Thanks.....Ashraf from SQ
//இந்த லட்சணத்தில், ‘ஹாலிவுட் பிச்சை வாங்கணும்’னு வைரமுத்து வேற ஸ்டேட்மெண்ட் கொடுக்கறாரு.//
ஆமா தல.., அவுங்களால the bow ,the hunter போல படமெல்லாம் எடுக்க முடியுமா...
நண்பரே,
அருமையான குறுந்தொடர்.படத்தைப் பார்த்துவிட்டு கண்டு கொள்ளாமல் விட்டுவிடும் தொழில் நுட்பம் குறித்து அழகான ஆக்கம். பல விடயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. பாராட்டுக்கள்.
//‘ஹாலிவுட் பிச்சை வாங்கணும்’னு வைரமுத்து வேற ஸ்டேட்மெண்ட் கொடுக்கறாரு. ஒருவேளை... Fபீப்.., Fபீப்...-ன்னு சவுண்டு கொடுத்தால்... அதுதான் ஹாலிவுட்டுன்னு நினைச்சிகிட்டாரோ?//
ஹாலி பாலி: இனிமே ஹாலிவுட் எங்க இருக்குன்னு வந்து கேப்பே..
வைரமுத்து: மாட்டேனே..
ஹாலி பாலி: இப்ப சொல்லு.. ஹாலிவுட் எங்க இருக்குது..
வைரமுத்து: அது வடுகப்பட்டி, நாங்குனேரி பக்கத்துல இருக்கு..
கலக்கல் பதிவு பாலா
கேபிள் சங்கர்
ஐமேக்ஸ் வந்துடுச்சு!புதன்கிழமை 360ன்னு ஒரு தியேட்டர்ல 6.30 மணிக்கு படம். மறுபடியும் ஒரு தடவை உங்க எழுத்தை மேஞ்சா படம் கொஞ்சம் நல்லாவே புரியும்ன்னு நினைக்கிறேன்.
இந்திய நேரத்தில் ராத்திரி 2 மணிக்கு போஸ்ட் பண்ணினா.. உங்களை மாதிரி ராக்கோழிதான் ஃபர்ஸ்ட் வரும்! :) :)
திரும்பவும் தெலுங்கா?//
மீ அப்போ ஒக்க தெலுகு படம் சூஸ்து ஒஸ்துன்னானு.
//‘எங்க’ ஊர்//
ரைட்டு எங்க அண்ணனுக்கு எதிர் பதிவு போடறதுக்கு ஆள் ரெடி பண்ண வேண்டியதான்!
///பப்பு, சமீபத்திய ஆராய்ச்சியில்.. நீங்க ஓட்டு போடுறதில்லைன்னு கண்டுபிடிச்சிருக்கேன். இதுக்கு என்ன பதில் சொல்லுறீங்க?///
ஒத்துக்குறேன். இந்த மாதிரி மேட்டர பப்ளிக்காவா கேக்குறது? கொடும சார்!
Confessionஒண்ணு ஏற்கனவே ரெடி ஆகிட்டிருக்கு!
கேமரா மேட்டர் சூப்பர் தல .. ஜட்டி மேட்டர்ம் . ஹி ஹி ஹி
பாலா, 2009 இன் சிறந்த படங்களை பட்டியலிடுங்களேன்.
///என்ன சொல்லன்னு தெரியலை.. படம் பாத்துட்டு சும்மா கைதட்டி விசிலடிக்கற கூட்டத்துக்கும் சேர்த்து இம்புட்டு விவரமா எழுதி அதை புரிய வைக்கவும் பிரயத்தனப்படுற உங்க எழுத்து நிச்சயம் ஒரு சகாப்தமாத்தான் இருக்கும்////
அது யாருங்கோ இங்க? அவங்க எல்லாம் இங்க வந்து படிக்கிறாங்களா என்ன?
///பாலா, 2009 இன் சிறந்த படங்களை பட்டியலிடுங்களேன்.///
ஆமாம் தல..சிறந்த 10 படங்கள், ஏன் சிறந்தது என்று சொல்லி ஒரு பதிவு போடலாமே. புத்தாண்டு சிறப்பு பதிவாக இருக்கட்டும்.
avater 2 க்கு உங்கள தொழில்நுட்ப ஆலோசகரா நியமிச்சிருக்காங்னு கேள்விப்பட்டேன் மகிழ்ச்சியா இருக்கு சார்
எப்படி சார் இவ்வளவு விசயத்தை தேடி படிச்சு எழுதி
முடியல எனக்கு ஆனந்த கண்ணீரே வருது....
//ஆமாம் தல..சிறந்த 10 படங்கள், ஏன் சிறந்தது என்று சொல்லி ஒரு பதிவு போடலாமே. புத்தாண்டு சிறப்பு பதிவாக இருக்கட்டும்//
சிறப்பாக வழிமொழிகிறேன்
வாக்குகள் அளிக்கப்பட்டன.
தல எனக்கு 40k$கடம் உண்டு, இங்கு திர்காம் புழக்கத்தில் உள்ளது, 3.65திர்காம்=1யூஎஸ் டாலர்.
ஏதாவது உதவ நினைத்தீர்கள் என்றால் என் ஸ்விஃப்ட் எண்......
அய்யோ தல எஸ்ஸு.....
தல ஊருக்கு போய்டிங்க இருந்தாலும் சொல்லிக்கிறேன்..மறுப்படியும் ஒரு சலாம்..
உங்களை மாதிரி சொல்லி கொடுக்குற ஒரு வாத்தியார் இருந்தாங்கனா..பசங்க ''பல விஷயங்களை'' ஆர்வத்தோடு கத்துப்பாங்க..
பப்பு யாருக்குமே வோட்டு போடுறது இல்லை..இதை நான் எப்பயோ கண்டுப்பிடிச்சிட்டேன்..
நீங்களும் வினோத்தும் இப்போ தான் சொல்றிங்க.. நான் ரொம்ப நாளைக்கு முன்னாடியே பப்பு கிட்ட கால்ல விழுந்து கூட கேட்டு பார்த்துட்டேன்.. நோ ரெஸ்பான்ஸ் ..
இணையத்தில் தமிழ் வளர்வதைக்கண்டு மெத்த மகிழ்ச்சி. உங்கள் அளவுக்கு எனக்கு பேசத் தெரியாது.. ஆனாலும் அன்பரே உங்கள் எழுத்துக்கு அடியேன் அடிமை... தொடர்க உங்கள் பணி. நாளை தான் நான் அவதார் பார்க்க செல்கிறேன்... அப்பா... செந்தமிழ்ல டைப் பண்றது எவ்வளவு கஷ்டமா இருக்கு.. முடியல....
தெரிந்தவை அனைத்தையும் அனைவருக்கும் புரிய வைக்க நீங்கள் எடுத்த பிரயத்தனம் அருமை....
ஸாரி.... நான் ப்ளாக் ஊருக்கு புதுசு.. யாருக்கும் ஓட்டு போட்டதில்லை.. எப்படின்னும் தெரியாது.. பப்பு மாதிரி எனக்கும் நாலு அப்பு விட்ராதீங்க... ப்ளீஸ்
எதை சொல்லுறது எதை விடுறதுன்னு தெரியல, ஒரு விஷயம் மட்டும் மிகவும் தெளிவா புரியுது, உங்களுக்கு அறிவியல் தாகம், அதை (அல்லது) உங்களுக்கு தெரிஞ்சதை (அல்லது) சொல்லனும்னு நினைக்குற விஷயங்களை இணையத்தில் தேடி அதை அழகா அடுத்தவங்களுக்கு சொல்லுற பொறுமையும்.......அடாடா, நிச்சயமா பாராட்டப்படவேண்டிய விஷயம்.
நித்யன், nithyamagesh (at)ஜிமெயில்(dot)காம்
உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்களுடைய தொலைபேசி எண்ணை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தவும், உங்களுக்கு எனது பாராட்டுக்களை குரல்வழி தெரிவிக்க ஆசைப்படுகிறேன்.
//எங்க’ ஊர் டெக்னாலஜியை வம்புக்கிழுத்தாதான் கோவம் வந்துடுது.//
:))))))))))
இதெல்லாம் ரொம்ப ஓவர்.!!!
தொடர் நல்லாயிருந்தது!!!
@வினோத் கிஷோர் பாலா
யோவ், என்னங்கய்யா... சபையில வச்சு அசிங்கப் படுத்திகிட்டிருக்கிறீங்க. ஓட்டு யாரு போட்டா எப்படி போட்டானு வெளியிடக் கூடாதுன்னு சட்டம் இருக்குல? இப்படியே போனீங்கன்னா 49 ஒ தான்.. :)
யப்பா... எனக்கு ஓட்டு போடுற வயசாகலை. அதான் கமெண்டிங். பாலாவோட quote.
பாலா suppper.... supero.. super..
:)
பாலா--- வாழ்த்துகள்... இந்த மெனக்கெடல் எனக்கும் பிடித்த ஒன்று...சாதாரணமாக யாருக்கும் வராது... எத்தனை நாள் தூக்கம் போச்சோ?
hai......watch.......http://almashortfilm.com/?p=549
shortflim
Thnks....from Ashraf SQ
பாலா அண்ணன் கிளம்பிட்டாருல்லே...
அதான் தொடரை ஆரம்பிச்சுட்டாருல்லே ....
சூப்பெரா விளக்கி சொல்லிட்டாருல்லே....
நேத்து ஒரு அசம்பாவிதம் நடந்துபோச்சு பாஸ்..ஒண்ணுமில்லே,"வேட்டைக்காரன்" பார்த்துட்டேன்..(ச்சு,சிரிக்கக் கூடாது..)...அதோட 'உச்சகட்ட' வெளிப்பாடுதான் மேலே உள்ள வ(லி)ரிகள்...அவதார் டெக்னாலஜியை அருமையா சின்னப் புள்ளைக்கு கூட (அதாவது, எனக்கு) விளக்கிட்டீங்க...சூப்பர் பாஸ்...படம் அடுத்த வாரம் தான் பார்க்கணும்...பார்த்துட்டு எதுவும் புரியலேன்னா, வர்றேன்...
வெற்றிகரமாக ஒரு மெகா தொடர் முடிதமைக்காகவும் , new orliance பயணத்தை வெற்றிகரமாக முடித்து வரும் அண்ணன் பாலா அவர்களை பாராட்டி Fort Lauderdale-Hollywood International Airport வாசலில் பிரமாண்ட பாராட்டு விழா நடைபெறும் மற்றும் அவர் மீண்டும் ஒரு மெகா தொடர் எழுதாமல் இருக்க 235 பேர் ( followers ) கையொப்பமிட்ட கடிதத்தை அவருக்கு வழங்கி கௌரவிகபடும் .. இந்த விழாவிற்கு வருகை தரும் அனைவருக்கும் அண்ணன் பாலா அவர்கள் 1/4 ம் கோழி பிரியாணியும் கொடுத்து உபசரிப்பார் என்று அறிவிக்க படுகிறது ..
( மின்னஞ்சல் மூலம் இந்த மாபெரும் விழாவிற்கு என்னை அழைத்த நண்பர் ( திரு . ------------ ) அவர்களுக்கு மிக்க நன்றி )
அட்டகாசம் பண்ணிவிட்டீர்கள். ஆர்வம், சொல்லவரும் கருத்துகள், எள்ளல் துள்ளும் எழுத்து நடை எல்லாமே பிரமாதம். நன்றி பாலா.!
Fantastic Bala! I saw that movie last weekend, ofcourse 3D version. I just watched film like 'My dear kuttichathan'. But I did understand that movie after read your blogs. OH! I missed that experience then. Np. I will watch it again.
BTW, how do you guys typing in 'Tamil'. Do I need to install any Tamil font?
அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் நண்பரே !!!
என்றும் அன்புடன் ,
சங்கர் ........................
http://wwwrasigancom.blogspot.com/
haii anna, check this, 2005 post,
http://jeeno.blogspot.com/2005/03/1-d-2-d-3-d-4-d.html
//ஹாலிவுட் பிச்சை வாங்கணும்’னு வைரமுத்து வேற ஸ்டேட்மெண்ட் கொடுக்கறாரு. ஒருவேளை... Fபீப்.., Fபீப்...-//
ஹீஹீஹீ இந்த அரைவேக்காடுகளை என்னபண்ணலாம் தல...
வெறும் 10 மெகா பிக்சல் சோனி கேமரா மட்டுமே தெரிஞச எனக்கு விர்ச்சுவல்கேமரா அது இதுன்னு ஏகப்பட்ட விசயத்தை தெரிவச்சதுக்கு நன்றிங்க தல. அழுவாச்சி வேற வர்து:-)
@பாலவாசகன் : கேட்டுச்சிங்க!! :)
@விஜய் : நாந்தான் கை தட்டக் கூடாதுன்னு சொல்லியிருந்தேனில்ல!! :)
@கபி : இனிமேல் ஸ்லோ ஆய்டுவோம்! :) :)
@பினாத்தல் சுரேஷ் : உண்மைதான் தல!! படத்துக்கு இவங்க செலவு பண்ணுறது ரொம்ப கம்மி. % சிஸ்டம் கொண்டு வரணும்.
இல்லைன்னா.. புது ஹீரோவை போட்டு, இப்படி எடுக்கலாம். ரோலண்ட் செய்வது மாதிரி.
@ஷண்முகப்ரியன் சார் : மிக்க நன்றிங்க சார்!! :) :)
@கபி : இதுக்கே எப்படி கை தட்டு பார்த்தீங்க இல்ல??? :) இனிமே எழுத ஆரம்பிச்சாலே.. கை தட்டுவாங்க! :)
@கிஷோர் : நல்லா வருது வாய்ல! :) :)
அந்த தமிழிஷ் பிரச்சனை எனக்கும் சில சமயம் வருது. 4-5 க்ளிக் பண்ண வேண்டியிருக்கு. அவங்க கிட்டதான் கேட்கணும். தமிழிஷ்-03 போட்டுடலாமா? :)
@பொற்கொடி : சாஃப்ட்வேர் பண்ணியிருந்தாதான் பரவாயில்லையே. நான் ஓபி அடிச்சே பழகிட்டேன். அதெல்லாம் மெதுவா செஞ்சுப்போம். :)
@கலை : மீ த பேக்.
@கண்ணா : சுருக்கமா வெட்டிப் பயலே, இனிமே இப்படியெழுதி கொல்லாதே-ன்னு சொல்லுறீங்க! :) ரைட்டு! :)
@மாயன் : ரொம்ப நன்றிங்க தல.
@சென்ஷி : கீழ ஒருத்தர் திட்டிகிட்டு இருக்காரு. நீங்க வேற! :) :)
அட அவார்ட் வேறயா??! :)
நான் தமிழ்மணத்துக்கு அனுப்பலை. எனக்குத் தெரிஞ்சவங்க யாருமே அங்க போஸ்ட் பண்ணலைன்னு நினைக்கிறேன். நீங்க பண்ணியிருக்கீங்களா? நான் கவிதை ஏரியா பக்கம் போகலை.
@clove : ரொம்ப நன்றிங்க. ஹைதராபாத்தா???? தல... என் வைஃப் இப்ப அங்கதான் இருக்காங்க. நான் இன்னைக்கு உங்களுக்கு கால் பண்ணுறேன். போன் சரியாகிடுட்ச்சா?
@அஷ்ரஃப் : அபோகலிப்டோ-வை ஏற்கனவே நிறைய பேர் எழுதிட்டாங்களே தல? நான் புதுசா என்ன எழுத முடியும்?! :(
@பேநா மூடி : ஹி.. ஹி.. ஹி.. !! வம்பன்.. நோட் திஸ் பாய்ண்ட்! :) :)
@கனவுகளின் காதலன் : நன்றிங்க நண்பா! :)
@சென்ஷி : எனக்குப் புரிய மாதிரி கவிதை எழுதறதில் அவரும் ஒருத்தர். அவரையும் துரத்திடாதீங்க! :)
@கேபிள் : :) :) :)
@நடராஜன் : திரும்ப பார்க்கப் போறீங்களா? நான் இந்த வாரம் 3-வது முறை பார்க்கலாம்னு இருக்கேன்.
அதே ஐமேக்ஸ்.
@பப்பு : இப்பதான் பின்னூட்டம் ஆரம்பிச்சி இருக்கு. சீக்கிரம் பதிவு ரெடியாகலாம்! :)
இதுவரைக்கும் கன்ஃபஷன் காணாம். உங்க ப்ளாகில், ப்ளாகர் அக்கவுண்ட் இருந்தா ஓட்டுப் போடுற வயசு. இங்க வந்தா அது இல்லையா?
@ரோமியோபாய் : :) :) :)
@பென் : ஆஹா...!! இது வேறயா! இது ஏற்கனவே, தொடர் பதிவை விட வேகமா பரவிகிட்டு இருக்கே.
வேணும்னா டாப் டென் 18+ எழுதலாம். கொஞ்சம் கூட்டமாவது சேரும்.
@விஜய் : படிக்கறாங்கன்னுதான் நினைக்கிறேன். you know what I mean!? ;)
@ராஜேஷ் : தல இது ஒரு மேட்டரா? Avatar technology behind the scenes -ன்னு எதையாவது அடிச்சா.. எத்தனை மேட்டர் கொட்டுது பாருங்க.
அப்புறம் விக்கி!! எத்தனை சோர்ஸ் இருக்கு.
@கார்த்திக்கேயன் : வாவ்..!! ஊர்ல வீடு கட்டினீங்களா??? நெஜமா அவ்ளோ கடன் இருந்தா நான் தூங்கக் கூட மாட்டேன்.
@வினோத் : நான் ஊர்ல ஃபேக்கல்டி வேலை பார்த்துக்கிட்டு இருந்தப்ப, பசங்க ஓடுவாங்க. நீங்க இப்படி சொல்லுறீங்களே!! :) :)
@கிஷோர் : அப்ப நாமும் ஓட்டுப் போடாம தர்ணா செஞ்சாதான் உண்டு.!!! என்ன பப்பு?
@கோடங்கி : ///இணையத்தில் தமிழ் வளர்வதைக்கண்டு மெத்த மகிழ்ச்சி. ஆனாலும் அன்பரே உங்கள் எழுத்துக்கு அடியேன் அடிமை.//
இந்த ரெண்டு வாக்கியத்துக்கும் சம்பந்தமே இல்லீங்களே??!!! :) வஞ்சப்புகழ்ச்சி அணியா? எழுத்துத் தமிழை கொலை செய்யும் ப்லாகரில் எனக்குத்தான் முதலிடம்னு நினைக்கிறேன்.
பப்புக்கு மட்டும்தான்.. அந்த ரெஸ்ட்ரிக்ஷன். நீங்க தப்பிச்சீங்க! :)
யே அப்பா... ஏன் இப்படி? இனி போடுறேன், போதுமா? இப்படி சத்தியாகிரகம் பண்ணி என்னைய வில்லனாக்காதீங்க!
அட, நான் ஒரு nostalgia ரெடி பண்ணுறதா இருக்கேன். ஆதவன் தொடரா கூப்பிட்டப்ப, 50 க்கு அப்புறம் சொந்த கதையா போடறேன்னு சொல்லிருந்தேன். அதுலதான் இந்த மேட்டரா நானா டிஸ்க்ளோஸ் பண்ணலாம்னு இருந்தா அதுக்குள்ள...
@நித்யன் : உங்க எழுத்துப் பாராட்டே ரொம்ப அதிகமாயிடுச்சி. இன்னும் போனில் வேறயா? :)
மெயில் பண்ணுறேங்க தல! ஆமா... ட்ரிக் பண்ணி.. நம்பர் வாங்கி திட்டமாட்டீங்களே? :)
@கல்ஃப்-தமிழன் : நம்மளைத்தான் ஃபாரினர் ஆக்கிட்டாரே விஜய். அதான்!: )
@சாந்தன் : :) :) :)
@சுகுமார்ஜி : ரொம்ப இல்லீங்க ஒரு 3-4 நாள். பொது வாழ்க்கைன்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்தானே! :)
@ஸென் : பார்த்துட்டு சொல்லுங்க தல!! ரொம்ப நாளுக்கு அப்புறம் ஏரியா பக்கம் வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்! :) :) வெல்கம் பேக்! :)
@Heam : ஆஹா..!! நான் ஜாக்ஸன்வில்லில் இருக்கும் போது, Ft. Lauderdale-ல விழா வச்சா, விழாநாயகன் வர வேணாமா??? எல்லாம் நல்லபடியா முடிஞ்சிதா??? :) :)
அநியாயம். இதெல்லாம் மெஹா தொடரா?? வெறும் 4 பார்ட்.
@ஆதி : மிக்க நன்றி :) :)
@Kari : நானும்தாங்க.. ஆனா இது மூனாவது தடவை! :) :0
தமிழில் எழுத, NHM WRITER -ன்னு ஒரு ஃப்ரீ சாஃப்ட்வேர் இருக்கு. அதை இன்ஸ்டால் பண்ணினா.. ஃபொனிடிக்கில் எழுத முடியும். முயற்சி பண்ணிப் பாருங்க.
தமிழில் அடுத்த கமெண்ட் போட, இப்பவே என் வாழ்த்துக்கள்.
@சங்கர் : மிக்க நன்றி! :)
@பப்பு : சூப்பர்!! பண்ணுங்க.. பண்ணுங்க. ஆனா கொஞ்சம் பீட்டரை கம்மி பண்ணுங்க. ஒவ்வொரு வார்த்தைக்கும், டிக்ஸனரி தேவைப் படுது! :) :)
பார்க்கிறேன். அடுத்தப் பதிவு (யாருதா இருந்தாலும்), உங்க ஓட்டு அங்க இருக்கணும். இல்லீன்னா..
@வினோத் & கார்த்திக்கேயன் : யப்பா.. யாராவது என்கிட்ட பேசுங்கப்பா..!! இந்த மேட்டரை விட மாட்டேங்கறீங்களே!! :( :(
கார்த்திக்கேயன் : தல பதில் இருக்கே!! பார்க்கலையா?
போட்டாச்சு!
ஆமா, ஓட்டு யாரு போட்டானு பாக்க முடியும்னு ஏன்பா யாருமே முதல்லயே சொல்லல?
"ரொம்ப நாளுக்கு அப்புறம் ஏரியா பக்கம் வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்! :) :) வெல்கம் பேக்!" ----ரொம்ப நாள் கழிச்சு இல்ல தல... வந்துக்கிட்டு தான் இருக்கேன்...பின்னூட்டத் தான் கொஞ்சம் சோம்பேறித்தனம்....ஆமா, இங்க என்ன நடக்குது....ஒண்ணுமே புரியலே உலகத்திலே...ஏதாவது உதவி தேவையா...இந்தப் படை போதுமா...இன்னும் கொஞ்சம் வேணுமா?.me 201.
எனக்கும் ஒண்ணும் புரியல கிஷோரு :(
200 பத்தாது 250 வெனும்...
இது ஒன்னும் முடியற கதையா தெரியலைங்க. அதான் 150 கமெண்ட்ஸை டெலிட் பண்ண வேண்டியதா போய்டுச்சி.
:(
சாரி தல..
சென்ஷி! இதுக்கு நீங்க எதுக்கு சாரி சொல்லனும். அவரோட இண்டென்ஷன்.. கமெண்ட் போடுறது இல்லை.
இனிமே கண்டுக்க வேணாம்னுதான்! :)
தல new orleans ட்ரிப் எப்படி இருந்தது?
அப்புரம் இந்த அவதார் மெட்டெர கண்டினுய் பன்னுங்க, ரெம்ப நல்லா இருகு.
ஆஹா.. நான் போட்ட பதிலை நீங்க படிக்கறதுக்குள்ள அதை அழிச்சிட்டேனா?
ஒரு பிரச்சனையும் இல்லைங்க. போனதுக்கு ஒரு தப்பு கண்டுபிடிச்சேன். திரும்ப இன்ஸ்பெக்ஷன் போகனும் போல இருக்கு. :( :(
இப்பதான் கிஷோர்.. மெயில்ல.. இனிமே அப்படியெல்லாம் மிக்ஸர், ஜாங்கிரி எல்லாம் எழுதக் கூடாதுன்னு மிரட்டுறார். டீல் பேசிகிட்டு இருக்கேன்.
அவரு ஒரு கவிதை எழுதினா, ஒரு மிக்ஸர் (பிக்ஸாரைத்தான் இப்படி செல்லமா)-ன்னு டீல்.
தல கிஷோர் கிட்ட நான் சொல்லிகரென், நிங்க கொண்டினுய் பன்னுங்க...
கிஷோர் கொஞ்சம் தலயை மிக்ஸர் பத்தி எலுத வுடுங்க.
கபி..
இவர நம்பி எழுத சொல்ல இத்தனை பேரு இருக்கீங்க.. ஓகே. என்னோட டீல்ல கொஞ்சம் விட்டு குடுக்குறேன்..
அதாவது..
(1) இனிமே அவரு மிக்ஸ்சர் மாதிரி ஒரு பதிவு போட்டா உடனே அதுக்கு பரிகாரமா 2 "பதிவு" போடணும் (என்ன பரிகாரம்னு பாலாவுக்கு தெரியும் )
(2 ) அவரோட மிக்ஸ்சர் எதுவும் 15 வரிக்கு மேல இருக்க கூடாது.(எப்பா எத்தன essay படிக்கிறது ?)
(3) மிக்ஸ்சர் பதிவு போட்டா ஒரு குஜிலி படம் இருக்கனும்( அது அனிமேஷன் பிலிமா இருந்தாலும் ). முக்கியமா அதுல எந்த ஆம்பளைங்க போட்டோவும் வரக் கூடாது .
இப்போதைக்கு இது 3 தான்.. தோணும் போது மீதி சொல்லுவேன்..
இதுக்கு ஓகேனா அவரு மிக்ஸ்சர் ,ஜாங்கிரி ,லட்டுன்னு எது வேணாலும் எழுதலாம்..
நீங்களே கேட்டு ஒரு பைசல் பண்ணுங்க.. எவ்ளோ ரூவா செலவானாலும் பரவ இல்ல..
15 வரியில் ஒரு பாரா கூட எழுதியிருக்க மாட்டேன். அப்புறம் எப்படிங்க பதிவு எழுதுறது? :(
உங்களையே க்ரானாலஜி பிசக வைத்து சரியா கமெண்ட முடியாதபடி செஞ்சிட்டாங்க... ஹ.. ஹ...
க்ரனலாஜில பதில் சொல்லுறதா பிரச்சனை?? :)
மத்த ப்லாகர்ஸ் எல்லாம் பண்ணுற மாதிரி..., இந்த மாதிரி கமெண்ட்ஸை, விட்டுட்டுப் போக முடியலை. பதில் சொல்லணும்னு நினைச்சதுதான் பிரச்சனையா போய்டுச்சி. கமெண்ட்ஸை ஓப்பன்ல வச்சிருந்த ரீஸன் வேற. மேட்டர் தெரிஞ்சிடுச்சி.
இனிமே மாட்ரேஷன் போடலாமான்னு யோசிக்கிறேன். பார்க்கலாம். எத்தனை ஐடிதான் க்ரியேட் பண்ணுவாங்கன்னு! :) :) :)
கிஷோர் இந்த டில் நால்லா இருகெ, தல இதுகு நிங்க ஓத்துகனும்.
நீங்க சொல்ற அதே avatar படத்த அதே நாள்ள நாங்க தமிழ்லையும் அதே பேர்ல எடுத்து ரிலீஸ் பண்ணி இருக்கோம்... மொதல்ல அத பாருங்க சார்.. படத்துல இருந்து பேர மொதக்கொண்டு எல்லாத்தையும் சுட்டுட்டு.... ஹாலிவுட் பத்தி பேச வந்துட்டீங்க... ருத்ரம் ன்னு ஒரு படம் எடுத்தோம் அதையும் உங்காளுங்க சுட்டுட்டாங்க (பேர மாத்தி வெச்சா தெரியாதா) ..இதுக்கு ஒரு முடிவு கட்டத்தான் . .டாய்ய்.வாடாஆஆஆ .. முடிஞ்சா சுட்டுப்பாருங்கடான்னுதான் ... இப்ப வேட்டைக்காரன்னு ஒரு ultimate டெக்னாலஜி படம் எடுத்திருக்கோம் avatar சுட முடிஞ்சிதே ...உங்க மொத்த hollywood டீமாலையும் முடிஞ்சா இத சுட்டுப்பாருங்க...வலது கையால வலது தொட தட்டி சவால் உடறேன்..::)
பிரபலம் ஆனாலே ஒரே குஷ்டமப்பா!
வம்பன் நீங்கதான்னு ஒரு தியரி வச்சிருக்கேன். கேபிள்ஜி பதிவுல வம்பா கம் இன் சொன்னதும் அடுத்த கமெண்ட் வம்பன்! என்னங்க இது ‘வாம்மா மின்னல்’ மாதிரி? என்ன தில்லாலங்கடி இது...
100 கமெண்டுக்கும் பதில் சொல்றது கஷ்டம்தான்.. முடியலைன்னா விட்டுருங்க ஜி... ஓட்டலை :)
அய்யோ, மாடரேஷன் நிலைமைக்கே கொண்டு போய்டாங்களா? எல்லாம் எமிரேட் ஹாலி பாலி பேரவை தான் காரணம்.. Blame Game..
anna , romba busya ? i tried calling u , WISH U HAPPY NEW YEAR ..
@கபி : 15 வரியில் எப்படி ஒரு பதிவு எழுதறதுன்னு சொல்லிக் கொடுங்க டீலுக்கு ஒத்துக்கலாம். :)
@பலா பட்டறை : இந்த சவால்ல.. நிச்சயம் தோத்துடுவாங்க தல. இனிமே.. ஹண்டரை பீட் பண்ணனும்னா... அதுக்கு ஷார்க் வந்தாதான் உண்டு. இந்த ஹாலிவுட் பசங்க.. இப்படி காப்பி அடிப்பாங்கன்னு தெரியாம போய்டுச்சிங்க! :( :(
மீ ச்ச்ச்சோசோ ஸாரி! :( :(
@பப்பு : வாங்க சார். கெளம்பிட்டீங்களா? இப்ப எனக்கே ஒரு டவுட். பிரபலமாகனும்னு சொன்னதும்.. யாரோ ரொம்ப சிரமம் எடுத்து இதை பண்ணுறாங்களான்னு தோணிச்சி. அப்புறம்.. கமெண்ட் போட்டவருக்கு..., அதுதான் பொழப்புன்னு தெரிஞ்சது. அதான் மாட்ரேஷன்ல போட்டு விட்டுட்டேன்.
ஆஃபீஸில் கொஞ்சம் வேலை. ப்லாகிலேயே கண்ணை வச்சிகிட்டு இருக்க முடியாது. நேத்து மட்டும் 4 ஐடி க்ரியேட் பண்ணியிருக்காரு போல. பாவம் அவரும்.. எதாவது வேல வெட்டிக்கு போக வேணாமா... அதான்.. ஒரு ஹெல்பிங்கா இருக்கட்டும்னு! :) :)
@Heam : இப்பத்தான் பார்த்தேன் Heam... நான் போன் வீட்டிலேயே வச்சிட்டேன். மன்னிச்சிக்கங்க! :( :(
எல்லோருக்கும்.. புத்தாண்டு வாழ்த்துகள்! :) :)
தல பதவின் ஒவ்வொரு 15 வரிக்கு இடையில ஒரு படத்த போட்டுடுங்க...சூப்பர் ஐடியா :)...
தலைக்கும், மற்றும் கமெண்டும் நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...:D
புத்தாண்டு வாழ்த்துக்கள்,..
இனி வரும் காலங்களும் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே இருக்கட்டும்
உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறதென நினைக்கிறேன். முக்கியமாக நீளமான பதிவை கொடுத்து அதை மக்களை படிக்க வைக்கிற வித்தையை,..
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
//Your comment will be visible after approval.//
இது என்ன கொடுமை :((((((((((((((
Thala
Happy New year..:)
Comment Moderationaa
Enna kodumai Ithu..
//எல்லாம் எமிரேட் ஹாலி பாலி பேரவை தான் காரணம்.. Blame Game..//
Ada kadavuley..Nallavangalukku kaalam illapa..:)
@கபி : இதெல்லாம் ஆகறது இல்லை! :) :) கிஷோர் என்ன சொல்லுறாருன்னு பார்ப்போம்! :)
@ஜோதி : நீளமா பதிவு போடுறது சரிங்க. படிக்கிறாங்களான்னுதான் டவுட்டு! ;) :) பாராட்டிற்கு நன்றி! :)
@கல்ஃப் & வினோத் : எல்லோரும் கொஞ்சம் அமைதி ஆனவுடன் ஓப்பன் பண்ணிடலாம். நேத்தெல்லாம் கொடுமை. நீங்க அந்த பின்னூட்டத்தை எல்லாம் பார்க்கலை. கமெண்ட் பாக்ஸையே காவல் காக்க வேணாமேன்னுதான் இந்த முடிவு.
உங்க ஒவ்வொருவருக்கும்... புத்தாண்டு வாழ்த்துகள்! :) :)
Happy New year 2010 my Friend . . . .
I've added a new post to my blog.DO see it and comment.
And if you want to vote,go to tamilish.com
பாலா அண்ணா 2010 ல நான் தான் முதல்ல எப்புடி
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்
hi bro..
wish you a very happy new year
Wish You A Happy New Year Bala.
Happy New Year to all our friends.
Illuminati, ராஜேஷ், கிஷோர், விஜய்... எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்! :) :)
ராஜேஷ்.. என் EST கணக்குப்படி, விஜய்தான் முதலில். :) :) :)
பாலா சிறப்பா தொடரை முடித்துட்டீங்க! நானும் ஒரு வழியா பொறுமையா காத்திருந்து (சும்மா பேருக்கு படித்துட்டு பின்னூட்டம் போடக்கூடாதுன்னு தான்) இன்று படித்து முடித்து விட்டேன் ;-)
உண்மையாவே தலை சுத்துது எப்படிங்க இத்தனை விஷயம் பொறுமையா எழுதினீங்க! வேறு இடத்தில் இருந்து படித்து எழுதினாலும் ரொம்ப கஷ்டம் தான்.
அப்புறம் எனக்கு பலது புரியல டென்ஷன் ஆகிடாதீங்க .. நான் வேற இப்ப அடிக்கடி உண்மைய சொல்லிடுறேன் ;-) தப்பு உங்க மேல இல்ல...இதை விட எளிமையா யாரும் கூற முடியுமா என்று தெரியவில்லை.
என் மனமார்ந்த பாராட்டுக்கள் பாலா :-)
ரொம்ப நன்றி கிரி.!!!
எழுதிட்டனால.. எனக்கும் எல்லாம் புரிஞ்சதுன்னு சொல்ல மாட்டேன்..!!! எல்லாம்.. இப்படி-அப்படி இருக்கும்னு ஒரு கற்பனைதானே! :)
Post a Comment / கிஷோர் கமெண்ட்
ஓட்டுதான் போட முடியாதே... கமெண்டாவது போடுங்களேன்!