10/31/2009

The Pixar Story (2007) [--18--] - முற்றும்




இந்தப் பகுதி..., பிக்ஸாரின் இணையப் பக்கதில் இருந்து எடுத்தது. அதன் ஆங்கில வடிவத்தை தமிழில் தர முயற்சிக்கிறேன். இவை அனைத்தும் பிக்ஸாருக்கே சொந்தம். தவறை திருத்துமாறு, சைலண்டாக படித்து (மனதுக்குள் சிரித்து)க் கொண்டிருக்கும், அனிமேஷன் துறை நண்பர்களை வேண்டிக் கொள்கிறேன்.

The Pixar Story (2007) [--17--]


#1: வேற வழியே இல்லை. அந்த ஆளு ரத்தம் பார்த்தே ஆகனும். அதுக்கு வேண்டிய ஏற்பாட்டை பண்ணிடுங்க.
#2: நெசமாத்தான் சொல்லுறீங்களா? இதுவரைக்கும் இப்படி நடந்ததே இல்லையே!

10/30/2009

The Pixar Story (2007) [--16--]

போன ரெண்டு பதிவுகளும்.... கொஞ்சம்(?) பெரியதாக போய்விட்டதால்..., இந்த நான்கு குறும்படங்களையும், தனியாக அறிமுகப் படுத்த வேண்டியதாகி விட்டது.

The Pixar Story (2007) [--15--]




உங்களுக்கு டென்னிஸ் முரெனை (Dennis Muren) தெரிந்திருக்கும். தெரியவில்லை என்றாலும், அவர் வாங்கிய ஆறு ஆஸ்கர் விருதுகளில், ஒரு விருது படத்தையாவது 99% பார்த்திருப்பீர்கள்.  மிகப் பெரிய படங்களுக்கும் மிகப் பெரிய இயக்குனர்களுக்கு மட்டுமே (ஜார்ஜ் லூகஸ், ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீவன் ஸ்பிகல்பர்க்), விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்பவர் (Terminator 2, Star Wars, Twister, The Abyss, Jurassic Park, Indiana Jones).

10/29/2009

This Is It (2009)




32 ஸ்பீக்கர்கள்,
12,000 வாட்ஸ் பவர்,
35" mm பிக்சரை விட, பத்து மடங்கு பெரிய IMAX தியேட்டரில்...., பாப் உலகின் முடிசூடிய மன்னன்.. மைக்கெல் ஜாக்ஸன்... This Is It!!!

10/28/2009

The Pixar Story (2007) [--14--]




இது மூன்றாவது முறை! டிஸ்னி பிக்ஸாரும், DreamWorks-உம் ஒரே மாதிரியான படங்களை வைத்து மோதிக் கொள்வது.  ஏற்கனவே a bug's life - Antz, பின் Finding Nemo - Shark Tale.  இப்பொழுது மீண்டும் ஒரு முறை. ஆனால்.. இந்த முறை.. யாரை குறை சொல்வது? (DreamWorks-உம் டிஸ்னியும்.. இதுபோல பல முறை ஒரேமாதிரியான படங்களை, ஒரே சமயத்தில் வெளியிட்டுள்ளார்கள்)

10/27/2009

Law Abiding Citizen (2009)



நம்மூரிலும்.. இதே போல.. ஒரு படம் வந்தது (அல்லது ஆயிரம் படங்கள் வந்துள்ளன). பெயர் கூட.. கிட்டத்தட்ட இதே மாதிரி. படமும் பழிவாங்குதல்தான். அதுவும் ‘டெக்னிகலாக’ கொலை செய்வதுதான். ஆனால்....

Paranormal Activity (2007)




அவன் பெயர்: மிக்கா;
அவள் பெயர்: கெய்ட்டி;
+++++++++++++++++++
அது பெயர்: ????????

10/26/2009

The Pixar Story (2007) [--13--]



ஒரு லட்சத்து அறுபதாயிரம் கார்கள். மொத்தம் 3000 கம்ப்யூட்டர்கள். The Incredibles படத்திற்கு உபயோகித்ததை விட நான்கு மடங்கு சக்தி வாய்ந்த ப்ராஸஸர்கள். டாய் ஸ்டோரி படங்களின் ப்ராஸஸர்களை விட 1000 மடங்கு திறன். ஆனால் ஒவ்வொரு ஃப்ரேமையும், ரெண்டரிங் செய்ய, சராசரியாக எடுத்துக் கொள்ளப் பட்ட கால அளவு.............. மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்: 17 மணி நேரமாம். இது நடந்தது கார்ஸ் படத்தில்!

10/23/2009

The Pixar Story (2007) [--12--]

Welcome to Part 2
***********************




மனித வாசனையே இல்லாமல், பிக்ஸார் எடுத்த படங்கள் இரண்டே இரண்டுதான். முதல் படம் a bug's life. அடுத்தப் படம்....

10/22/2009

The Pixar Story (2007) [--11--]




"இப்போதைக்கு என்னால... ஒன்னே ஒன்னு மட்டும்தான், சொல்ல முடியும். அவரு நல்லவரு...! வல்லவரு...!  பார்த்து சூதனமா நடந்துக்கங்க!” - ஜானையும், எட்வினையும், தன் வீட்டுக்கு கூப்பிட்ட ஜாப்ஸ், இப்படி சொல்லி விட்டு நடையை கட்டிவிட்டார் (இதைத் தாங்க... ஒட்டு கேட்கலாம்னு பில்டப் கொடுத்தேன்!).

10/21/2009

The Pixar Story (2007) [--10--]



முதலாம்/இரண்டாம் உலகப்போர், பானிப்பட் போர் எல்லாம் கேள்விப் பட்டிருக்கோம். முதலாம்/இரண்டாம் “Save Disney” போர், கேள்விப் பட்டதுண்டா?

10/20/2009

The Pixar Story (2007) [--09--]




"இந்தப் படமெல்லாம் ஓடாது... எழுதி வச்சிக்கங்க! ஆனா ஓடாத வரைக்கும் நல்லதுதான். காண்ட்ராக்டை எக்ஸ்டண்ட் பண்ண வசதியா இருக்கும்". - இதை சொன்னது... மைக்கெல் ஐஸ்னர்.  “ஓடாது” என அவர் குறிப்பிட்டப் படம் Finding Nemo. மேல் சொன்ன வாக்கியத்தை.. தனது போர்ட் ஆஃப் மீட்டிங்கில் சொன்னதாக, ஒரு வெப்சைட் சொல்கிறது. Toy Story 2 - படம், டைரக்ட்-டு-வீடியோ / தியேட்டர் ரிலீஸ் என்ற பிரச்சனையில் ஆரம்பித்து... இப்பொழுது இரண்டு CEO க்களுக்கு இடையில் நடந்த ஈகோ சண்டையாக நின்றது.

10/18/2009

The Pixar Story (2007) [--08--]



லயன் கிங்கின் வசூல் சாதனையை.. நீமோ முறியத்த ஒரே வருடத்திற்குள் (நீமோ வந்தது, 2003 மே), 2004-ஆம் வருடம் ஏப்ரலில், DreamWorks, தன்... மிகச் சக்தி வாய்ந்த அஸ்திரத்தை ஏவியது. Shrek 2. டிஸ்னிக்கு Beauty and the Beast, பிக்ஸாருக்கு Finding Nemo வரிசையில்..., Shrek 2,  DreamWorks-ன் மணி மகுடம். டாய் ஸ்டோரி 2 போலவே..., ஒரிஜினலை விட.. பெட்டர் என்ற பெயர் கிடைத்தது.

10/17/2009

Where The Wild Things Are (2009)




நாம்... இந்தியர்கள்..., தவறவிட்ட, சரியான மரியாதையை இன்று வரையிலும் கொடுக்காத, மற்ற நாடுகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ஒரு இலக்கியப் பிரிவை, நாம் காலில் போட்டு மிதிக்கும்... பிரிவு: குழந்தை இலக்கியம்.  கந்தசாமிகளும், குருவிகளும் மட்டுமே.. நம் குழந்தைகளின் படமாக இருக்கும் கொடுமை.  ஒரே வழி...? ஆங்கிலம்தான்!!!!

The Pixar Story (2007) [--07--]




தந்தை பாசம்:--- என்னமோ.. அப்பாக்கள் எல்லாம், தன் குழந்தைகளை ‘தண்ணி தெளித்து விட்டது’ போல..... எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் தொட்டு (அதுக்கு முன்னாடிப் படங்கள் நான் அவ்வளவா பார்த்ததில்லை) காட்டப் படும், ஒரே.. பாசம் ‘தாய்ப் பாசம்’ தான். குழந்தையை கடத்திகிட்டு போனால் மட்டும்தான், தந்தைக்கு ரோஷம் வந்து, பல்டி அடித்து.. பாசம் காட்டுவார். 'அபி அப்பா’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ மாதிரி... 1-2 வந்தாலே பெரிசு.

10/16/2009

Cannibal Holocaust (1980) - [18+]




இந்த ஒரேயொரு புகைப் படம் மட்டும்தான், பப்ளிஷ் பண்ணும் அளவிற்கு கிடைத்தது. மற்றவையெல்லாம் வேறு ரேஞ்ச்.

The Pixar Story (2007) [--06--]



தலை முழுகும் பிரச்சனை, பிக்ஸாருக்கு. வெற்றியை ருசிக்க முடியாமல் டெக்னீஷியன்களில் பலருக்கு (60%, பெரும்பாலும் லைட்டிங் டீமில் இருந்தவர்கள்), தலைக்கு குளிக்க முடியவில்லை!

10/14/2009

The Pixar Story (2007) [--05--]

ஒரு வெற்றிப் படத்தின் தொடர்ச்சியான் பாகத்தை எடுக்க முடிவு செய்தால், அது முதலாவதை விட சிற்ப்பாக இருந்தால் மட்டுமே, எடுங்கள். இல்லையேல் முதல் பாகத்தை அவமானப் படுத்தாதீர்கள்.
-John Lasseter, Disney-Pixars

10/13/2009

The Pixar Story (2007) [--04--]

டிஸ்னியையும், பிக்ஸாரையும் தொடர்ந்து, அனிமேஷன் துறையில் இரண்டு Works அடுத்தடுத்து நுழைந்தன.  முதலாவது சோனியின் ImageWorks (1993). அடுத்து ஸ்டீவன் ஸ்பீகல்பெர்கின் DreamWorks (1994)

10/12/2009

The Pixar Story (2007) [--03--]




இவர் தன் படைப்புகளை எல்லோர் பார்வைக்கும் வைத்தார். அவர் பார்த்தார்.  அவர்தான் கூப்பிட்டார். அவரேதான் காசு தருவதாக சொன்னார். சொன்ன மாதிரியே அவர் காசும் தந்தார். அவரிடம் இருந்து போன் வரும் என இவர் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. இவரும் சொன்ன இடத்துக்குப் போனார். எல்லாம் நல்லபடியாக முடிந்த பின், திடீரென அவர் மூக்கில் குத்துவார் என எப்படித் தெரியும்? இதை இவர் எதிர்பார்க்கவில்லை. நிலை குலைந்தார். ஆனால்......

10/11/2009

The Pixar Story (2007) [--02--]



போனப் பதிவில் சொன்ன The Adventures of André and Wally B (1984) -யின் Youtube வீடியோ. இன்று பார்க்க, மிகச் சாதாரணமாகத் தெரியும் இந்த அனிமேஷனுக்கு, ஜான் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லையாம். இந்த குறும்படத்தை ஜான், தன் மகனுக்காக உருவாக்கினாராம் (லூகஸின் காசில் ).

10/10/2009

Couples Retreat (2009)




ஏ.ஆர். ரஹ்மானின் முதல் ஹாலிவுட் எண்ட்ரி என்பதாலேயே, நம் எல்லோருக்கும் ஒருவித எதிர்பார்ப்பு, இந்தப் படத்திற்கு இருப்பது/இருந்தது நிஜம்.  அந்த பெயர் இல்லையென்றால் நான் கூட தியேட்டர் பக்கம் எட்டிப் பார்த்திருப்பேனா என்பது சந்தேகம்தான். எதுக்கும் போய் பார்ப்போமே என்று பார்த்தால்...........

The Pixar Story (2007) [--01--]



“ஓவர் நைட்ல பெரிய ஆள் ஆய்ட்டான்யா” - என்பது ஒரு ‘உலகப் பொதுவுடமை’ டயலாக்! ஒவ்வொரு சாதனையாளர்களையும், அவர்களின் வெற்றியை பழிக்க, நாம் எடுக்கும் ஆயுதம்!

10/08/2009

The 40 Year Old Virgin (2005) [18+]




டிஸ்க்: இப்படத்தின் கருவும், விமர்சனமும் 18 வயதுக்குட்பட்டோருக்கு கண்டிப்பாக ஏற்புடைது இல்லை. எனவே தயவு செய்து, இங்கேயே விலகி விடுங்கள். அடுத்தப் பதிவில் சந்திப்போம்.


10/06/2009

Zombieland (2009)



இது ஹாலிவுட்டின், சின்ன பட்ஜெட் படங்களின் வெற்றி வருடம் போல.  Gran Torino, The Hangover, District 9.... தொடர்ந்து இந்த வாரம் Zombieland. கூழுக்கும் ஆசை... மீசைக்கும் ஆசை கணக்காய், பேய்ப் படமும் பார்க்கனும்... ஆனா பயமாவும் இருக்கக்க் கூடாது-ன்னு (என்னை மாதிரி) நினைக்கிற ஆளா நீங்க? Zombieland-க்கு ஒரு டிக்கட்டை போடுங்க!

10/05/2009

Capitalism : A Love Story (2009)




பெய்ல் அவுட்
-ன்னா.. என்னங்க?
அதாவது... இந்த பேங்க்... அப்புறம்.. அந்த பேங்க்-கோட.. CEO எல்லாரும்.. பாவம்.. பசி பஞ்சத்தில்.. அடுத்த வேளை சோத்துக்கு வழியில்லாம இருந்தாங்களா..., அப்ப... கவர்மெண்ட் சும்மா.. போனா போகுதுன்னு... இளிச்சவாய பொதுஜனத்தோட காசு..... ஒரு 700 பில்லியன் டாலரை பிச்சையா போட்டு..., ‘பொழச்சி போ’-ன்னு சொல்லுச்சிங்களா! அதுக்குப் பேர்தான்... பெய்ல் அவுட்!

10/01/2009

வேர்ட் 2003/2007 பாஸ்வேர் ப்ரொடெக்டட் ஃபைல்களை எடிட் செய்வது எப்படி?

உங்களுடைய ரெஸ்யூம்... அல்லது வேறு எதாவது ஒரு வேர்ட் ஃபைலை, பாஸ்வேர்ட் ப்ரொடெக்‌ஷன் கொடுத்துவிட்டு, அப்புறம் பாஸ்வேர்டை மறந்து கஷ்டப்பட்டதுண்டா?  அந்த பாஸ்வேர்டை ரிமூவ் பண்ண நிறைய டூல்ஸ் இணையத்தில் கிடைக்கும். பெரும்பாலும்.. காசு கொடுக்க வேண்டியிருக்கும்.  அந்த முறைகளை முயற்சிக்கும் முன்... கீழேயுள்ள வழிகளை ஒருமுறை முயற்சித்துப் பாருங்களேன்.

Related Posts with Thumbnails
 

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

Green Zone Remember Me She is out of my league