புது வரவு - நம்பிக்கை

2/02/2010

Oscar Nominees (2010)

ஆல்ரைட்..!!! இந்த வருட ஆஸ்கர் நாமினேஷன் வந்தாச்சி. லிஸ்டில் நிறைய ஆச்சரியங்கள். ஒவ்வொரு வருடமும்... பெயரில்லாத சிலப் படங்கள் நிறைய இடத்தைப் பிடிக்கும். அதுமாதிரி இந்த முறை லிஸ்டில் வந்திருக்கும் படங்கள்ன்னு பார்த்தா...


Up In The Air, Precious, The Hurt Locker அப்புறம் Nine. அதைவிட இன்னொரு ஆச்சரியம், 1991-ஆம் வருடம் டிஸ்னியின் Beauty and the Beast அனிமேஷன் படம் மட்டும்தான் இதுவரை.. சிறந்தப் படங்கள் வரிசையில்.. மற்றப் படங்களோடு போட்டியிட்டது. அதுக்கப்புறம்தான், அனிமேஷன் படத்துக்குன்னு.. தனியாவே ஒரு பிரிவு வந்தது.

பொதுவா.. இந்த அனிமேஷன் படங்கள் அதிக பட்சமா.. இசையில் மட்டும்தான் மற்றப் படங்களோடு போட்டியிடும். ஆனா.. இந்த முறை டிஸ்னி-பிக்ஸாரின் Up சிறந்தத் திரைப்படம், திரைக்கதை, இசை, ஒலித்தொகுப்பு, சிறந்த அனிமேஷன் திரைப்படம்-ன்னு ஐந்து பிரிவுகளில் போட்டியிடுது.

இன்னும் நிறைய ஆச்சரியங்கள் இருக்கு. திரும்ப ஒரு நாள் இதைப் பத்தி பேசுவோம்.

லிஸ்டில் An Education, Invictus, The White Ribbon, The Prophet (Un Prohete) - பார்த்தாச்சி. அடுத்த வாரத்துக்குள் பப்ளிஷ் பண்ண முயற்சிக்கிறேன்.  A Serious Man படத்தை மட்டும் எழுதறத ஐடியா இல்லை.

பார்க்காத படங்கள் மட்டும் போல்டில் இல்லை. அதனால என்ன... ஆஸ்கர்ல இருக்கறவங்க மட்டும் எல்லாப் படத்தையும் பார்த்துட்டா ஓட்டு போடுறாங்க. அதான்.. நானும் என்னோட பிக்-ஐ.. டேபிளின் கடைசி வரியில் கொடுத்திருக்கேன். சில நேரங்களில்.. அவதார்தான்.. தட்டிகிட்டு போகும்னு தெரிஞ்சும்.. மற்றப் படங்களை தேர்ந்தெடுத்திருக்கேன். எத்தனை தேறுதுன்னு பார்க்கலாம்.


திரைப்படம்
படம்
தயாரிப்பாளர்
An Education
Finola Dwyer, Amanda Posey
A Serious Man
Coen Brothers
District 9
Peter Jackson
The Blind Side
To be Determined
Inglourious Basterds
Lawrence Bender
Precious
Lee Daniels
The Hurt Locker
To be Determined
Up
Jonas Rivera
Avatar
James Cameron, Jon Lendau
Up In The Air
Daniel Dubiecki


வெளிநாட்டுத் திரைப்படம்
படம்
நாடு
Ajamiஇஸ்ரேல்
El Secreto De Sus Ojosஅர்ஜண்டீனா
The Milk of Sorrowபெரு
Un Proheteப்ரான்ஸ்
The White Ribbon
ஜெர்மெனி / ஆஸ்த்ரியா


இயக்குனர்
படம்
பெயர்
AvatarJames Cameron
The Hurt LockerKathryn Bigelow
Inglourious BasterdsQuentin Tarantino
PreciousLee Daniels
Up In The AirJason Reitman

நடிகர்
படம்
பெயர்
A Single ManColin Firth
Crazy HeartJeff Bridges
Invictus
Morgan Freeman
The Hurt LockerJeremy Renner
Up In The AirGeorge Clooney


நடிகை
படம்
பெயர்
Julie & JuliaMeryl Streep
An EducationCarey Mulligan
The Last StationHelen Mirren
PreciousGabourey Sidibe
The Blind SideSandra Bullock


துணை நடிகர்
படம்
பெயர்
The MessengerWoody Harrelson
The Last StationChristopher Plummer
InvictusMatt Damon
The Lovely Bones
Stanley Tucci
Inglourious BasterdsChristopher Waltz



துணை நடிகை
படம்
பெயர்
NinePenelope Cruz
Crazy HeartMaggie Gyllenhaal
Up In The AirVera Farmiga
Up In The AirAnna Kendrick
PreciousMo'Nique



திரைக்கதை
படம்
ஆசிரியர்
The MessengerAlessandro Camon, Oren Moverman
Inglourious BasterdsQuentin Tarantino
UpBob Peterson, Pete Docter
A Serious ManJoel Coen, Ethan Coen
The Hurt LockerMark Boal



தழுவல் திரைக்கதை
படம்
ஆசிரியர்
In the LoopJesse Armstrong, Simon Blackwell, Armando Iannucci, Tony Roche
An EducationNick Hornby
District 9Neill Blomkamp Terri Tatchell
PreciousGeoffrey Fletcher
Up In The AirJason Reitman, Sheldon Turner



விஷுவல் எஃபெக்ட்ஸ்
படம்
பெயர்(கள்)
Star TrekRoger Guyett, Russell Earl, Paul Kavanagh and Burt Dalton
District 9Dan Kaufman, Peter Muyzers, Robert Habros and Matt Aitken
AvatarJoe Letteri, Stephen Rosenbaum, Richard Baneham and Andrew R. Jones


ஒளிப்பதிவு
படம்
பெயர்(கள்)
The White RibbonChristian Berger
Harry Potter and the Half-Blood PrinceBruno Delbonnel
Inglourious BasterdsRobert Richardson
The Hurt LockerBarry Ackroyd
AvatarMauro Fiore



படத்தொகுப்பு
படம்
பெயர்(கள்)
District 9Julian Clarke
PreciousJoe Klotz
Inglourious BasterdsSally Menke
AvatarStephen Rivkin, John Refoua and James Cameron
The Hurt LockerBob Murawski and Chris Innis



இசை
படம்
இசையமைப்பாளர்
The Fantastic Mr. FoxAlexandre Desplat
Sherlock HolmesHans Zimmer
UpMichael Giacchino
The Hurt LockerMarco Beltrami and Buck Sanders
AvatarJames Horner



பாடல்
படம்
பாடல் / இசை
Crazy Heart”The Weary Kind”
Ryan Bingham and T Bone Burnett
Paris 36"Loin de Paname"
Reinhardt Wagner (Music)
Frank Thomas (Lyric)
Nine"Take It All"
Maury Yeston
The Princess And The Frog"Almost There"
Randy Newman
The Princess And The Frog"Down in New Orleans"
Randy Newman



ஒலி கோர்ப்பு
படம்
பெயர்(கள்)
Inglourious BasterdsMichael Minkler, Tony Lamberti and Mark Ulano
Star TrekAnna Behlmer, Andy Nelson and Peter J. Devlin
Transformers: 2Greg P. Russell, Gary Summers and Geoffrey Patterson
The Hurt LockerPaul N.J. Ottosson and Ray Beckett
AvatarChristopher Boyes, Gary Summers, Andy Nelson and Tony Johnson


ஒலித் தொகுப்பு
படம்
பெயர்(கள்)
UpMichael Silvers and Tom Myers
Inglourious BasterdsWylie Stateman
The Hurt LockerPaul N.J. Ottosson
Star TrekMark Stoeckinger and Alan Rankin
AvatarChristopher Boyes and Gwendolyn Yates Whittle



குறும்படம் (லைவ் ஆக்‌ஷன்)
படம்
இயக்குனர்
The DoorJuanita Wilson and James Flynn
Instead of AbracadabraPatrik Eklund and Mathias Fjellstrom
Miracle FishLuke Doolan and Drew Bailey
The New TenantsJoachim Back and Tivi Magnusson
KaviGregg Helvey



அலங்காரம்
படம்
பெயர்(கள்)
Il DivoAldo Signoretti and Vittorio Sodano
The Young VictoriaJon Henry Gordon and Jenny Shircore
Star TrekBarney Burman, Mindy Hall and Joel Harlow


உடையலங்காரம்
படம்
பெயர்(கள்)
Bright StarJanet Patterson
Coco Before ChanelCatherine Leterrier
The Imaginarium of Doctor ParnassusMonique Prudhomme
The Young VictoriaSandy Powell
NineColleen Atwood



கலை
படம்
பெயர்(கள்)
The Imaginarium of Doctor ParnassusDave Warren & Anastasia Masaro (Art)
Caroline Smith (Set)
NineJohn Myhre (Art)
Gordon Sim (Set)
The Young VictoriaPatrice Vermette (Art)
Maggie Gray (Set)
Sherlock HolmesSarah Greenwood (Art)
Katie Spencer (Set)
AvatarRick Carter & Robert Stromberg (Art)
Kim Sinclair (Set)



அனிமேஷன் படம்
படம்
இயக்குனர்
The Secret of KellsThom Moore
CoralineHenry Selick
The Fantastic Mr. FoxWes Anderson
The Princess And The FrogJohn Musker, Ron Clements
UpPete Docter


அனிமேஷன் (ஷார்ட்)
படம்
இயக்குனர்
French RoastFabrice O. Joubert
Granny O'Grimm's Sleeping BeautyNicky Phelan and Darragh O'Connell
The Lady and the ReaperJavier Recio Gracia
LogoramaNicolas Schmerkin
A Matter of Loaf and DeathNick Park



டாகுமெண்ட்ரி
படம்
இயக்குனர்
The Most Dangerous Man in America: Daniel Ellsberg and the Pentagon PapersJudith Ehrlich and Rick Goldsmith
Which Way HomeRebecca Cammisa
Burma VJAnders Østergaard, Lise Lense-Møller
The CoveLouie Psihoyos
Food, Inc.Robert Kenner, Elise Pearlstein



டாகுமெண்ட்ரி (ஷார்ட்)
படம்
இயக்குனர்
China's Unnatural Disaster: The Tears of Sichuan ProvinceJon Alpert and Matthew O'Neill
The Last Campaign of Governor Booth GardnerDaniel Junge and Henry Ansbacher
The Last Truck: Closing of a GM PlantSteven Bognar and Julia Reichert
Music by PrudenceRoger Ross Williams and Elinor Burkett
Rabbit à la BerlinBartek Konopka and Anna Wydra

76 தியேட்டர் கமெண்ட்ஸ்:

ஹாலிவுட் பாலா said... February 2, 2010 11:18 AM

அந்தப் பச்சைக் கலர்.. (KAVI) இந்தியாவில் இருக்கும் ‘அடிமைத்தனத்தை’ப் பத்தின.. டாகுமெண்ட்ரி.

நிறைய பரிசுகளை வின் பண்ணியிருக்கு. யாராவது பார்த்திருக்கீங்களா?

VIJAY said... February 2, 2010 11:24 AM

நாங்க எல்லோரும் ஓட்டு போடற மாதிரி செட் பண்ணி இருந்தால் சுவராஸ்யமாக இருந்திருக்கும்.

ஹாலிவுட் பாலா said... February 2, 2010 11:26 AM

அந்த கேட்ஜெட் முன்னாடி ஆட் பண்ணியிருந்தேன் விஜய். ஆனா.. பேஜ் லோட் ஆக ரொம்ப லேட் ஆச்சி. அதான்.. எடுத்து விட்டுட்டேன்.

negamam said... February 2, 2010 11:28 AM

நீங்களும் ஆஸ்கர் குழுவில் இருக்கீர்களா....

பகிர்வுக்கு நன்றி

ராஜ நடராஜன் said... February 2, 2010 11:41 AM

Invictus,Blind side இருக்குது கையில.பார்த்துட்டுத்தான் ஆஸ்கர்ல 5778 ஆவதா ஓட்டுப் போடுவேன்.

PPattian : புபட்டியன் said... February 2, 2010 12:07 PM

ARR?? :(

D.R.Ashok said... February 2, 2010 12:13 PM

ஒரே ஒரு தமிழ் படம் ’அவதார்’ லிஸ்ட்ல வந்திருக்கு.. சந்தோச்சம்ங்கண்ணா...

காவிக்கு பச்ச கலர் கொடுத்து கலக்கிட்டீங்க :)

ஹாலிவுட் பாலா said... February 2, 2010 12:41 PM

@நெகமம் : காலைல முழிக்கற வரைக்கும்.. நாந்தாங்க தலைவர்!! :)

--

@ராஜ ; முன்னாடியே சொல்லிட்டேன். நாந்தான் 5778. நீங்க 79தான்.

--

@புபட்டியான் : James Horner, Hans Zimmer, Randy Newman :) :)

--

@அஷோக் : எப்பாவவதுதான் ஏரியா பக்கம் வர்றீங்க?? இப்படியா பத்த வைக்கிறது?? கவியை காவின்னு கூட படிக்க முடியுமா??? ஹா.. ஹா..ஹா..!! :)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... February 2, 2010 1:10 PM

தல சீரியஸ் மேனுக்கு நாமினேஷன் கிடைக்கும்னு நினைச்சேன்,இப்போ தான் imdb இல்பார்த்து தெரிந்துகொண்டேன்,தல,விருது கிடைக்குமா ? பொறுத்திருந்து பார்ப்போம். தல உங்க அவதாரும் ,அப் இன் த ஏர் ம் ஹர்ட்லாக்கரும்,ப்ளைண்ட் சைடும் ,ஃபுட்.இன்க் ம் நாமினேஷனில் வந்துள்ளதே
உங்க கணிப்பு டாப்பு.கால் பண்ணியிருந்தேன் தல.
பதிவு டாப்பு.நல்ல விவரங்கள் தந்தீர்கள்.
ஃபார்மாலிட்டி ஆச்சு

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... February 2, 2010 1:11 PM

தல கவிக்கு காவி என இன்னொரு பொருள் வைத்து வண்ணம் தந்த குறும்பும் அருமை.

நாஞ்சில் பிரதாப் said... February 2, 2010 1:25 PM

சிறந்த படங்களின் நாமினேஷனில் தி ஹன்டரும், வீராசாமியும் இல்லாததால் இந்த பதிவிலிருந்து நான் வெளிநடப்பு செய்கிறேன்... :):)

அண்ணாமலையான் said... February 2, 2010 1:33 PM

நீங்க எழுதுங்க படிச்சி தெரிஞ்சுக்கறோம்...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... February 2, 2010 1:35 PM

என்னைப் பத்தி
தெரிஞ்சிகிட்டு என்னப் பண்ண போறீங்க?!!

போய் புள்ள குட்டிய படிக்க வைங்க..!!

தல இப்புடியா ஃபிப்ரவரி ஃபூல் பண்ணுவீங்க?
இப்போதான் பார்த்தேன்,யாரோ சம்பந்தம் இல்லாம போய் புள்ள குட்டிய படிக்க வைங்க என்று சொன்னாரேன்னு.:)))))))))))
நாங்களும் இதே போல காட்ஜெட் வைப்போம்ல.

வினோத்கெளதம் said... February 2, 2010 1:56 PM

அது என்ன படமா வேணாலும் இருக்கட்டும் அது ஏன் 'பச்சை' கலர்..கொடுக்குறதுக்கு வேற கலரா இல்லை..

நீங்க சாதாரண அர்த்ததுல அப்படி கொடுக்குற ஆள் இல்லையே..

குறும்பன் said... February 2, 2010 2:01 PM

Invictus சில பரிசுகளை அள்ளும் Clint Eastwoodக்கு ஆஸ்கார எப்படி வாங்கனும்ன்னு அத்துப்படி. குறைந்தபட்டம் ஒன்னு உறுதி. சிறந்த Documentry விருது Food Incக்கு தான் போகும். Avatar பல விருதுகளை அள்ளும். Titanicக மிஞ்ச முடியாதுன்னு உறுதியா சொல்லலாம்.

வினோத்கெளதம் said... February 2, 2010 2:03 PM

//அந்தப் பச்சைக் கலர்.. (KAVI) இந்தியாவில் இருக்கும் ‘அடிமைத்தனத்தை’ப் பத்தின.. டாகுமெண்ட்ரி.

நிறைய பரிசுகளை வின் பண்ணியிருக்கு. யாராவது பார்த்திருக்கீங்களா?//

அது ஏன் தல இந்தியாவ கேவலமா காட்டுனா விருதுகள குவியுது..
இல்லாததையா காட்டுரங்கனு நீங்க கேப்பிங்க..!!
இல்ல தெரியமா தான் கேக்குறேன் இந்த வெள்ளைகாரன்களுக்கு இந்தியால நல்ல விஷயமே தெரியாதா..
இல்லை நல்ல விஷயங்களை காட்டுன விருதுகள் கொடுக்க மாட்டாங்களா..
நல்ல விஷயங்கள்னு ''இந்தியால'' எதாச்சும் இருக்கானு கேப்பிங்க..:)..ரைட்டு..

முகிலன் said... February 2, 2010 2:09 PM

எனக்கு இன்னும் ஆஸ்காருக்கு ஓட்டுப் போடுற அளவுக்கு வயசாகலைங்கறதால உங்க பதிவுக்கு மட்டும் ஓட்டுப்போட்டுட்டேன்.. :))

வினோத்கெளதம் said... February 2, 2010 2:18 PM

தல உடம்பு கிடம்பு எதுவும் சரி இல்லையா..
புதுசா ரிலிஸ் ஆன படங்கள் எதுவும் காணலையே..
பார்த்து இருந்த கண்டிப்பா எழுதுமா இருந்திருக்க மாட்டின்கலே..:)

எப்பூடி ... said... February 2, 2010 3:06 PM

இதெல்லாம் சரிண்ணே,இந்த வருஷம் ஒரு ஆஸ்கர் அவாடு என்ன விலை போகுது?

எப்பூடி ... said... February 2, 2010 3:08 PM

இது திட்டமிட்ட சதி,வேட்டைக்காரனோ விஜயோ எந்த பிரிவிலும் இடம்பெறாததற்கு வன்மையான கண்டனங்கள்.

kailash,hyderabad said... February 2, 2010 3:25 PM

தல. எல்லாரும இங்கே இருக்கிங்களா? தெரியாம போன பதிவுல கமெண்டை போட்டுட்டேன். ஆஸ்கருக்கு ஒட்டு போட முடியலைன்னாலும் ஆஸ்கார் லிஸ்ட் குடுத்த உங்களுக்கு ஒட்டு போட்டாச்சு. இந்த லிஸ்ட்லே எந்தெந்த படங்களை பாக்கலாம்னு சுருக்கமாஒரு விமர்சனம் எழுதுங்க தல.

||| Romeo ||| said... February 2, 2010 8:24 PM

தலைவரே அப்படியே இதுல எது எல்லாம் அவரது வாங்கும்ன்னு போடுங்க.. உங்க வாக்கு எத்தனை சதவிதம் பலிக்கிதுன்னு பார்க்கலாம்

சுப.தமிழினியன் said... February 2, 2010 8:51 PM

நான் 5780 வது சொல்லிட்டேன்.

கருந்தேள் கண்ணாயிரம் said... February 2, 2010 11:14 PM

சூப்பர் ! இந்த நாமினிகள தெரிஞ்சிக்க ஆஸ்கர் சைட்டுக்கு போலாம்னு நினைச்சேன் . .ஆனா இங்கயே எல்லாமே போட்டுட்டீங்க . .அதுவும் நம்ம லோக்கல் டச்சோட . .:-) உங்கள் சேவை தொடரட்டும் . . பட்டைய கிளப்புங்க . . :-) மனமார்ந்த பாராட்டுக்கள். . . !!

கண்ணா.. said... February 2, 2010 11:27 PM

தல ..

ஆஸ்கார் அவார்டை பத்தி ரெண்டு பதிவு எழுதிட்டதால ஹாலிவுட் பாலாவை ஆஸ்கார் பாலான்னு மாத்திருங்க... :)

ஓரு ஆஸ்கார் எவ்ளோன்னு சொன்னீங்கன்னா...நம்ம இளையதளபதிக்கும் ஓன்னு வாங்கிறலாம்.. அது எம்பூட்டு செலவானாலும் பரவால்ல.....நீங்களே பேரம் பேசி முடிங்க...

நீங்கள் அதுக்கு முயற்சி பண்ணலேன்னா...தமிழனின் எதிரியாக கருத படுவீர்கள்

இது எச்சரிக்கை அல்ல....கட்டளை....கட்டளை....கட்டளை (எஃகோ எபெக்ட்க்காக..)

சங்கர் said... February 2, 2010 11:59 PM

//நாஞ்சில் பிரதாப் said... February 2, 2010 1:25 PM
சிறந்த படங்களின் நாமினேஷனில் தி ஹன்டரும், வீராசாமியும் இல்லாததால் இந்த பதிவிலிருந்து நான் வெளிநடப்பு செய்கிறேன்... :):)//

வீராசாமி இந்த வருட பட்டியலில் சேருமா என்ற சந்தகம் இருந்தாலும், ஹன்டருக்காக மட்டுமே அண்ணனை வழிமொழிந்து பின்தொடர்கிறேன்

King Viswa said... February 3, 2010 1:44 AM

எங்கள் தானைத்தலைவன் ஜே.கே.ரித்தீஷ் நடித்த, இல்லை இல்லை, வாழ்ந்த நாயகன் படத்தை தேர்ந்தெடுக்காத இந்த ஆஸ்காரை நாங்கள் புறக்கணிக்கிறோம். ஆஸ்கார் என்ன, பென்ஸ் கார் வந்தாலும் ஜே.கே.ரித்தீஷ், ஜே.கே.ரித்தீஷ்தான்.

King Viswa said... February 3, 2010 1:47 AM

அந்த மகத்தான பெருங்காப்பியத்தை பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாத ஹாலிவுட் பாலாவை நாங்கள் வன்மையாக கண்டித்து அடுத்த ஜே.கே.ரித்தீஷ் படம் வரும்போது அதனை பற்றி ஒரு சிறப்பான விமர்சனம் எழுதுமாறு உத்தரவு வழங்குகிறோம்.

இங்ஙனம்,

அகில உலக பதினெட்டு லோக ஜே.கே.ரித்தீஷ் நற்பணி மன்றம்,
கோயம்பேடு கிளை.

பேநா மூடி said... February 3, 2010 2:26 AM

ஹ்ம்ம்..., என்னவோ நடக்குது உலகத்துல....

கோபிநாத் said... February 3, 2010 5:23 AM

ம்ம்..பட்டியலுக்கு நன்றி தல...எப்போ விருது கொடுக்குறானுங்க !?

guru said... February 3, 2010 7:26 AM

ஆஸ்கர்ல இவ்வளவு விஷயம் இருக்கா !!

pappu said... February 3, 2010 7:32 AM

ரஹ்மானுக்கு நாமினேஷன் கிடைக்கலயா?

இந்தியாவா? இப்பதான் நெட் ப்ளான் மாத்தினேன். பார்க்கிறேன் அந்த கருமத்த...

குரங்கு சாப்பிடுறோம்னு சொன்னவங்க தான... இன்னும் சொல்லுவாங்க! :)
கோபமா ஸ்மைலிங்!

pappu said... February 3, 2010 7:32 AM

வினோத் கருத்துக்கு இங்கு சொம்படிக்கிறேன்,...

Santhoshthe1 said... February 3, 2010 8:03 AM

தலைவா... அங்க அங்க கொஞ்சம் விட்டுட்டிங்க...

உ.தா.
Best Animation Short :- French Roast (2008): Fabrice Joubert

Best Documentry Film
The Most Dangerous Man in America: Daniel Ellsberg and the Pentagon Papers (2009): Judith Ehrlich, Rick Goldsmith

kanagu said... February 3, 2010 9:01 AM

epdi na periya list eh pottu kalakiteenga...

naan paaka vendiya padangal innum neriya irukku :( :(

டுபாக்கூர்கந்தசாமி said... February 3, 2010 12:10 PM

தல நீங்க best of 2009ன்னு சொன்னதலாம் நாமினேசன்ல இருக்கு நீங்க ஏன் அந்த 5778ஆம் ஜூரி மெம்பரா ஆக கூடாது. வாய்ப்பு இருக்கு.

//உங்க ஆர்கைவ் கேட்ஜட்.. மாதத்தை மட்டும் காட்டுது. அதை கொஞ்சம் மாத்தி, பதிவுகளை காட்டுற மாதிரி வச்சீங்கன்னா.. நல்லாயிருக்குமே தல?

பழைய பதிவுகளை கண்டுபிடிக்க வசதியா இருக்கும். //

இப்படி ஐடியாவா கொடுத்து என் கண்ணுல ஆனந்த கண்ணீர வரவைக்கிறிங்க :( மாத்திட்டேங்க தல மிக்க நன்றீ. :)

butterfly Surya said... February 3, 2010 2:34 PM

Avatar, Hurt Locker நிச்சயம்.

sriram said... February 3, 2010 4:10 PM

ஃப்ளோரிடால கட்டிடக் கம்பெனியில ஒக்காந்து பொட்டி தட்ட சம்பளம் கொடுத்தா.. இப்படி பட வரிசையா போடுறே.. இரு இரு மேனேஜருக்கு போன் போட்டு மாட்டி விடறேன்...
அந்த ஆளு வேற லெக்ஸஸ், வீடுன்னு பல மேட்ட்ர்ல பிஸியா இருக்காரு...

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ஹாலிவுட் பாலா said... February 3, 2010 4:59 PM

@கார்த்திக்கேயன் : தேர்ந்தெடுத்த 20 படத்தில்.. 9 படங்கள், இந்த சிறந்தப் பட லிஸ்டில் இருக்குங்க. ஆச்சரியம்தான்!! :)

நம்மையும் ஆட்டைல சேர்த்துக்கச் சொல்லலாம்!! :)

சத்தியமா.. நான் அதை ‘காவி’ன்னு படிக்கவேயில்லீங்க. எல்லாம். நம்ம அஷோக் பண்ணின வேலை! :)
--
@நாஞ்சில் : நான் அமெரிக்காவில் இருந்தே வெளிநடப்பு செய்யலாம்னு இருக்கேன். :(

--
@அண்ணாமலை : என்னங்க எழுதறது?

--
@வினோத் : ஹா. ஹா.. ஹா..!! நம்ம கிஷோர் இல்லாத குறையை நீங்கதான் தீர்க்கறீங்க!! :) :)

நிறைய நாடுகளின் படத்தை காட்டியிருக்காங்க வினோத். நம்மோட உண்மையை திரையில் பார்க்கும் போதுதானே நமக்கு உறைக்குது?? :)

கஸகஸ்தான் நிலைமையை... போரட் படத்தில்.. ஜோக்கா காட்டினதால.. நாம் சிரிச்சோம். அப்பவும் அவங்க முறைச்சாங்க. அந்த மாதிரிதான். :)

உடம்புக்கெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லைங்க வினோத். ட்ராஃப்டை பார்த்தாலே தூக்கம் வர மாட்டேங்குது. இதுல புதுசா வேற ஒரு படம் போகணுமான்னுதான். அது இல்லாம எல்லாம் விளங்காத படம்தான். இன்னைக்கு வரைக்கும் அவதார்தான் டாப்பு. பார்த்துக்கங்க.. மத்ததெல்லாம் எப்படின்னு?! :(

--
@முகிலன் : எனக்கும்தான் வயசாகலை. கள்ள ஓட்டு போட்டேனா இல்லையா? :)

--
@எப்பூடி : அஜீத்துக்கு ஒன்னு வாங்கிடலாங்கறீங்களா?? :) :)

--
@கைலாஷ் : அடி படுவீங்க!! :) எழுதின படங்களில் 9 படங்கள், சிறந்தப் படம் இந்த லிஸ்டில் இருக்கு. இதுக்கு மேலயும் சுருக்கமாவா?? :)

--
@ரோமியோ : உங்களையும் கைலாஷ் கூட சேர்த்து வச்சி அடிக்கனும்!! :) எழுதினதை படிக்கலையா?? பரவாயில்லை! :)

--
@சுப.த : வாங்க வாங்க.. 5777-க்கு அப்புறம் எல்லாம் ஒன்னுதான்!!! செல்லாத ஓட்டு! எத்தனையா இருந்தா என்ன? :)

--
@கண்ணா : அஜீத்துகு வாங்க.. எப்பூடி என்ன ரேட்டுன்னு கேட்டிருக்காருங்க. வினோத் சப்போர்ட் பண்ணுவாரு. அதனால.. போட்டி கடுமையா இருக்கும். எத்தனை விலைன்னாலும் பரவாயில்லையா?

--
@சங்கர் : நாந்தான் ஏற்கனவே.. ஊரை விட்டே போறேன்னு சொல்லிட்டேனே? :)

--
@கிங் விஸ்வா : ஹலோ.. நீங்க இந்தப் படத்துக்கு போன வருஷமில்ல சண்டை போட்டிருக்கனும்? இப்ப காலம்போன காலத்துல.. என்னைக் கேட்டா.. இப்ப யாரைப் பார்த்து என்ன பிரயோசனம்?? :)

டாம் ஹேங்ஸுக்கு.. உங்க கேள்வியை அனுப்பியிருக்கேன். பார்ப்போம்! :)

--
@பேநா மூடி : ஆமாங்க... ஒரே சத்தம், ரத்தம்...!! :)

--
@கோபி : கடைசி வரியில் இருக்கு!! மார்ச் 7!!! :0

--
@பப்பு : உங்களை மாதிரி ஒரு அமெரிக்க எதிரியை... மதுரையை விட்டே.. கூடிய சீக்கிரன் துரத்த ஏற்பாடு பண்ணியிருக்கேன். சென்னைக்கு போய்.. அமெரிக்க மோகம் பிடிச்சி.. தெருவில் சுத்த இப்பவே வாழ்த்துகிறேன்.

--
@சந்தோஷ் : பார்த்தேங்க. நேத்து.. ஆஸ்கர் சைட்டிலேயே.. அந்த லிஸ்ட் கம்ப்ளீட் இல்லை. டிவியில்.. 4-5 கேடகரி மட்டும்தான் அனன்வுண்ட் பண்ணினாங்க.

இப்ப சரிபார்த்து திருத்திட்டேன்! :))) ஆனா.. அது ரெண்டு மட்டும்தான் மிஸ்ஸிங்!!! வேற எதாவது பார்த்தீங்களா?

--
@கனகு : இதென்னங்க..! என்னை மாதிரி வேலை வெட்டி இல்லைன்னா.. நீங்களும்.. இதைவிட பெரிய லிஸ்ட் போடலாம்! :)

---
@டுபாக்கூர் : சொன்னா.... யாரு கேட்கறாங்க..!! நாந்தான் அந்த 5778!!!!!!!!! :) :)

அடுத்த வருசம்... ஒரு முப்பது படத்தை... பெஸ்ட் ஆஃப்ல போடணும்.!! அப்ப நிச்சயம்.. அடுத்த வருசமும்... இது சாத்தியம்! :)

--
@பூச்சி : Up In The Air கூட!! UP படம்... நடுவில் ஆச்சரியம் காட்டலாம்!! :))

--
@ஸ்ரீராம் : அடப்பாவமே... அது பழைய ஓனருங்க!! :) :) புது பாஸ் ரொம்பப் பாவம்..!! :) :)

ஹும்ம்... அந்த லெக்ஸஸை.. நானும் ஓட்டிப் பார்த்திருக்கணும்..!! காலம் போன காலத்தில்.. யோசிச்சி என்னப் புண்ணியம்? :)

kailash,hyderabad said... February 3, 2010 8:38 PM

தல. பெரும்பாலும் எல்லா படங்களையும் எழுதிட்டிங்க. உங்க கெஸ்ஸிங் அபாரம்.இதனால் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால் பதிவுலக சுனாமி,தானை தலைவன் ஹாலிவுட் பாலா அவர்கள் இன்று முதல் ஆஸ்கார் பாலா என்று அழைக்கப்படுவார் என்று தெரிவித்து கொள்கிறோம்.
(தல. இந்திய குறும்படத்த பாத்துட்டு அப்புறமா வர்றேன்.)

மயில்ராவணன் said... February 3, 2010 10:57 PM

தல, அருமையான பதிவு. ‘Food Inc.’க்கு விருது கிடைச்சா நமக்கு சந்தோஷம்.'An Education','Manda Bala'பார்த்தேன்.1st படம் நீங்க எழுதுங்க.’send a bullet' நான் எழுதுறேன்.வாழ்த்துக்கள்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... February 4, 2010 3:43 AM

தல இவரையும் கொஞ்சம் ஊக்கம் குடுங்க தல
http://bhrindavanam.blogspot.com/2010/02/blog-post.html

shan said... February 5, 2010 2:09 AM

HAI THIS IS SHUNMUGAM YOUR INFORMATIONS ARE VERY NICE PL DOING LIKE THIS IN UR BLOG http://tvs50.blogspot.com/2010/01/blogger-posts-to-pdf-tamil.html

பிரசன்னா இராசன் said... February 5, 2010 1:06 PM

என்னமோ போங்க பாஸ். உங்க ‘தொலைநோக்கு பார்வை’ (அதாவது 10 மீட்டருக்கு அடுத்து தெரியாத பார்வை :P) எல்லாம் உண்மையாயிடுச்சு...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... February 5, 2010 3:23 PM

தல
உங்க அண்ணி மற்றும் குழந்தை போட்டோகளை சென்ஷி காட்டினான்,எனக்கு அனுப்பவே இல்லை.
தல நீங்க சினிமால நடிப்பதற்கு எந்த தடையும் இல்லை.:))))
தல வீட்ல எல்லோரும் திரும்ப வந்தாச்சா?

KISHORE said... February 6, 2010 12:38 AM

நான் வந்துட்டேன்..

ஷங்கர்.. said... February 6, 2010 4:06 AM

தல நீங்க சினிமால நடிப்பதற்கு எந்த தடையும் இல்லை.:))))//

உங்களை பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுகிறது நன்றி..:))
--------
ஒரு ரெண்டு நாள் லீவு.

நீங்களும் நம்ம ஏரியா பக்கமே காணும். போதும் ஜொள்ளு விட்டு ரெட் கார்பெட் நனஞ்சே போச்சு..
----------------
ஒரு தமிழனுக்கு கிடைக்காத ஆஸ்கார் எவனுக்கு கிடச்சா என்ன.. (இங்க அவனவன் ----------) கோடிட்ட இடங்களை நிரப்பிக்கொள்ளவும்.
----------------
பாஸ்டன் ஸ்ரீராம் பாகிஸ்தான்காரரா ..:))

ILLUMINATI said... February 7, 2010 10:17 PM

உங்க அளவுக்கு எழுத முடியலைன்னாலும் ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு V FOR VENDETTA பத்தி ஒரு போஸ்ட் ஒன்னு எழுதி இருக்கேன்.....
வந்து அவசியம் பாத்துட்டு போங்க தல....

பிரபா said... February 8, 2010 1:25 AM

அடிக்கடி வந்து ஏதாவது திட்டி தீர்த்துட்டு போனால் தானே தெரியும் ,, இனி என்ன பண்ண வேணும் எண்டு ...
கதவு திறந்தே இருக்குது ,,, வாங்க வந்து பாருங்க,,, நம்ம பதிவுட லட்சணத்த,,,

ILLUMINATI said... February 8, 2010 9:23 PM

தல....நீங்க படத்தோட டயலாக் பத்தி சொன்னின்களே...
படத்த விட காமிக்ஸ் வசனம் ரொம்ப நல்லாவே இருக்கும்.
do try it.torrent is there in piratebay.

VIJAY said... February 9, 2010 11:17 AM

என்ன பாஸ் அமைதியா இருக்கீங்க? இது நல்லதுக்கு இல்ல. அப்புறம் எல்லோரும் காணாம போய்டபோறாங்க.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... February 10, 2010 1:10 PM

தல என்ன தல?
போஸ்டே இல்ல?
போன் பண்னா பிக்கப் செய்யல?
வேலை ஓவரா?நாலை வீக்கெண்டுக்கு இங்கு சபை கூடுகிறது

வினோத்கெளதம் said... February 10, 2010 1:53 PM

intha vilasathala balanu oruthar romba naala irunthaaru yaarachum paarthingala..!!

Lucky Limat லக்கி லிமட் said... February 10, 2010 2:22 PM

பாஸ்,
Lost Season 6 பாத்தீங்களா? நான் இப்ப தான் Episode 3 பாத்துட்டு வர்றேன்...

Porkodi (பொற்கொடி) said... February 10, 2010 8:14 PM

enna bala, oscar results theriyara varai post panna viradhama? :)

ஹாலிவுட் பாலா said... February 10, 2010 10:06 PM

ஸாரிங்க....

இப்பல்லாம்.. ஆஃபீஸ் விட்டு வரவே.. 8-9ன்னு ஆய்டுது. அதான்... எதையும் எழுத முடியலை. மத்தவங்க பதிவை படிக்கிறதே பெரிய விஷயமா இருக்கு. சீக்கிரம் திரும்பி வருவேன். எல்லோரும் ஜாக்கிரதையா இருந்துக்கங்க.

ஹாலிவுட் பாலா said... February 10, 2010 11:32 PM

கார்த்திக்கேயன்.. நாளைக்கு நான் கால் பண்ணுறேன்.

எல்லோரும் இருக்கும் போது ஒரு மிஸ்ட் கால் கொடுங்க..!!

வினோத் நீங்க அங்க இருப்பீங்களா????

ஹாலிவுட் பாலா said... February 10, 2010 11:32 PM

லக்கி...

லாஸ்ட் பார்க்காம இருக்க முடியுமா??! :) பார்த்துகிட்டுதாங்க தல இருக்கேன்! :) :)

ஹாலிவுட் பாலா said... February 10, 2010 11:33 PM

விஜய் கூடிய சீக்கிரம்...! என்ன முயற்சி பண்ணினாலும்.. 10 மணிக்கு முன்னாடி.. வீட்டுக்கு வர முடியலை..! :(

VIJAY said... February 11, 2010 12:21 PM

என்ன அநியாயமா இருக்கு! 10மணி ஆகுதா வீடு வர? உங்க பாஸ் வீட்டு அட்ரஸ் கொடுங்க. ஒரு ஆட்டோ அனுப்பி வைக்கிறோம்.

சண்டே கூடப்ரீ இல்லயா என்ன? கொஞ்சம் முயற்சி பண்ணுங்க தல. இல்ல என்றால் கலவரம் வெடிக்கும் ஜாக்கிரதை.

பிரசன்னா இராசன் said... February 11, 2010 8:50 PM

தல... எப்பனாச்சும் டைம் இருந்தா நம்ம கடை பக்கம் வாங்க. கல்லா கட்ட மாட்டேங்குது. ஒருத்தனும் படிக்க மாட்டேங்கிறான்... நீங்கனாச்சும் வந்து மீ த பர்ஸ்ட் போடுங்க.

kailash,hyderabad said... February 13, 2010 2:05 PM

தல. என்ன இது லாங் கேப்பு ? .
இப்பதான் ஒரு பிரபல ரவுடி ( இல்லாட்டாலும் ஒரு சுமாரான ரவுடி) யா கஷ்டப்பட்டு ஆயிருக்கோம்.
நம்ம கத்தி எடுககறத மறந்த மக்கள் நமக்கு பயப்பட மறந்துருவாங்க. சீக்கிரம் அரிவாளோட வாங்க தல.

kailash,hyderabad said... February 13, 2010 3:14 PM

தல. காமெடி அபார்ட் வொர்க் நேரத்தில வொர்க்தான் முக்கியம். நீங்க எப்ப டைம் கிடைக்குதோ அப்ப எழுதுங்க.நாங்க வெயிட் பண்ணி படிக்கிறோம்.

ILLUMINATI said... February 13, 2010 9:05 PM

பாஸ் .முத முதல்ல தமிழ்ல போஸ்ட் போட்டு இருக்கேன்.
வந்து பாத்துட்டு, புடிச்சு இருந்தா,வோட்டு குத்திட்டு போங்க.
உங்க கருத்துக்களையும் சொல்லுங்க.

http://illuminati8.blogspot.com/2010/02/blog-post.html

Maduraimalli said... February 14, 2010 7:14 AM

Bala, why break? waiting for your posts eagerly.

கருந்தேள் கண்ணாயிரம் said... February 15, 2010 1:00 AM

பாலா . .என்னடா நம்ம தல ரொம்ப நாளா எதுவுமே எழுதலியே . .ஒருவேளை நம்ம ப்ளாக்ல ரிபலேக்ட் ஆகலியான்னு ஒரு குழப்பத்துல பல முறை உங்க சைட்ட பார்ப்பேன் . . ஆனா இன்னிக்கிதான் பின்னூட்டங்கள பாக்கனும்னு ஒரைச்சது . . காரணத்தையும் படிச்சேன் . .நீங்களே ஏற்கெனெவே ஒரு புது ப்ராஜெக்ட் வர்ரத பத்தியும் எழுதிருந்தீங்க . . நாங்க வெயிட் பண்ணுவோம் தல.. . ப்ரீயா எழுதுங்க . .

kanagu said... February 15, 2010 10:39 AM

anna... seekram vaanga... waiting :) :)

இரவு கவி said... February 15, 2010 4:41 PM

//தல. காமெடி அபார்ட் வொர்க் நேரத்தில வொர்க்தான் முக்கியம். நீங்க எப்ப டைம் கிடைக்குதோ அப்ப எழுதுங்க.நாங்க வெயிட் பண்ணி படிக்கிறோம்.//

same thala. write when you are free.

Suresh said... February 15, 2010 10:51 PM

I have been watching for your posts so long. I am reading almost every movie name from here saw the movie then read the review and enjoyed it. Bala please keep us posting.

கண்ணா.. said... February 15, 2010 11:32 PM

தல ..வேலை, குடும்பம், அப்புறம்தான் ப்ளாக்... நீங்க பொறுமையாக வாங்க...நாங்க வெய்ட் பண்ணுவோம்

:)

சுப.தமிழினியன் said... February 18, 2010 6:08 AM

ட்ராஃப்ட்ல இருந்தாவது ஒன்னைத் தட்டி விடுங்க.

Yasin said... February 18, 2010 7:59 AM

Take care Bala!

வஜ்ரா said... February 18, 2010 1:26 PM

சீரியஸ் மேனுக்கு ஏன் தான் இவ்வளவு மவுசு...கோயன் சகோதரர்கள் ஏன் ஆஸ்காருக்கு நாமினேசன் வாங்குகிறார்கள் என்றே தெரியவில்லை. அவர்கள் எடுத்த நல்ல படத்துக்கே ஆஸ்கார் கிடைக்கவில்லை..the big lebowski யைவிட சீரியஸ் மேன் ஒன்றும் நல்ல படமல்ல.

ILLUMINATI said... February 19, 2010 8:55 PM

தல.புது போஸ்ட் ஒண்ணு போட்டு இருக்கேன்.வந்து பாத்துபுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.

http://illuminati8.blogspot.com/2010/02/wasabi-punisher-max.html

யாத்ரீகன் said... February 21, 2010 2:10 AM

தல.. Shutter Island விமர்சனம் படிக்க ஆர்வமா வந்தேன் :-) ... இப்போதான் பாத்துட்டு வர்ரேன்.. சீக்கிரம் விமர்சனம் எழுதுங்க.. உங்க ஸ்டைல்ல படிக்க ஆர்வமா இருக்கேன்..

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said... February 21, 2010 8:38 AM

காணவில்லை

பெயர் : ஹாலிவுட் பாலா
வயது : 60 லிருந்து 100 க்குள்

கண்டுபிடிப்பவர்களுக்கு எனது முழு கவிதை தொகுப்பு பரிசு.

 

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

Resident Evil