புது வரவு - நம்பிக்கை

3/11/2010

Inside Deep Throat (2005) [18+]


நானொரு அப்பாவிங்க. ஏன்னு கடைசியில் சொல்லுறேன். அதுக்கு முன்னாடி, நம்ம யூத் சங்கர் பிறந்து பத்து பதினைஞ்சு வருஷம் கழிச்சி, 1972-ல் வந்த Deep Throat படத்தை கேள்விப் பட்டிருப்பீங்க. நீங்க அடுத்த பாராவை ஸ்கிப் பண்ணிடுங்க.


இந்தப் பாரா படாதவங்களுக்கு!! Deep Throat, வெறும் $22,500 டாலரில் எடுக்கப்பட்ட போர்னோ. ஹாலிவுட் படங்கள், எதோ ஃப்ரீ செக்ஸ்னா அமெரிக்காங்கற மாதிரி பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தாலும், உண்மை நிலைமை வேறு (வயித்தெரிச்சல் தான்).  இந்த நிலைமை இப்பவே இப்படியிருந்தா... 40 வருடங்களுக்கு முன்னாடி யோசிச்சிப் பாருங்க? பெரும்பாலான மக்கள் கன்சர்வேட்டிவ் எண்ணங்களிலேயே வளர்க்கப் பட்டிருக்க, செக்ஸெல்லாம் அப்போ பெரிய விசயம்தான்.

இந்தப் பாராவும் படாதவங்களுக்குத்தான். அந்த நேரத்தில், ஆதாம்-ஏவாள் டைப் உடலுறவில் திருப்தியாகாத ஒரு பெண், பல வழிகளில் முயற்ச்சி செய்து, கடைசியில் ஒரு டாக்டரிடம் தஞ்சம் புகும்போது, அவளின் க்ளிட்டோரிஸ்.. அவள் தொண்டைக்குள் இருப்பதாக கண்டுபிடிக்கும் டாக்டர்.., வாய்ப்புணர்ச்சி மூலம் அவளுக்கு செக்ஸில் திருப்தியடைய செய்வதுதான்... Deep Throat படத்தின் ‘கதை’.


Inside Deep Throat டாகுமெண்ட்ரி, இந்த Deep Throat போர்னோ, அமெரிக்காவின் கலாச்சாரத்தை, அமெரிக்க மக்களின் செக்ஸ் வாழ்க்கையை எந்த அளவிற்கு பாதித்தது, இந்தப் படத்தின் நடிகர்கள், இயக்குனர், வினியோகஸ்தர் போன்றவர்கள் எல்லாம் இப்பொழுது என்ன செய்கிறார்கள் -ன்னு ஒரு ஆராய்ச்சி செய்து அவர்களின் பேட்டிகளையும், Deep Throat படத்தில் இருந்து ‘தேவையான’ காட்சிகளையும் அங்கங்கே தெளிச்சிருக்காங்க.

வெறும் $22,500 டாலர்களில் எடுத்தப் படம், அஃபீஷியலாக $80 மில்லியன் டாலர்களை சம்பாதித்ததாகவும், அன் அஃபீஷியலாக $600-700 மில்லியன் டாலர்களை சம்பாதித்ததாகவும் இன்னைக்கு வரைக்கும் கணக்கு சொல்லிகிட்டு இருக்காங்க. காரணம்?

மாஃபியா! நியூயார்க்கில் வெளிவந்தவுடன், படம் சக்கை போடு போட ஆரம்பித்ததும், இந்தப் படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளருக்கு $25,000 கொடுத்து வெட்டிவிட்ட இத்தாலிய மாஃபியா கும்பல், டிக்கட் எல்லாம் தராமல்.. வந்தவங்க கிட்ட $5 டாலரை வாங்கிக் கொண்டு உள்ளே விட்டு..., தங்களின் கருப்புப் பணத்தை வெள்ளையாக்க பயன்படுத்திக் கொண்டதுதான் அந்த $600 மில்லியன் கணக்கு.

உலகப் போர் ஆரம்பிக்கும் முன்னாடியிருந்தே போர்னோ படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் போது, இந்தப் படத்துக்கு மட்டும் அப்படியென்ன ஸ்பெஷல்?!

அதெப்படி ஒரு பெண்ணின் வாயில் க்ளிட்டோரிஸ் இருக்கறதா சொல்லலாம்? அது அறிவியலுக்கு புறம்பானது -ன்னு ஆரம்பிச்சி, கடவுளுக்கு எதிரானது -ங்கற வரைக்கும் அத்தனை ஏரியாவில் இருந்தும் வாய்ப்புணர்ச்சி செக்ஸிற்கு கோஷங்கள் எழ ஆரம்பிக்க, மாஃபியாவுக்கு கொண்டாட்டம் தான்.

கூடவே இன்னொரு விசயமும்.. அதுநாள் வரை எந்தப் போர்ன் படத்திலும் காட்டப்பட்டதில்லை. அது...... ‘Deeeeeeep Throat'. புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அதுநாள் வரைக்கும், அத்தனை டீப்’பாக பார்க்காத அமெரிக்கர்களுக்கு, ‘நெசமா இது முடியுமா?’ -ன்னு அத்தனைபேரையும் அப்பொழுது வாய்பிளக்க வைத்தக் காட்சிகள் அது.

ஒவ்வொரு கேஸ் ஃபைல் ஆகும் போதும், டிக்கட் சேல்ஸ் டபுளாக, படத்தை ஆர அமர பார்த்த நியூயார்க் ஜட்ஜ், ‘இது செல்லாது. படத்தை தடை பண்ணு’-ன்னு சொல்ல... மற்ற மாநிலங்களில் பிச்சிக்கிட்டு போக ஆரம்பித்துள்ளது படம். பெரும்பாலான (23) மாநிலங்களில் தடை செய்யப்பட, பாபுலாரிட்டிக்கும், பணத்திற்கும் பஞ்சமேயில்லாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக படம் அமெரிக்கா முழுக்க சுத்தியுள்ளது.


வெறும் $1200 டாலர் சம்பளம் வாங்கிக் கொண்டு, வாயில் க்ளிட்டோரிஸ் இருப்பதாக நடித்த லிண்டா லவ்லேஸ், அதன் பின்.. தன்னை மிரட்டி நடிக்க வைத்தார்கள் என குட்டிக் கரணம் போட்டார் (பெண்ணியவாதிகளின் கைங்கர்யம்). ஆனால் அதற்கு முன், கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு ஜெகன் மோகினி ஜெயமாலினி கணக்காக அவரை தலையில் வைத்து மொத்த அமெரிக்காவும் கொண்டாடும்போது, அதையும் அனுபவித்த லிண்டா...

.... கடைசியில்.. பைசாவுக்கு வழியில்லாமல் ஒரு விபத்தில் இறந்திருக்கிறார் (2002). ஆனால் இன்றைய போர்ன் ஸ்டார்களோ, தாங்கள் மில்லியன் கணக்கில் சம்பாதிக்க வழிவகுத்துத் தந்த Deep Throat படத்தையும், லிண்டா-வையும்..., ‘யாருங்க அது?’-ன்னு கேட்டுக் கொண்டே தன் சட்டையை அவிழ்த்துக் காட்டுறாங்க (இதுதான் ‘பிரபல’ பதிவர்கள் நிலைமையும்).

Rated X, American Swing பதிவுகளில் வந்த கதைகளில் நடந்த அதே காலகட்டம்தான் Deep Throat படமும். Golden Age of Porn அல்லது Porn Chic என அழைக்கப் பட்ட, ஹிப்பிகளும், லிபரல்களும் தங்களின் கலாச்சார புரட்சியை ஆரம்பித்த காலகட்டம் (1960-களின் கடைசியில் இருந்து 1980-களின் ஆரம்பம் வரை).

Deep Throat வெளிவந்த அதே ஆண்டுதான் மிட்செல் சகோதரர்களின் Behind the Green Door படமும் வெளிவந்தது. இரண்டு படங்களிலும் (அல்லது அந்த காலப் போர்னோக்களில்) இருந்த ஒரே அம்சம்..., போர்ன் படங்களிலும் கதைக்காக இருந்த ப்ளாட். ஆனால் மிட்செல் சகோதரர்கள் தங்கள் சாம்ராஜ்யத்தை அமைக்க வழிவகுத்தது, இந்த Deep Throat படம்தான். விசிஆர் வெளியான போது, கேசட்கள் மூலமாகவும் இத்தனை பணம் சம்பாதிக்க முடியும் என காட்டி, அமெரிக்க போர்ன் படங்களுக்கும் அல்லது இண்டஸ்ட்ரிக்குமே அடிகோலியதும் Deep Throat தான்.

Inside Deep Throat டாகுமெண்ட்ரி, எதையும் புரட்டிப் போடும் டாகுமெண்ட்ரியெல்லாம் இல்லை. இன்னைக்கு ஆசியர்களைப் பார்த்து ‘செக்ஸுவலி ஃப்ரஸ்ட்ரேட்டட்’ -ன்னு சொல்லும் அதே அமெரிக்கர்கள், 30-40 வருடங்களுக்கு முன், அதே நிலையில்தான் இருந்தாங்கன்னு தெரிஞ்சிக்க முடியும். கூடவே இன்ன பிற ‘வரலாறுகளும்’.

டைம் பாஸுக்காக ஒரு முறை பார்க்கலாம் (கிஷோர் கண்டிப்பா! ;))


இந்த Deep Throat-ஆல் பெண்களுக்கு ஒன்னும் ஆகறதில்லைங்கறதுதான் பெண்ணியவாதிகள் இந்தப் படத்திற்கு எதிராகக் குரல் கொடுத்ததுக்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும்னு நினைக்கிறேன்.

ஆனா என்னோட டவுட் என்னன்னா... இது ஆண்களுக்கான ஸ்பெஷல்னே இருக்கட்டும். ஆனா.. அந்த நேரத்தில் எந்த கூமுட்டை.. ‘டிவி’ பார்க்கும்? அட அதுவும் ‘சம்பந்தப்பட்ட வீடியோ’வா இருந்தாலும் பரவாயில்லை. செக்ஸின் போது வேறு எதையும் யோசிக்கக் கூடாது. அதில் மட்டுமே கான்சன்ட்ரேட் பண்ணனும்னு (எக்ஸ்டண்ட் பண்ணனும்னு நினைச்சாலொழிய) அத்தனை பேரும் சொன்னா, காற்று வர கதவைத் திறந்த இந்த சனியன்....

... கட்டில்ல ரஞ்சிதா Deep Throat - வேலையில் இருக்கும் போது, டிவியில 'வயலும் வாழ்வும்' பார்க்குது. இவனை பில் க்ளிண்டன் கிட்ட ட்ரெய்னிங் அனுப்பணும்.


பதிவின் முதல் வரிக்கு வருவோம்.  கொஞ்ச வருசம் முன்னாடி, என் ஸ்பானிஷ் தோழிக்கும், அவங்க கராத்தே மாஸ்டர் காதலருக்கும் எதோ சண்டை போல இருக்கு. அன்னைக்கு நைட் மாஸ்டரை கூல் பண்ண அம்மிணி ‘மேக்கப் செக்ஸு’க்கு ரெடியாக, அதுக்கு முன்னாடி என் கிட்ட ஒரு கேள்வி கேட்டது. ‘இன்னைக்கு என் ஆளை கூல் பண்ணனும். எப்படி பண்ணினா பசங்களுக்கு பிடிக்கும்?

நித்யானந்தா மாதிரி வெவரமானவனா இருந்திருந்தா நான் என்ன கேட்டிருக்கணும்?  அதை விட்டுட்டு லூசு மாதிரி நான் என்ன பண்ணினேன்னா...

இந்த ஐஸ்க்ரீம் இருக்கில்ல......’ -ன்னு க்ளாஸ் எடுக்க ஆரம்பிச்சேன். நீங்களே சொல்லுங்க நான் அப்பாவி தானே!!!??



Inside Deep Throat = Not enough, but still...


(இருமிகிட்டே இருக்கறனால இப்ப என் Deep Throat-லும் பிரச்சனை. அதனால் இந்த வாரமும் எந்தப் புதுப்படத்துக்கும் போக முடியாத நிலை. ஸாரி!! மொத்தப் பதிவையும் விட்டுட்டு.. இந்த டிஸ்க்-ஐ மட்டும் பிடிச்சிக்குவீங்க தானே? :) :) ).

102 தியேட்டர் கமெண்ட்ஸ்:

அருமையான எருமை said... March 11, 2010 7:00 PM

ரொம்ப டீப்-ஆ உட்கார்ந்து யோசிச்சு தான் படம் செலக்ட் பண்ணுறீங்க போல...கலக்கல்!

KISHORE said... March 11, 2010 7:39 PM

//இன்றைய போர்ன் ஸ்டார்களோ, தாங்கள் மில்லியன் கணக்கில் சம்பாதிக்க வழிவகுத்துத் தந்த Deep Throat படத்தையும், லிண்டா-வையும்..., ‘யாருங்க அது?’-ன்னு கேட்டுக் கொண்டே தன் சட்டையை அவிழ்த்துக் காட்டுறாங்க (இதுதான் ‘பிரபல’ பதிவர்கள் நிலைமையும்).//

யோவ்.. இந்த குசும்பு தான் உங்கள ரசிக்க வைக்குது..


//டைம் பாஸுக்காக ஒரு முறை பார்க்கலாம் (கிஷோர் கண்டிப்பா! ;))//

நீங்க சொல்லி பாக்காம விடுவன? சாமி கண்ணை குத்திடாது?

//செக்ஸின் போது வேறு எதையும் யோசிக்கக் கூடாது. அதில் மட்டுமே கான்சன்ட்ரேட் பண்ணனும்னு (எக்ஸ்டண்ட் பண்ணனும்னு நினைச்சாலொழிய)//

ஒருவேளை நாம பார்த்தது செகண்ட் இன்னிங்க்ஸ் தேர்ட் இன்னிங்க்ஸ் ஆ கூட இருந்துருக்கலாம்.. அதனால ஹாயா டீ .வி பாக்குது நித்தி.. இருந்தாலும் வயலும் வாழ்வும் பார்த்தது ரொம்ப கண்டிகதக்கது. அதை விட கண்டிகதக்கது.. இவன் வீடியோவையும் வயலும் வாழ்வும் மாதிரியே எடுத்து இருக்குறது ஒரு மண்ணும் காமிக்காம..

//‘இந்த ஐஸ்க்ரீம் இருக்கில்ல......’ -ன்னு க்ளாஸ் எடுக்க ஆரம்பிச்சேன்//

விவரமாத்தான் ஆரம்பிச்சி இருக்கீங்க.. ஆனா விவகாரமா முடிச்சி இருப்பிங்கலான்னு சந்தேகம் தான்..

உண்மையாவே "ரொம்ப" அப்பாவி தான் நீங்க.. :) அண்ணிகிட்ட பேசுறேன்.. :)
உடம்பு பார்த்துகோங்க..

KISHORE said... March 11, 2010 7:41 PM

//இப்ப என் Deep Throat-லும் பிரச்சனை//

எதுக்கு வம்பு நீங்க எதுக்கும் லேடி டாக்டர் ஆ பார்த்து போங்க :) :)

ஹாலிவுட் பாலா said... March 11, 2010 7:42 PM

ஆஹா.. யாருங்க அது..? தமிழ்மணத்தில் இணைச்சது??

இராமசாமி கண்ணண் said... March 11, 2010 7:47 PM

தல் ஒங்களுக்கு இந்த மாதிரி படம்லாம் எங்க கிடைக்குது. கலக்கறிங்க.

ஹாலிவுட் பாலா said... March 11, 2010 7:47 PM

குடும்பத்துல குழப்பதை கொண்டு வந்துடாதீங்க கிஷோர். சத்தியம.. க்ளாஸ் மட்டும்தான் எடுத்தேன். வேற எதுவும் விவகாரமெல்லாம் நடக்கல!! :(

ஹாலிவுட் பாலா said... March 11, 2010 7:49 PM

எல்லாம்.. நித்யானந்தர் வீடியோ பார்த்த எஃபெக்ட் தாங்க இராமசாமி. கூடவே.. என் throat-உம் பிரச்சனையா..! அதான் இந்தப் படம் நியாபகம் வந்துச்சி! :)

ர‌கு said... March 11, 2010 7:49 PM

Green Zone பாத்துட்டு எழுதுங்க‌ பாலா, Matt Damonவோட‌ Jason Bourne series என்னோட ஃபேவ‌ரைட்ல‌ ஓண்ணு :)

ஹாலிவுட் பாலா said... March 11, 2010 7:51 PM

///ஒருவேளை நாம பார்த்தது செகண்ட் இன்னிங்க்ஸ் தேர்ட் இன்னிங்க்ஸ் ஆ கூட இருந்துருக்கலாம்.///

ரஞ்சிதாவைப் பார்த்தா ஃப்ரெஷாதான் தெரியுது. ஒருவேளை???

அட.. எந்த இன்னிங்ஸாதான் இருக்கட்டுமே. இண்ட்ரஸ்ட் இல்லாம எதுக்கு இவன் மேட்டருக்கு போகணும்.

வயலும் வாழ்வுமே தேவலாம்.

ஹாலிவுட் பாலா said... March 11, 2010 7:52 PM

ரகு.. படத்துக்கு போகணும்னுதாங்க ஆசை. ஆனா பயங்கர இருமல். நிம்மதியா யாரையும் படம் பார்க்க விட முடியாது.

முடிஞ்சா சனிக்கிழமையாவது போகணும். நிச்சயம் அதுவும், ஆலிஸுமாவது எழுதணும்.

KISHORE said... March 11, 2010 7:53 PM

//குடும்பத்துல குழப்பதை கொண்டு வந்துடாதீங்க கிஷோர். சத்தியம.. க்ளாஸ் மட்டும்தான் எடுத்தேன். வேற எதுவும் விவகாரமெல்லாம் நடக்கல!! :(//

ச்சே ச்சே அப்படி எல்லாம் ஒன்னும் பண்ண மாட்டேனு நினைக்கிறன் .. ஆனா பேசும் போது உளறிடுவேன்.. நித்தி..கூடதான் சத்தியமாக உண்மையாக எதுவும் நடக்கலன்னு சொல்றான் .. அதெல்லாமா நம்ப சொல்றிங்க?

இராமசாமி கண்ணண் said... March 11, 2010 7:56 PM

தல நீங்க ரொம்ப அப்பாவிதாங்க.

ஹாலிவுட் பாலா said... March 11, 2010 7:56 PM

ஹா. ஹா. ஹா.!! அந்தளவுக்கு எனக்கு தைரியம் இருந்திருந்தா.... இந்தியாவில் வந்த வாய்ப்புகளுக்கு நானும் ஒரு ஆசிரமம் ஆரம்பிச்சிருக்கணும். அட்லீஸ்ட் ஒரு சிடியாவது ரிலீஸ் பண்ணியிருக்கலாம்.

KISHORE said... March 11, 2010 7:57 PM

நானும் பல நாளா பார்த்துகிட்டு தான் வரேன்.. டைம் கிடைக்கும் போதெல்லாம் ஸ்பானிஷ் தோழிய பத்தி பேசுறிங்க.. அதுவும் குறிப்பா 18+ பதிவுகள்ள மட்டும் .. மத்த நேரத்துல அவங்க உங்க நியாபகத்துக்கு வர மாட்டாங்களா ? something wrong.. :) ..

ஹாலிவுட் பாலா said... March 11, 2010 8:00 PM

இராமசாமி நீங்களாவது நம்புனீங்களே!! :) :)

கிஷோர் : எல்லாம் இருக்கறப்ப விட்டுட்டு, பறந்த பின்னாடி பிடிக்கப் பார்த்த வயித்தெரிச்சல்தான். :(

KISHORE said... March 11, 2010 8:03 PM

அப்போ ஒரு கண்ணா தான் இருந்துறிகிங்க :).. அப்பாடா இந்த உண்மைய வர வைகிறதுகுள்ள எவ்வளவு......

KISHORE said... March 11, 2010 8:06 PM

டைம் கிடைக்கும் போது நம்ம பக்கமும் வாங்க.. உங்கள மாதிரி நாலு பேரு வந்தா தான் உண்டு..

k bala.. hav to move.. catch you later.

மயில்ராவணன் said... March 11, 2010 8:51 PM

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

நானு இந்த பதிவப் படிக்கலை.......அரமாலுமே!!!

sriram said... March 11, 2010 8:51 PM

என்னே ஒரு பொது அறிவுப் பதிவு, தன்யனானேன் பாலா. அப்புறம் யூத்துன்னு சொல்லிக்கிட்டு திரியுற கேபிளின் உண்மை வயசை சொன்னதுக்கு நன்றி.

நித்தி மேட்டரில் ரொம்பத்தான் பாதிக்கப் பட்டிருக்கீங்கன்னு நெனைக்கிறேன், எல்லாம் நமக்கு கெடைக்காத ஆத்தாமைதான், புரியுது. அதுக்கெல்லாம் மச்சம் வேணும், நித்தியின் மச்சத்தை புது வீடியோவில் பாத்தீங்களா??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்...

ஹாலிவுட் பாலா said... March 11, 2010 8:55 PM

மயில்.. நானும் போனப் பதிவில் இருந்து பார்க்கறேன். எதோ கெட்டவார்த்தை சொல்லியே திட்டிகிட்டு இருக்கீங்க. ஒழுங்கா அதுக்கு கோனார் நோட்ஸ் கொடுத்துட்டு திட்டுங்க! :) :)

ஸ்ரீராம் : இப்படி எதுனா எழுதினாதானே.. ஏரியா பக்கம் உங்களை பார்க்க முடியுது...? :)

பதிவை எழுதிட்டு.. நித்யானந்தா போட்டோவை தேடினா... ஹா.. ஹா.. ஹா... புது வீடியோ மேட்டரைப் பார்த்தேன். :)

இதுல எல்லாம்.. என்னைவிட நீங்க பயங்கர அப்டேட்தான்! :)

சைவகொத்துப்பரோட்டா said... March 11, 2010 9:31 PM

நான் ஒரு அப்பாவிங்கன்னு சொன்னதும் எங்கேயோ ஏமாந்தது விட்டீங்களோன்னு
நினைச்சேன் :))

ஹாலிவுட் பாலா said... March 11, 2010 9:42 PM

’ஏமாந்த’ கதைதானே இது சை.கொ.ப? :) :)

கருந்தேள் கண்ணாயிரம் said... March 11, 2010 10:04 PM

என்னாது தொண்டையில க்ளிடோரிஸா? இது நல்லாருக்கே !! ஆனா டீப் தொண்டைல அது இருந்துச்சின்னா, பல பேரால அத ரீச் பண்ண முடியாது . .ஒரு நீளமான குச்சி வெச்சி தான் ஆர்கஸ்ம் அடைய முடியும் . . :-) இந்த மாதிரி குச்சி வெச்சி பண்ணா எப்புடி இருக்கும்னு நினைச்சிப் பாருங்க . . :-)

தண்டோரா ...... said... March 11, 2010 10:44 PM

பாலா கடைசி வரிகளில் குறும்பு கொப்பளிக்கிறது. சினிமா தவிர வேறும் நீங்கள் எழுதலாம். உங்கள் குழந்தை எப்படியிருக்கிறாள்?

pappu said... March 11, 2010 10:50 PM

அவளின் க்ளிட்டோரிஸ்.. அவள் தொண்டைக்குள் இருப்பதாக கண்டுபிடிக்கும் டாக்டர்.., ////

அடங்.....

அத விடுங்க டீப் த்ரோட் படத்த பார்த்தீங்களா? எப்படி? டோரண்டில் இருக்கா? :)

பிரசன்னா இராசன் said... March 11, 2010 11:12 PM

பாஸ்!! பார்த்து!! தமிழ்மணத்துல சென்சார் செஞ்சுற போறாங்க. சூப்பர் அறிமுகம். தேடி கண்டுபிடிக்க ட்ரை பண்றேன்.

ஜாக்கி சேகர் said... March 11, 2010 11:39 PM

ஆனா என்னோட டவுட் என்னன்னா... இது ஆண்களுக்கான ஸ்பெஷல்னே இருக்கட்டும். ஆனா.. அந்த நேரத்தில் எந்த கூமுட்டை.. ‘டிவி’ பார்க்கும்?-----///

பாலா எனக்கும் அதே டவுட்... சரி இப்படி யோசிப்போம்...

ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு இருந்தா தான் காண்சன்ட்டிரேஷன் இருக்குமோ?...

ஸ்ரீராம் சொல்றது போல அதுக்கு எல்லாம் மச்சம் வேனும்...

ஜாக்கி சேகர் said... March 11, 2010 11:41 PM

‘இந்த ஐஸ்க்ரீம் இருக்கில்ல......’ -ன்னு க்ளாஸ் எடுக்க ஆரம்பிச்சேன். நீங்களே சொல்லுங்க நான் அப்பாவி தானே!!!??//

யப்பா அப்படியே கண்டினியு பண்ணு....முழு கிளாசையும் எங்களுக்கு சொல்லுப்பா...

சிவன். said... March 11, 2010 11:46 PM

//‘இந்த ஐஸ்க்ரீம் இருக்கில்ல......’ -ன்னு க்ளாஸ் எடுக்க ஆரம்பிச்சேன்//

தலை...எங்கயோ போயிட்டீங்க தலை...

//வாய்ப்புணர்ச்சி மூலம் அவளுக்கு செக்ஸில் திருப்தியடைய செய்வதுதான்... Deep Throat படத்தின் ‘கதை’.//

இதுவல்லவோ கதை...!!!
நம்மூர்ல ஒரு பட கதைக்கு எவ்வளோ கஷ்டப்படுறாங்க, ஹாலிவுட்ல என்னடான்னா வாய்க்குள்ள வச்சே படத்த முடிக்கிறாங்க..!!!

சங்கர் said... March 12, 2010 12:12 AM

//கட்டில்ல ரஞ்சிதா Deep Throat - வேலையில் இருக்கும் போது, டிவியில 'வயலும் வாழ்வும்' பார்க்குது. //

வயலும் வாழ்வும்ல மாடுகளின் இனப்பெருக்க உத்திகள் பத்தி ஏதாவது காட்டியிருப்பாங்க

கண்ணா.. said... March 12, 2010 12:34 AM

//நம்ம யூத் சங்கர் பிறந்து பத்து பதினைஞ்சு வருஷம் கழிச்சி, 1972-ல்//

ஆனாலும் சந்தடி சாக்குல அவர இப்பிடி ஓட்டிருக்க வேண்டாம்..

சரி சரி...நீங்க சொன்னதுக்கோசரம் இந்த படத்தை பாக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... March 12, 2010 12:39 AM

//
‘இந்த ஐஸ்க்ரீம் இருக்கில்ல......’ -ன்னு க்ளாஸ் எடுக்க ஆரம்பிச்சேன். நீங்களே சொல்லுங்க நான் அப்பாவி தானே!!!??//
தல அப்போ நீங்க ஒரு செக்ஸுவாலஜிஸ்ட் வேறயா?சொல்லவேயில்ல,(சொல்லிட்டீங்கல்ல?)
இனி பாருங்க உங்க போனை ஆஃப் பண்ணி வச்சிடுவீங்க,அவ்வளவு கால் வரும்.

Anuvandhi said... March 12, 2010 12:42 AM

:)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... March 12, 2010 12:42 AM

தல அந்த நித்தி மேட்டரில் மிக்க ஏமாற்றமே,பயபுள்ள
1000கோடி இருந்தும் இப்புடியா டிவி பாக்கும்,ஹாலிவுட் ரேஞ்சுக்கு யோசிக்க வேணாம்.

தல ஒரு கோடி இருந்தாலே நானெல்லாம் கேடி.

அந்த பிண்ணனியில் கந்த இசை சேர்ப்பு அருமை.
சின்னவீடு பட ஸாங்ஸ்

இவருக்கே குரு தேவை

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... March 12, 2010 12:45 AM

தல ரஞ்சிதா ஃப்ரெஷாவா தெரியிறாங்க?
நான் கூட அவங்க இன்னோரு ரவுண்டு வரமாதிரி இருன்காங்கன்னு ஃபீல் பண்ணேன்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... March 12, 2010 12:47 AM

தல இந்த பெண்ணுருப்பை வைத்து அமெரிக்காவில எத்தனை படங்கள் வந்துள்ளது?
டீத் என்னும் இன்னொரு படமும் இதேபோல அபூர்வ உறுப்பை கொண்ட கதை,செம படம்,பாத்திருப்பீங்களே?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... March 12, 2010 12:50 AM

தல அப்போ அங்கேயும் ஒரு அழகிரி கோஷ்டி உள்ளதா?
அதுதாங்க பட்த்தை தாங்களே வினியோகித்து,ஓட்டுவதை சொன்னேன்.
:)))

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... March 12, 2010 1:31 AM

தல ஆட்டோமேட்டிக்கா அந்த திரட்டி, திரட்டி உள்ளே வகைப்படுத்தாதவையில் வச்சிக்குது.யாரும் இணைக்கலை

முரளிகுமார் பத்மநாபன் said... March 12, 2010 1:58 AM

அடடடடடடடடா .........

மைதீன் said... March 12, 2010 2:03 AM

தல ,இதுக்கு நீங்க 18+ போடவே வேணாம் ,சன் டிவி ல நித்யானந்தா போட்டுதான் பொழப்பே ஓடுது அப்புறம் deep throat ஆர்கசம் பண்ணா,தொண்டைல cancer வரும்னு ஆய்வுல சொன்னதா படிச்சேன் அது உண்மையா?

நாஞ்சில் பிரதாப் said... March 12, 2010 2:06 AM

//கட்டில்ல ரஞ்சிதா Deep Throat - வேலையில் இருக்கும் போது, டிவியில 'வயலும் வாழ்வும்' பார்க்குது. இவனை பில் க்ளிண்டன் கிட்ட ட்ரெய்னிங் அனுப்பணு//

ஆமா தல நான்கூட கவனிச்சேன்...சனியுனுக்கு ரொமான்சே தெரில... அதுக்கு எதுக்கு பில் கிளிண்டன்கிட்ட அனுப்பனும்..நம்முர் இல்லாதவங்களா?

ரொம்ப டீப்பா யோசிக்க வச்சிட்டீங்க தல... பார்த்துடவேண்டியதுதான்...

VIJAY said... March 12, 2010 6:14 AM

///இந்த ஐஸ்க்ரீம் இருக்கில்ல......’ -ன்னு க்ளாஸ் எடுக்க ஆரம்பிச்சேன்///

க்ளாஸ் எடுத்தீங்க ஓகே. ஆனா ப்ராக்டிகலா இல்ல தியரியா என்று சொல்லவே இல்ல?

வெவரங்கெட்ட நித்தி போட்டோவையா போடறது? சூடான ரஞ்சி போட்டோ இல்ல போட்டு இருக்கணும்.

ஹாலிவுட் பாலா said... March 12, 2010 9:48 AM

@கருந்தேள் : எனக்கும் அதே டவுட் இருந்துச்சி. ரஞ்சிதாவுக்கு கிடைச்சிருக்க வாய்ப்பில்லை! :)

ஒரே கஷ்டம் என்னன்னா.. இந்த வீடியோவைப் பார்க்கும்... மேல் நாட்டு பக்தக் கோடிகள்.. காறித் துப்புவாங்களே!!!!!!!!! :( :(

ஒரு பொறுப்பு வேணா??!

==

@தண்டோரா : ஹி.. ஹி.. ஹி.. அட போங்க தல! குசும்பு! :)

---

@பப்பு : போன வருசம் 18+ -க்காக பார்த்தது. அன் கட் வெர்ஷன் ரேராதான் கிடைக்கும். எதுக்கும் இந்த டோரண்டை முயற்சி பண்ணிப்பாருங்க.

http://thepiratebay.org/torrent/3992644/Deep_Throat_1972_VHS_ripp_XVID_D-L33T3

===

@பிரசன்னா : அவங்க என்ன சென்சார் பண்ணுறது?! அதான் நாமளே வெளியே வந்தாச்சே. இனி நானே ராஜா. நானே மந்திரி!! :)

===

@ஜாக்கி : அட.. 100 கூட இருக்கட்டுமே. அல்லது ஒரே நேரத்தில் த்ரீசம், க்ரூப் செக்ஸ் கூட வச்சிக்கட்டும். ஆனா.. இவன் எதுக்கு டிவி பார்க்கறான்? அப்படின்னா இவனுக்கு மூட் இல்லைன்னோ அல்லது.. ரஞ்சிதா மேல இண்ட்ரஸ்ட் இல்லைன்னோதானே அர்த்தம்?

===

@சிவன் : இன்னொரு படம் இருக்குங்க. பூனையை வச்சே படத்தை முடிச்சிருப்பாங்க!! :) அதையும் எழுதிடுவோமா?? :)

===

@சங்கர் : :) :) :) ஆனா இவனோட இண்ட்ரஸ்டை பார்த்தால்.. எந்த ‘உத்திகளையும்’ கத்துக்கற ஆளா தெரியலை. வாய்ல வண்டி ஓட்டுவன் போல.

===

@கண்ணா : அது!!!!! :)

===

@கார்த்திக்கேயன் : லேகியம் விக்கற பேருக்கு இந்த செக்ஸுவலஜிஸ்ட் பேரு எவ்வளவோ பரவாயில்லை. :)

இத்தனை காசிருக்கறவன்... ஒரு 50-60 இன்ச்க்கு எல்ஈடி டிவியை மாட்டி, ப்ளூரே வச்சி.. அதில் 1080p -ல் படத்தை பார்க்க வேணாமா? பிச்சைக்கார பய... அங்கயும் 20”-க்கு டிவியை வச்சிருக்கான்.

எனக்கென்னமோ ஃப்ரெஷாதான் தெரிஞ்சாங்க. இல்லைங்கறீங்களா?? :) அப்படின்னா... இன்னொரு வீடியோ ரெடியா இருக்கனுமே/......!!! :)

டீத் இன்னும் பார்க்கலைங்க. ஆனா.. ஸ்பெஷாலிடி டைப் படங்கள் 1-2 பார்த்திருக்கேன். :)

திரட்டி மேட்டர் என்னன்னு தெரியலைங்க. ஆனா.. பதிவெழுதி போஸ்ட் பண்ணினவுடனே.. கிஷோர் கமெண்ட் வந்தப்ப தமிழ்மணத்தில் இருந்தது. நீங்க சொன்னதால் இந்த முறை, லேபிளில் திரைப்படம், விமர்சனம்னு வார்த்தைகளை ஆட் பண்ணியிருந்தேன். அது சரியா.. அந்த ஏரியாவில் லிஸ்ட் ஆகியிருக்கு. யாராவது ஆட் பண்ணியிருக்கனும். ஆனாலும் தெரியலை.

=====

@மைதீன் : டீப் த்ரோட்டால் கேன்சர்ன்னா... அத்தனை ஸ்ட்ரெய்ட் பெண்களுக்கும், கே ஆண்களுக்கும் இருந்திருக்கனும். ஆமா... நீங்க ஜோக்கடிச்சீங்களா? நான் பாட்டுக்கு சீரியஸா பதில் சொல்லிகிட்டு இருக்கேன்! :)

===

@நாஞ்சில் : ஆனா நம்மூரில்.. வீடியோவோடு வேற யாரும் சிக்கலையே??! வாய்ப்புணர்ச்சிங்கற வார்த்தையையே இந்தியாவுக்கு அறிமுகப் படுத்தினது நம்ம பில் க்ளிண்டன் தானே??! அதுக்கான மரியாதையை தர வேணாமான்னுதான்! :)

===

@விஜய் : சத்தியமா தியரி மட்டும்தான்.!! :( :( ப்ராக்டிகல் க்ளாஸ் எடுக்கற அளவுக்கு எனக்கு வெவரம் பத்தலை. :(

ரஞ்சிக்கு வேற ஒரு பதிவை ஒதுக்கிடுவோம்! :)

கடவுள் பாதி மிருகம் பாதி.. said... March 12, 2010 10:35 AM

sooper.. appadiye unga paarvaila TEETH padaththa pathtiyum sollungalen.. :)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said... March 12, 2010 12:42 PM

வயலும் வாழ்வுமே தேவலாம்...:))

--
ரஞ்சிக்கு வேற ஒரு பதிவை ஒதுக்கிடுவோம்! :)//

இது வேறயா..?

கோபிநாத் said... March 12, 2010 5:54 PM

என்னாமே நீங்களும் சொல்லிட்டிங்க....நானும் எப்படியும் (இந்த மாதிரி படத்தை எல்லாம்) பார்த்துடுவேன் ;-))

நீங்க அப்பாவி இல்ல தல பாவி ;-))

kanagu said... March 13, 2010 3:52 AM

அண்ணா.. சூப்பர் விமர்சனம்... எதோ இன்வெஸ்டிகேடிவ் ஜெர்னல் படிக்கிற மாதிரி ஒரு ஃபீலிங்... :) :)

நிறைய தகவல்கள் :) :)

வினோத்கெளதம் said... March 13, 2010 10:01 AM

லொக்கு லொக்குன்னு இருமிக்கிட்டே Inside deep throat பதிவு வேற..:)

anbuchezhian said... March 14, 2010 6:58 AM

ஆன்லைன்ல பார்க்கணும்னா, இங்கே பாருங்க=> http://www.movshare.net/video/m6yhg1pf25g0h

பாலா, தலைப்பைப் பார்த்ததும் பயந்துட்டேன், இது ஏதோ AVN அவார்டு வாங்கின "Throat: A cautionary Tale" (நம்ம Sasha Grey பாப்பா நடிச்சது) மாதிரி இருக்கேன்னு;

செம விமர்சனம், வெளுத்து வாங்கிறீங்க!

Mr. J said... March 14, 2010 12:52 PM

டீப் தொரட் பற்றிய பேச்சைவிட ரஞ்சி நித்தி பேச்சுதான் அதிகம் போல இருக்கே ;)

டுபாக்கூர்கந்தசாமி said... March 14, 2010 2:28 PM

ரொம்ப டீஈஈஈஈஈஈஈஈஈஈஈப்பாஆஆஆஆஆஆஆஆஆ ஆராய்ச்சி பண்ணி எழுதி இருக்கீங்களே தல : ),

“ அதுநாள் வரைக்கும், அத்தனை டீப்’பாக பார்க்காத அமெரிக்கர்களுக்கு, ‘நெசமா இது முடியுமா?’ -ன்னு அத்தனைபேரையும் அப்பொழுது வாய்பிளக்க வைத்தக் காட்சிகள் அது. ”

உண்மையா சொல்லுங்க அத பண்ணாமயா அது வரைக்கும் அமெரிக்ககாரங்க இருந்திருப்பாங்க எனக்கு நம்பிக்கை இல்ல.

அது சரி நீங்க ஏதோ உள்நோக்கத்தோட தான் இதெல்லாம் எழுதுறீங்க ஹி ஹி எல்லாம் எங்க நல்லதுக்கு தான் வேற எதுக்கு நடத்துங்க தல

BALA said... March 14, 2010 5:46 PM

http://www.imdb.com/title/tt1028532/
Hachiko: A Dog's story: பாலா, இந்த படம் பாத்தீங்களா. வீட்டுல நாய் வளர்த்தவங்க யாராக இருந்தாலும், கண்ணீர் துளிர்க்காமல் வெளியே வர முடியாது :) அவசியம் பாத்துட்டு எழுதுங்க...

www.balavin.wordpress.com

பிரசன்னா இராசன் said... March 15, 2010 4:19 AM

பாலா புட் இன்க். பதிவிற்கு ஒரு எதிர்வினை போட்டுள்ளேன். முடிந்தால் பார்க்கவும்

ஜெரி ஈசானந்தா. said... March 15, 2010 4:55 AM

"வாயார வாழ்த்துகிறேன்"

kailash,hyderabad said... March 15, 2010 12:28 PM

Top to Bottom super,super, super,
deeeeeeeeep humor.
:)))))))
I think Ranjitha is better than this movie heroine.
But as you said.... waste fellow !
ஹுஊஊம் ம்ம்ம்.

பிரசன்னா இராசன் said... March 16, 2010 7:33 AM

பாலா உங்களை புதுசாக ஒரு வம்புக்கு இழுத்து இருக்கிறேன். முடிஞ்சா என் பதிவுல வந்து பாருங்க.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... March 16, 2010 11:49 PM

தல உடம்பு சரியாகிவிட்டதா?
என்ன தல ஒன்னுமே எழுதலை?
எதாவது எழுதி கொளுத்தி போடுங்க தல.

ஷாகுல் said... March 17, 2010 8:32 AM

// இது ஆண்களுக்கான ஸ்பெஷல்னே இருக்கட்டும். ஆனா.. அந்த நேரத்தில் எந்த கூமுட்டை.. ‘டிவி’ பார்க்கும்? //

புத்தி சொல்லுறதுக்கு உங்கள மாதிரி ஆளுங்க இல்ல சார். நீங்க ஒரு விசிட் அடிச்சி சொல்லிடீங்கனா. அடுத்த வாட்டி அப்படி பன்ன மாட்டாரு அதாவது டிவி பார்க்க மாட்டாரு. :)))))))))

Balaji K said... March 18, 2010 4:02 PM

இது என்னோட முதல் ப்ளாக். சினிமா பற்றி. டைம் இருக்கப்போ படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க பாலா.

http://worldmoviesintamil.blogspot.com

King Viswa said... March 19, 2010 1:02 PM

ஒரு முக்கிய அறிவிப்பு: எங்கள் தானைத் தலைவர் ஹாலிவுட் பேரரசு பாலா அண்ணணனை ஒரு வாரமாக காணவில்லை. கண்டுபிடித்து தருவோருக்கு நித்தி-ரஞ்சியின் புத்தம் புதிய வெளியிடப்படாத விடியோ பரிசு.

ஹாலிவுட் பாலா said... March 19, 2010 4:37 PM

விஸ்வா.. உடனே சிடியை ஜாக்ஸன்வில்லுக்கு பார்சல் செய்யவும்.

அண்ணாமலையான் said... March 19, 2010 10:28 PM

கொஞ்சம் பிசி அதான் லேட்... எங்க தமிஷிஷ் ஓட்டு பட்டய கானோம்?

வெடிகுண்டு வெங்கட் said... March 22, 2010 12:13 PM

one week absent, kindly come with doctor certificate or bring parents while coming back.

By order,
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்
கிரிக்கெட் கேப்டன் தோனி ஆரம்பித்து வைக்கும் நடிகர் விஜயகாந்த்தின் கேப்டன் டிவி

vishnupriya said... March 25, 2010 1:03 PM

Nice review!!!
Can u review abt the movie butterfly effect movies??

Thanks

வெடிகுண்டு வெங்கட் said... March 25, 2010 1:29 PM

//one week absent, kindly come with doctor certificate or bring parents while coming back.//

ரிபிட்டே

Hari said... March 25, 2010 5:57 PM

I THINK YOU CAN WATCH THIS MOVIE ONLINE HERE TUBEMOTION.COM

பாலாஜி said... March 29, 2010 1:17 PM

தல.. சீக்கிரமா அடுத்த பதிவு எழுதிப்போடுங்க.. போரடிக்குது இல்ல..

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said... April 4, 2010 7:49 AM

//இன்றைய போர்ன் ஸ்டார்களோ, தாங்கள் மில்லியன் கணக்கில் சம்பாதிக்க வழிவகுத்துத் தந்த Deep Throat படத்தையும், லிண்டா-வையும்..., ‘யாருங்க அது?’-ன்னு கேட்டுக் கொண்டே தன் சட்டையை அவிழ்த்துக் காட்டுறாங்க (இதுதான் ‘பிரபல’ பதிவர்கள் நிலைமையும்).//


கலக்கல் . பகிர்வுக்கு நன்றி

பித்தனின் வாக்கு said... April 8, 2010 2:31 AM

ஆகா, போர்னே வரலாறு,புவியல் எல்லாம் நல்லா புரிஞ்சுது அண்ணே. ஆமா அந்த ஜஸ்கிரிம் மேட்டருக்கு இன்னேரு பதிவு வருங்களா?.

சந்தோஷ் KR said... April 8, 2010 11:12 AM

தல! உங்கள ஏகலைவன் மாதிரி(நிஜம்மா!) நெனைச்சு ஒரு ப்ளாக் பண்ணியிருக்கேன். கொஞ்சம் பாத்து கருத்து சொல்லுங்க தல!!

www.krsanthosh.blogspot.com

nidurali said... April 8, 2010 2:14 PM

என்னைப் பத்தி
தெரிஞ்சிகிட்டு என்னப் பண்ண போறீங்க?!!

போய் புள்ள குட்டிய படிக்க வைங்க..!!

nidurali said... April 8, 2010 2:16 PM

என்னைப் பத்தி
தெரிஞ்சிகிட்டு என்னப் பண்ண போறீங்க?!!

போய் புள்ள குட்டிய படிக்க வைங்க..!!


http://www.hollywoodbala.com/p/blog-page.html

வினோத்கெளதம் said... April 11, 2010 12:49 PM

தல வாழ்க..

Maduraimalli said... April 11, 2010 1:23 PM

Hello... why no blogs nowadays? post it ASAP

வினோத்கெளதம் said... April 12, 2010 3:27 PM

தளபதி வாழ்க..

Cable Sankar said... April 13, 2010 9:24 AM

பாலா.. என்ன ஆளே காணம்.? டொரண்ட் லிங்க் இருக்குமா..?

வினோத்கெளதம் said... April 13, 2010 1:45 PM

லிட்டில் சூப்பர் ஸ்டார் வாழ்க..

வினோத்கெளதம் said... April 14, 2010 2:52 PM

சுப்ரிம் ஸ்டார் வாழ்க..

பருப்பு said... April 15, 2010 1:10 PM

அய்யா ஹாலிவுட் பாலா அவர்களே,

உங்களையெல்லாம் என் மானஷீக குருவா நெனச்சு யாரு கிட்டயும் சொல்லாம கொள்ளாம ஒரு வலைப்பதிவ ஆரம்பிச்சிருக்கேன்..என் அழைப்பை ஏற்று மறுக்காம நீங்க வந்து நான் பிரபல பதிவராக ஐடியா கொடுக்கணும்

என் முகவரி http://cute-paruppu.blogspot.com/

அழைப்பிதழை புறக்கணிப்போர் மீது சட்டப்படி ஒன்னும் பண்ண முடியாது...அதனால வந்துரங்களேன்

என்றும் என்றென்றும் அன்புடன்
சிஷ்யன் பருப்பு
கத்தார்

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said... April 18, 2010 1:49 AM

நிரந்தர ஜனாதிபதி வாழ்க!!

வினோத்கெளதம் said... April 19, 2010 10:51 AM

ஒபாமாவை ஒட ஒட விரட்டிய பாலா வாழ்க..

வினோத்கெளதம் said... April 19, 2010 11:52 AM

தல என்னோட கடைசி கமெண்ட்..!!!!!!!!

Keanu said... April 19, 2010 2:46 PM

இந்த வலை தளத்துல பாலா பாலாநு ஒருத்ததவர் இருந்தார் யாராவது பார்த்திர்களா?

prakash said... April 20, 2010 10:36 AM

Eagerly expecting your new post!!!

Mayooresan said... April 23, 2010 7:51 AM

தல புது பதிவுகள் போடுற நோக்கம் இல்லையா??? ஒரு X-Rated பதிவு போட்டிட்டு காணாமல் போயிட்டேளே?? அடுக்குமா இது??? புதுப் பதிவுகள் இல்லையா???

வினோத்கெளதம் said... April 24, 2010 12:43 AM

மலையாளத்துக்கு அமெரிக்கா அரசு செம்மொழி அந்தஸ்த்து கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடும் அண்ணன் அஞ்சா நெஞ்சன் பாலா வாழ்க..

Raj said... April 24, 2010 11:13 AM

Dear Bala... where are you ?
Can you please write a page about 'How to stop sleeping / controlling the sleep in the office " (especially in front of boss) :-)

Raj said... April 24, 2010 11:20 AM

Also please write about Alfred Hitchcock (father of Thriller & suspense) series..

ராஜ நடராஜன் said... May 5, 2010 10:11 AM

Is bala here?

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said... May 5, 2010 1:02 PM

அஞ்சாத சிங்கம் ஹாலிவுட் பலா பட்டறை பாலா வாழ்க! :)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said... May 5, 2010 1:02 PM

மீ தி 91 :)

ஜோஸஃப் ச்சேண்ட்ரா said... May 9, 2010 5:36 AM

பாலா சார்,

நாந்தான் விஜய். என்னுடைய படத்தை பற்றி எப்போது எழுதப் போகிறீர்கள்?

Prasanna Rajan said... May 10, 2010 3:34 AM

அமைதியாக்கீது... ரெம்ப அமைதியாக்கீது... யாராச்சும் இருக்கீங்களா??

மங்குனி அமைச்சர் said... May 15, 2010 12:42 AM

//அந்த நேரத்தில் எந்த கூமுட்டை.. ‘டிவி’ பார்க்கும்? அட அதுவும் ‘சம்பந்தப்பட்ட வீடியோ’வா இருந்தாலும் பரவாயில்லை. செக்ஸின் போது வேறு எதையும் யோசிக்கக் கூடாது. அதில் மட்டுமே கான்சன்ட்ரேட் பண்ணனும்னு (எக்ஸ்டண்ட் பண்ணனும்னு நினைச்சாலொழிய) அத்தனை பேரும் சொன்னா, காற்று வர கதவைத் திறந்த இந்த சனியன்....///


அண்ணே எனக்கு ஒரு டவுட்டு

வினோத்கெளதம் said... May 23, 2010 7:28 AM

கடவுளே இந்த அநியாயத்தை கேக்குறதுக்கு யாரும் இல்லையா..

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said... May 28, 2010 7:19 AM

97

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said... May 28, 2010 7:20 AM

98

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said... May 28, 2010 7:20 AM

99

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said... May 28, 2010 7:20 AM

ஹையா 100!

ஹாலிவுட் பாலா said... May 28, 2010 8:07 AM

noop இப்பத்தான் 100.

தலைவனை அழிச்சாச்சி.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said... May 28, 2010 9:09 AM

தலைவனை அழிச்சாச்சி//
பாசிசமே உன் பெயர்தான் பாலாவோ?

==

தாயம் ஒண்ணு! :)

Rafiq Raja said... June 13, 2010 1:06 AM

பாலா ரொம்ப நாள் கழிச்சு உங்க பதிவேடு பக்கம் வந்திருக்கேன்.

ஏங்க ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படத்துக்கு விமர்சனம் எழுதும் போது நித்தி/ரஞ்சியை ஏன் இழுக்கிறீங்க... சைபர் க்ரைம் பிரிவுல உங்கள பத்தி புகார் பண்ண போறேன்.

 

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

Resident Evil