புது வரவு - நம்பிக்கை

3/08/2010

Oscar Winners (2010)

நானூறு மில்லியன் டாலர் படத்தோடு, பத்து மில்லியன் டாலர் படம் போட்டியிட்டதோடு, ஆறு வெற்றி (ஏழுப் பிரிவுகளில் நேரடிப் போட்டி).

இந்த வருடத்தின் ஸ்பெஷல், பெண் இயக்குனர் ஒருவர் முதன் முதலாய் ஆஸ்கர் வாங்கியது.

என்னுடைய ‘பிக்’கை.. கடைசி வரிகளில் கொடுத்திருந்தேன். அதில் 10தான் நடந்திருக்கு. அடுத்த முறை இன்னும் கவனமா இருக்கணும்.


திரைப்படம்
படம்தயாரிப்பாளர்
An EducationFinola Dwyer, Amanda Posey
A Serious ManCoen Brothers
District 9Peter Jackson
The Blind SideTo be Determined
Inglourious BasterdsLawrence Bender
PreciousLee Daniels
The Hurt LockerTo be Determined
UpJonas Rivera
AvatarJames Cameron, Jon Lendau
Up In The AirDaniel Dubiecki


வெளிநாட்டுத் திரைப்படம்
படம்நாடு
Ajamiஇஸ்ரேல்
El Secreto De Sus Ojosஅர்ஜண்டீனா
The Milk of Sorrowபெரு
Un Proheteப்ரான்ஸ்
The White Ribbonஜெர்மெனி / ஆஸ்த்ரியா


இயக்குனர்
படம்பெயர்
AvatarJames Cameron
The Hurt LockerKathryn Bigelow
Inglourious BasterdsQuentin Tarantino
PreciousLee Daniels
Up In The AirJason Reitman

நடிகர்
படம்பெயர்
A Single ManColin Firth
Crazy HeartJeff Bridges
InvictusMorgan Freeman
The Hurt LockerJeremy Renner
Up In The AirGeorge Clooney


நடிகை
படம்பெயர்
Julie & JuliaMeryl Streep
An EducationCarey Mulligan
The Last StationHelen Mirren
PreciousGabourey Sidibe
The Blind SideSandra Bullock


துணை நடிகர்
படம்பெயர்
The MessengerWoody Harrelson
The Last StationChristopher Plummer
InvictusMatt Damon
The Lovely BonesStanley Tucci
Inglourious BasterdsChristopher Waltz



துணை நடிகை
படம்பெயர்
NinePenelope Cruz
Crazy HeartMaggie Gyllenhaal
Up In The AirVera Farmiga
Up In The AirAnna Kendrick
PreciousMo'Nique



திரைக்கதை
படம்ஆசிரியர்
The MessengerAlessandro Camon, Oren Moverman
Inglourious BasterdsQuentin Tarantino
UpBob Peterson, Pete Docter
A Serious ManJoel Coen, Ethan Coen
The Hurt LockerMark Boal



தழுவல் திரைக்கதை
படம்ஆசிரியர்
In the LoopJesse Armstrong, Simon Blackwell, Armando Iannucci, Tony Roche
An EducationNick Hornby
District 9Neill Blomkamp Terri Tatchell
PreciousGeoffrey Fletcher
Up In The AirJason Reitman, Sheldon Turner



விஷுவல் எஃபெக்ட்ஸ்
படம்பெயர்(கள்)
Star TrekRoger Guyett, Russell Earl, Paul Kavanagh and Burt Dalton
District 9Dan Kaufman, Peter Muyzers, Robert Habros and Matt Aitken
AvatarJoe Letteri, Stephen Rosenbaum, Richard Baneham and Andrew R. Jones


ஒளிப்பதிவு
படம்பெயர்(கள்)
The White RibbonChristian Berger
Harry Potter and the Half-Blood PrinceBruno Delbonnel
Inglourious BasterdsRobert Richardson
The Hurt LockerBarry Ackroyd
AvatarMauro Fiore



படத்தொகுப்பு
படம்பெயர்(கள்)
District 9Julian Clarke
PreciousJoe Klotz
Inglourious BasterdsSally Menke
AvatarStephen Rivkin, John Refoua and James Cameron
The Hurt LockerBob Murawski and Chris Innis



இசை
படம்இசையமைப்பாளர்
The Fantastic Mr. FoxAlexandre Desplat
Sherlock HolmesHans Zimmer
UpMichael Giacchino
The Hurt LockerMarco Beltrami and Buck Sanders
AvatarJames Horner



பாடல்
படம்பாடல் / இசை
Crazy Heart”The Weary Kind”
Ryan Bingham and T Bone Burnett
Paris 36"Loin de Paname"
Reinhardt Wagner (Music)
Frank Thomas (Lyric)
Nine"Take It All"
Maury Yeston
The Princess And The Frog"Almost There"
Randy Newman
The Princess And The Frog"Down in New Orleans"
Randy Newman



ஒலி கோர்ப்பு
படம்பெயர்(கள்)
Inglourious BasterdsMichael Minkler, Tony Lamberti and Mark Ulano
Star TrekAnna Behlmer, Andy Nelson and Peter J. Devlin
Transformers: 2Greg P. Russell, Gary Summers and Geoffrey Patterson
The Hurt LockerPaul N.J. Ottosson and Ray Beckett
AvatarChristopher Boyes, Gary Summers, Andy Nelson and Tony Johnson


ஒலித் தொகுப்பு
படம்பெயர்(கள்)
UpMichael Silvers and Tom Myers
Inglourious BasterdsWylie Stateman
The Hurt LockerPaul N.J. Ottosson
Star TrekMark Stoeckinger and Alan Rankin
AvatarChristopher Boyes and Gwendolyn Yates Whittle



குறும்படம் (லைவ் ஆக்‌ஷன்)
படம்இயக்குனர்
The DoorJuanita Wilson and James Flynn
Instead of AbracadabraPatrik Eklund and Mathias Fjellstrom
Miracle FishLuke Doolan and Drew Bailey
The New TenantsJoachim Back and Tivi Magnusson
KaviGregg Helvey



அலங்காரம்
படம்பெயர்(கள்)
Il DivoAldo Signoretti and Vittorio Sodano
The Young VictoriaJon Henry Gordon and Jenny Shircore
Star TrekBarney Burman, Mindy Hall and Joel Harlow


உடையலங்காரம்
படம்பெயர்(கள்)
Bright StarJanet Patterson
Coco Before ChanelCatherine Leterrier
The Imaginarium of Doctor ParnassusMonique Prudhomme
The Young VictoriaSandy Powell
NineColleen Atwood



கலை
படம்பெயர்(கள்)
The Imaginarium of Doctor ParnassusDave Warren & Anastasia Masaro (Art)
Caroline Smith (Set)
NineJohn Myhre (Art)
Gordon Sim (Set)
The Young VictoriaPatrice Vermette (Art)
Maggie Gray (Set)
Sherlock HolmesSarah Greenwood (Art)
Katie Spencer (Set)
AvatarRick Carter & Robert Stromberg (Art)
Kim Sinclair (Set)



அனிமேஷன் படம்
படம்இயக்குனர்
The Secret of KellsThom Moore
CoralineHenry Selick
The Fantastic Mr. FoxWes Anderson
The Princess And The FrogJohn Musker, Ron Clements
UpPete Docter


அனிமேஷன் (ஷார்ட்)
படம்இயக்குனர்
French RoastFabrice O. Joubert
Granny O'Grimm's Sleeping BeautyNicky Phelan and Darragh O'Connell
The Lady and the ReaperJavier Recio Gracia
LogoramaNicolas Schmerkin
A Matter of Loaf and DeathNick Park



டாகுமெண்ட்ரி
படம்இயக்குனர்
The Most Dangerous Man in America: Daniel Ellsberg and the Pentagon PapersJudith Ehrlich and Rick Goldsmith
Which Way HomeRebecca Cammisa
Burma VJAnders Østergaard, Lise Lense-Møller
The CoveLouie Psihoyos
Food, Inc.Robert Kenner, Elise Pearlstein



டாகுமெண்ட்ரி (ஷார்ட்)
படம்இயக்குனர்
China's Unnatural Disaster: The Tears of Sichuan ProvinceJon Alpert and Matthew O'Neill
The Last Campaign of Governor Booth GardnerDaniel Junge and Henry Ansbacher
The Last Truck: Closing of a GM PlantSteven Bognar and Julia Reichert
Music by PrudenceRoger Ross Williams and Elinor Burkett
Rabbit à la BerlinBartek Konopka and Anna Wydra

41 தியேட்டர் கமெண்ட்ஸ்:

சிவன். said... March 8, 2010 1:25 AM

Its too quick... :)
தலை .....உலக மகளிர் தினத்துக்கு ஒரு நல்ல ஆரம்பம்..!!!! (First lady winner)
நம்மூர்ல இன்று மகளிர் மசோதா வேறு..!!!

King Viswa said... March 8, 2010 1:26 AM

// கடைசி வரிகளில் கொடுத்திருந்தேன். அதில் 10தான் நடந்திருக்கு. அடுத்த முறை இன்னும் கவனமா இருக்கணும்//

பேசாம பாலா அவார்ட்ஸ் கொடுத்துடலாமே?

அண்ணாமலையான் said... March 8, 2010 3:09 AM

முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

Vidhoosh said... March 8, 2010 3:16 AM

:) right...

Vidhoosh said... March 8, 2010 3:16 AM

voted too.. :))

Vidhoosh said... March 8, 2010 3:17 AM

voting toolbar is missing... :(

மைதீன் said... March 8, 2010 3:35 AM

vottu pattai enge thala

கருந்தேள் கண்ணாயிரம் said... March 8, 2010 3:48 AM

காதரீன் ஆஸ்கர் வாங்கியது மனதுக்கு இதமாக இருக்கிறது. ஆமாம்? இந்த ஆஸ்கர் பயல்களுக்கு என்ன ஆயிற்று? வழக்கப்படி மசாலாப்படத்துக்கும் அமெரிக்காவைப் போற்றும் படத்துமல்லவா அவார்டுகளை அள்ளித் தெளிப்பார்கள்? இம்முறை ஒரு நல்ல மாறுதல். இனி இப்படியே ஆஸ்கர் விருதுகள் அளிக்கப்பட்டால், மிகவும் நன்றாக இருக்கும்.

butterfly Surya said... March 8, 2010 4:20 AM

அவதாருக்கு இன்னும் எதிர்பார்த்தேன் பாலா.

விஸ்வா. ரைட்டு..

இராமசாமி கண்ணண் said... March 8, 2010 6:09 AM

தல வீட்டுல எப்படீ இருக்காங்க இப்ப.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... March 8, 2010 6:22 AM

தல அஞ்சலி பாப்பா நலமா?
படு வேகமாய் ரிசல்டு வந்துவிட்டதே?
கோயன் படத்துக்கு இரண்டா?குட்.
உங்கள் கணிப்பு சூப்பர்.
தல இனி ஃபார்மாலிட்டி பண்ணியாச்சுன்னு பழக்கதோஷத்தில் போடமுடியாதா?
என்னமோ நடக்குது....

கனவுகளின் காதலன் said... March 8, 2010 7:30 AM

நண்பரே,

நரிக்கும், க்ளுனிக்கும் கிடைக்கவில்லை என்பது கவலைதான் ஆனால் ஹர்ட் லாக்கரிற்கு கிடைத்ததில் மகிழ்ச்சியே. பகிர்விற்கு நன்றி.

கனவுகளின் காதலன் said... March 8, 2010 7:33 AM

நண்பரே,

பதிவின் இடது பக்கத்தில், படச் சுருள் விளிம்பு ஸ்பெஷல் எஃபெக்ட் சிறப்பாக இருக்கிறது.

pappu said... March 8, 2010 7:51 AM

எதிர்பார்த்தேன், வேலப் பொழப்பு இல்லாம இதுக்கு ஒரு பதிவு விழும்னு... ;)

அவதாருக்கு எல்லாம் கொடுத்து காமெடி பண்ணிடுவாங்கன்னு நினச்சேன். அந்தக் கொடுமை நடக்கல.

கண்ணா.. said... March 8, 2010 8:03 AM

அஞ்சலி எப்படி இருக்கிறாள். நல்லா கவனிச்சுங்கோங்க..

தல உங்க கடமை உணர்ச்சியை நினைச்சா புல்லரிக்குது.

ஏன் வோட்டு பட்டையை எடுத்துட்டீங்க?

ரிலாக்ஸ்...பாஸ்... நிதானமா இருங்க....அவசரப்படவேண்டாம்.


முந்தைய பதிவில் என் மாற்றுகருத்து உங்களை பாதித்திருந்தால் மன்னிக்கவும்

வினோத்கெளதம் said... March 8, 2010 9:59 AM

யேய் 'தல' ரவுடி ஆயிடுச்சு..;)
தல நல்லவேளை 'கவி'க்கு கிடைக்காத வரை சந்தோசம்..

KISHORE said... March 8, 2010 11:17 AM

nice to see you back bala.. how is anjali?

VIJAY said... March 8, 2010 11:56 AM

இன்று உங்கள் பதிவு எதிர்பார்த்தேன். என்ன ஆச்சு பதிவு பட்டைய காணோம்? ஆஸ்கார் வெற்றியாளர்கள் என்று தலைப்பு கொடுத்து வெளியடலாம் அல்லவா?

மயில்ராவணன் said... March 8, 2010 1:32 PM

அன்பின் பாலா,
போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்னும்
தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்னும்...
ஆஸ்கர் பற்றி சூடான பதிவிற்கு நன்றி.

வினோத்கெளதம் said... March 8, 2010 1:39 PM

//ஆஸ்கர் பற்றி சூடான பதிவிற்கு நன்றி.//

இதை சொல்லுறதுக்கு முன்னாடி ஏன் அவரை திட்டியிருக்கிங்க ..:)

kanagu said... March 8, 2010 3:02 PM

அண்ணா.. இவ்ளோ வேகமா முடிவுகளா... பகிர்வுக்கு நன்றி :) :)

Kiruthikan Kumarasamy said... March 8, 2010 5:07 PM

///அமெரிக்காவைப் போற்றும் படத்துமல்லவா அவார்டுகளை அள்ளித் தெளிப்பார்கள்///

ஹ... Hurt Locker அதைத்தான் அருமையாகச் செய்திருக்கிறது. அர்ஜூன் படங்களின் மேம்பட்ட (அமெரிக்க) வடிவத்துக்கு ஆஸ்கார். Precious போன்ற படங்களோடு பரிந்துரைக்கப்படவே தகுதியிருக்குமா இந்தப்படத்துக்கு???

கோபிநாத் said... March 8, 2010 5:35 PM

தல...என்ன ஓட்டை பெட்டியை காணோம்...என்னை முதல் முதல்ல ஓட்டு போட வச்சவரே நீங்க தானே தலைவா...!

பட்டியலுக்கு நன்றி...

கடவுள் பாதி மிருகம் பாதி.. said... March 8, 2010 5:37 PM

Asathitteeenga.. this is my first post to ur site and today was my first visit.. Yabba.. evvalavuu padam.. evvalavu info.. naduvula jesse jane vera appo appo ooruga maathiri mention panreenga.. unga pala latcham vasagargaloda ennayum sethukkungoo..

ஹாலிவுட் பாலா said... March 8, 2010 5:44 PM

பட்டையை எடுத்தத்துக்கு எல்லாம் பெரிய காரணமில்லைங்க. எழுதப்படாத விதிகள் சீக்கிரம் எழுதப் படலாம். அவங்களா.. நம்மை நீக்கி அசிங்கப்படுறதை விட, நாமா விலகிக்கறது நல்லதுன்னு நினைச்சேன்.

விஜய்.. தமிழ் தலைப்பு கொடுப்பதில்லை பிரச்சனை. நாளைக்கு.. இன்னும் 100 பதிவு எழுதினப் பின்னாடி.. Oscar-ன்னு இந்த சைட்டோட சர்ச் பாக்ஸில் போட்டு தேடினா.. அது சம்பந்தப் பட்ட பதிவுகள் வரணும்னு பார்க்கிறேன்.

180 பதிவுகளில் 175 பதிவுக்கு ஒரு மாதிரி தலைப்பை கொடுத்துட்டு.. இப்ப நடுவில் எல்லாம் ஸ்டைலை மாற்றும் ஐடியா இல்லை. இப்படி தலைப்பு கொடுப்பது எனக்கு கம்ஃபர்ட்டபிள்.

ஆங்கிலத் தலைப்போடு பதிவைப் படிக்கும் போது, கொஞ்சம் கூடக் குறைய வரும் தமிழ் உணர்வோடு எல்லாரும் படிக்க வேண்டியதுதான்.

பட்டைகளில் இருந்து விலகினது, ரொம்ப ரிலீஃபா தெரியுது. நம்மையும், யாரும் கம்பெல் பண்ண முடியாது. நாமும் யார் கூடவும்... ‘உரிமையை மீட்க புரட்சியில்’ இறங்கத் தேவையில்லை.
==

ஹைய்யா... இனிமே.. ஓட்டுப் போடுங்கன்னும், போட்டுட்டோம்னும் எல்லாம் கேட்கத் தேவையில்லை.

வர்றவங்க.. வந்து படிச்சிக்கட்டும். I'm done!!!!

(இதுக்கு எத்தனைப் பேர் ‘cool'-ன்னு சொல்லப் போறீங்களோ?! :) )

KISHORE said... March 8, 2010 7:52 PM

cool.. அப்பாடா சொல்லியாச்சி..

KISHORE said... March 8, 2010 8:05 PM

விட்டு தள்ளுங்க பாலா... இதெல்லாம் சீரியஸ் ஆ எடுத்துகிட்டு.. ஓட்டு பட்டை இருந்தா தான் உங்க பதிவு பக்கம் வருவாங்களா..? வரவங்க வந்து படிச்சிகிட்டு தான் இருக்கோம்.. டோன்ட் வொர்ரி..

pappu said... March 8, 2010 9:01 PM

அதான் ஓட்டு வேணாம்ல. வேல மெனக்கெட்டு கமெண்டு போடுறோம்ல? அது போதும்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... March 9, 2010 3:09 AM

தல எந்த நேரத்துல மயில் பட்டைய தூக்க சொன்னாரோ?இப்புடி ஆகிபோச்சே?
தல இனி ஃபார்மாலிட்டி நீங்களும் யாருக்கும் செய்யமாட்டீங்களா?:)))))
செம கூல்...சொல்லிட்டேன்.

ஹாலிவுட் பாலா said... March 9, 2010 3:34 AM

அடப்பாவிகளா... :) சும்மா போறப் போக்கில் பதிவை எழுதிட்டு போனா, ‘cool.. cool'-ன்னு சொல்லியே டென்ஷன் பண்ணிட்டு.. இப்பவும் அதையே சொல்லுறீங்களே! :) :)

அப்ப.. நெஜமாவே.. கோபப்பட்டு பதிவெழுதினா என்ன நினைச்சிருப்பீங்க?? :)

கண்ணா.., எனக்கு வருத்தமும் இல்லை. ஆனா பதிவின் கமெண்ட்ஸ் எல்லாம்.. ஒரே நேரத்தில் வேறு பக்கமா (cool.. cool-ன்னு) திரும்பினதுதான் ஆச்சரியம்! :)

கார்த்திக்கேயன்.. நமக்கு அக்கவுண்ட் இருக்கும் வரை ஓட்டு போடுறதுக்கு என்னங்க..??! அதையும் அவங்க தூக்கும் வரைக்கும்... ஓட்டு போட வேண்டியதுதான்.

இப்ப.. அஞ்சலிக்கு உடம்பு சரியாகி.. எனக்கும், ஷீபாவுக்கும்.. உடம்பு முடியாம போய்டுச்சி.

ஷீபா கேரளா க்றிஸ்டியன்ங்க. அதனால் அவங்கப்பா தமிழுணர்வு இல்லாம அந்த பேர் வச்சிட்டார். பெரிய மனசு பண்ணி.. தமிழ் காவலர்கள் எல்லாரும் மன்னிக்கணும். :) :)

வினோத்கெளதம் said... March 9, 2010 4:28 AM

//ஷீபா கேரளா க்றிஸ்டியன்ங்க.//

Paaruda inga oru VTV

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... March 9, 2010 9:29 AM

தல இப்புடியா உணமைய சொல்றது?அநியாயத்துக்கு நல்லவ்ரா இருக்கீங்க.என்ன இருந்தாலும் தமிழ்பொண்ணை கல்யாணம் பண்ணாதது தப்பு தான்.ஹஹாஹஹஹஹா.
தல இந்த பின்னூட்டமெல்லாம் அவங்க படிச்சா நீங்க காலி.உடம்பை கவனிச்சுகுங்க தல.பட்டையை தூக்கினாலும் பதிவை ஆட்டொமேட்டிகா த.ம எடுக்குது தல,ஆனா வகைப்படுத்தாதவைல போவுது.ஹிஹி
என் விஷயத்தில் அந்த பட்டை இருந்தாலும் ஒன்னு தான் இல்லாட்டாலும் ஒண்ணு தான்.

வினோத்கெளதம் said... March 9, 2010 10:38 AM

நீங்க உண்மையில் தமிலுணர்வு உள்ள ஆளா இருந்திருந்தா தமிழகத்தில் தான் பெண் எடுத்திருக்க வேண்டும்..நீங்கள் ஒரு தமிலின விரோதி..!!

ஹாலிவுட் பாலா said... March 9, 2010 11:11 AM

இதப்பாருய்யா.. இதுவரைக்கும் தெரியாத மாதிரி! :) :)

===

கார்த்திக்கேயன் : அடப் போங்க தல!! ஏன்யா தமிழ்ல தலைப்பு வைக்கணும்னு கேட்டா..., ஏன்யா உன் பொண்ணுக்கு.. அஞ்சலின்னு பேர் வச்சன்னு திருப்பி கேட்கறாங்க.

நல்லவேளை.. ஏஞ்சல்னு பேர் வச்சிருந்தா.. நீ தமிழ்த் துரோகி-ன்னு சொல்லி அப்பவே 'பதினெட்டு பட்டை'யில் இருந்தும் ban பண்ணியிருப்பாங்களோ? :)

பெயர் காரணமெல்லாம் சொல்லிட்டுதான் இனிமே குழந்தைக்கு பெயர் வைக்கணும் போல! :)

மத்தபடி தமிழ்மணம் எப்படி ஆட்டோமேட்டிக்கா எடுக்குதுன்னு தெரியலை. அது எடுத்ததும் தெரியாது. ஒருவேளை வேற யாராவது மேனுவலா ஆட் பண்ணினாங்களோ என்னவோ?

வகைப்படுத்தாதலில் போனக்காரணம், இதோட லேபிள்தான். தமிழ்மணம் லேபிள் வச்சித்தான் வகைப்படுத்துது.

ஹாலிவுட் பாலா said... March 9, 2010 11:13 AM

///தமிலுணர்வு... தமிலின..!!///

அப்ப ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட தமிழை எழுதறவங்க??? :) :)

VIJAY said... March 9, 2010 11:53 AM

////ஷீபா கேரளா க்றிஸ்டியன்ங்க.//

ஆஹா..இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா உண்மை எல்லாம் வருது. என்ன ஒரு தேசிய ஒருமைப்பாடு.
உங்க பதிவு எல்லாம் இன்னும் நிறையபேரை சென்றடைய வேண்டும் பாலா. உங்கள் எல்லைகளை சுருக்கிகொள்ளாதீர்கள். பதிவுப்பட்டைய பற்றி கொஞ்சம் ஆலோசனை பண்ணுங்க.

வினோத்கெளதம் said... March 9, 2010 1:23 PM

//உங்க பதிவு எல்லாம் இன்னும் நிறையபேரை சென்றடைய வேண்டும் பாலா. உங்கள் எல்லைகளை சுருக்கிகொள்ளாதீர்கள். பதிவுப்பட்டைய பற்றி கொஞ்சம் ஆலோசனை பண்ணுங்க.//

Yes Yes..absolutely.

KISHORE said... March 9, 2010 8:15 PM

பாலா.. அப்போ எல்லாம் சும்மா லுல்லுலாய்கா ? எங்க முயற்சி எல்லாம் இப்படி வீனா போச்சே... :):)
சரி என்ன இருந்தாலும் கொஞ்சம் டென்ஷன் ஆகி இருப்பிங்க.. அதுல இருந்து விடுபட ஒரு 18+ பதிவு எழுதி போடுங்க.. மனசு.. உடம்பு(!).. எல்லாம் சரி ஆகிடும் (எனக்கு ) :)

உங்க உடம்பு பார்த்துகோங்க..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... March 10, 2010 9:59 PM
This post has been removed by the author.
கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... March 10, 2010 10:01 PM

தல எப்புடி?
ஒரு வருஷ ட்ரெய்னிங்.
என் பின்னூட்டடம் எங்காவது அனாதையாயிருந்தாலும்
நானே போய் டெலீட் பண்ணிடுவேன்.அந்த சைக்கோத்தனத்தையெல்லாம் குறைச்சுகிட்டேன்.ஹிஹிஹி

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said... March 11, 2010 12:15 PM

ஓட்டுதான் போட முடியாதே... கமெண்டாவது போடுங்களேன்!//

கூல் பாலா..:))

 

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

Resident Evil